✒️It was enacted & enforced on 2nd March 1875, to amend the law respecting the age of majority.
✒️ It was enacted on 2nd March 1888 and came into force on 26th May 1888, to regulate the Indian Reserve Forces.
✒️It was enacted & enforced on 2nd March 1942, to provide for the development under the control of the Union of the coffee industry.
![]() |
| Sarojini Naidu - Indian Political Activist - Poet |
✒️இந்தியாவின் 'கவிக்குயில்" என்à®±ு à®…à®´ைக்கப்பட்ட சுதந்திரப் போà®°ாட்ட வீà®°ாà®™்கனை சரோஜினி நாயுடு 1879ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி தெலுà®™்கானா à®®ாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தாà®°். இவருக்கு சிà®±ுவயதில் இருந்தே கவிதை எழுதுவதில் நாட்டம் அதிகம். இவரது படைப்புகளால் கவரப்பட்ட ஹைதராபாத்தின் மன்னராக இருந்த நிஜாà®®், வெளிநாடு சென்à®±ு படிக்க உதவித்தொகை வழங்கினாà®°். இவர் எழுதிய 'தி கோல்டன் த்à®°à®·ோல்டு' (The Golden Threshold), 'தி பேà®°்டு ஆப் டைà®®்' (The Bird of Time), 'தி ப்à®°ோகன் விà®™்' (The Broken Wing) ஆகிய புத்தகங்கள் குà®±ிப்பிடத்தக்கவை. 1905ஆம் ஆண்டு வங்கப் பிà®°ிவினையின்போது இந்திய தேசிய சுதந்திà®° இயக்கத்தில் இணைந்தாà®°். இவர் பெண்களுக்கு விà®´ிப்புணர்வு ஊட்டுà®®் பணியை à®®ுன்னெடுத்தாà®°். 1919ஆம் ஆண்டு ஹோà®®் à®°ூல் இயக்கத் தூதராக நியமிக்கப்பட்டாà®°். காந்திஜி ஒத்துà®´ையாà®®ை இயக்கத்தில், பெண்கள் சாà®°்பில் ஆதரவு தெà®°ிவித்து à®®ுதலில் களம் இறங்கினாà®°். 1925ஆம் ஆண்டு காà®™்கிரஸ் தலைவராக தேà®°்ந்தெடுக்கப்பட்டாà®°். அந்த பதவியில் இருந்த à®®ுதல் பெண் இவர் தான். காந்திஜி இவரை செல்லமாக 'à®®ிக்கி மவுஸ்" என்பாà®°். காந்தியடிகளுடன் தண்டி யாத்திà®°ையில் கலந்துகொண்டாà®°். நாடு சுதந்திà®°à®®் பெà®±்à®± பிறகு, உத்தரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டாà®°். à®®ேலுà®®் à®®ுதல் பெண் ஆளுநர் என்à®± பெà®°ுà®®ையையுà®®் பெà®±்à®±ாà®°். பெண்களுக்கு பெà®°ுà®®ையை சேà®°்த்த சரோஜினி நாயுடு 1949ஆம் ஆண்டு à®®ாà®°்ச் 2ந் தேதி (இன்à®±ு) மறைந்தாà®°். 20à®®் நூà®±்à®±ாண்டின் இணையற்à®± பெண்மணிகளில் à®’à®°ுவராக திகழ்ந்த இவரது பிறந்தநாள் இந்தியாவில் மகளிà®°் தினமாக கொண்டாடப்படுகிறது.
👉Click here to buy Sarojini Naidu Collections.
✒️Famous violinist Kunnakudi Vaidyanathan was born on 2nd March 1935 in Kunnakudi, Sivagangai district. All his brothers and sisters are musicians. He learned the violin and took part in his first concert at the age of 12, making his father proud. Since 1976 he has been doing concerts with violin music. He composed music for the first time in 1969 for the film 'Va Raja Va'. Isai Perarignar, Sangeet Natak Akademi, Sangeetha Kalasikhamani, Kalaimamani, Padma Shri etc. Kunnakudi Vaidyanathan, hailed as the 'Emperor of the Violin', passed away on 8th September 2008.
✒️பிரபல வயலின் இசைக்கலைஞரான குன்னக்குடி வைத்தியநாதன் 1935ஆம் ஆண்டு à®®ாà®°்ச் 2ஆம் தேதி சிவகங்கை à®®ாவட்டம் குன்னக்குடியில் பிறந்தாà®°். இவரது சகோதர, சகோதரிகள் அனைவருà®®ே இசைக்கலைஞர்கள். வயலின் கற்à®±ுக்கொண்டு தனது 12வது வயதில் à®®ுதல் இசை நிகழ்ச்சியில் பங்கேà®±்à®±ு தந்தைக்கு பெà®°ுà®®ை சேà®°்த்தாà®°். 1976ஆம் ஆண்டு à®®ுதல் வயலின் இசையை கொண்டு கச்சேà®°ி செய்தாà®°். 1969ஆம் ஆண்டு 'வா à®°ாஜா வா" என்à®± திà®°ைப்படத்திà®±்கு à®®ுதன்à®®ுதலாக இசையமைத்தாà®°். இசைப்பேà®°à®±ிஞர், சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாசிகாமணி, கலைà®®ாமணி, பத்மஸ்à®°ீ உட்பட பல விà®°ுதுகளைப் பெà®±்à®±ுள்ளாà®°். 'வயலின் சக்கரவர்த்தி" என்à®±ு போà®±்றப்பட்ட குன்னக்குடி வைத்தியநாதன் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 8ந் தேதி மறைந்தாà®°்.
🌟 1896ஆம் ஆண்டு à®®ாà®°்ச் 2ஆம் தேதி எழுத்தாலுà®®், செந்தமிà®´் பேச்சாலுà®®் தமிà®´ுக்கு பெà®°ுà®®ை சேà®°்த்த à®…à®±ிஞர் à®°ா.பி.சேதுப்பிள்ளை திà®°ுநெல்வேலி à®®ாவட்டம் à®°ாசவல்லிபுரத்தில் பிறந்தாà®°் - On March 2, 1896, R.P.Sethupillai, a scholar who brought pride to Tamil through his writing and Senthamiz speech, was born in Tirunelveli district, Rajavallipuram.
👉Click here to buy R.P.Sethupillai Collections.
🌟 1995ஆம் ஆண்டு à®®ாà®°்ச் 2ஆம் தேதி யாஹூ ! தொடங்கப்பட்டது - Yahoo! was officially incorporated on March 2, 1995.
🖊 I hope you may have learned little things about the following ;
Majority Act - Indian Reserve Forces Act - Coffee Act - Sarojini Naidu, Indian Political Activist, Former Governor of U.P, Poet - Kunnakudi Vaidyanathan, Indian Classical Music Violinist, Music Composer - R.P.Sethupillai - Yahoo.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.