El Nino La Nina Explained in Tamil [Updated: Cyclone Arnab Landfall IMD Report Oct 28]
🔴UPDATE: Cyclone Arnab Makes Landfall - 28th October 2026 (Live)
🔴 [LIVE UPDATE / நேரலை அப்டேட்: Next System in Bay of Bengal? / வங்கக்கடலில் அடுத்த புயல்? - Nov 2 Forecast]
2026-ல் சென்னையில் வெள்ளமா? வறட்சியா? எல் நினோ என்றால் என்ன?
Is Chennai facing flood or drought in 2026? Learn what is El Niño La Niña in simple Tamil & English with IMD report, scientific reason and Chennai impact.
![]() |
| Normal vs El Niño Conditions |
தமிழில்: எல் நினோ என்றால் என்ன?
✒️பல பேர் நினைக்கிற மாதிரி எல் நினோ என்பது மழை இல்லை. இது ஒரு கடல் நிகழ்வு.
தென் அமெரிக்காவில் பெரு நாட்டின் அருகில் உள்ள பசிபிக் பெருங்கடல் திடீரென சூடாகிவிடும். சாதாரணமாக இருப்பதை விட கடல் நீரின் வெப்பம் 0.5°C முதல் 3.8°C வரை அதிகமானால் அதற்கு பெயர் தான் எல் நினோ.
2026-ல் தற்போது நினோ 3.4 பகுதியில் வெப்பம் +2.20°C அதிகமாக உள்ளது. இது வலுவான எல் நினோ என்று அர்த்தம்.
ஏன் இப்படி நடக்கிறது? அறிவியல் காரணம்?
சாதாரண நேரத்தில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி காற்று வீசும். அந்த காற்று வெப்பமான நீரை ஆசியா பக்கம் தள்ளிவிடும்.
எல் நினோ வரும்போது அந்த காற்று வலுவிழந்து விடுகிறது. வெப்பமான நீர் மீண்டும் பெரு பக்கம் போய்விடுகிறது. இதனால் இந்தியாவின் தென்மேற்கு பருவமழை பலவீனமாகிறது. 2026-ல் இந்தியா முழுவதும் 13% மழை குறைவாக பெய்ததற்கு இதுதான் காரணம்.
சென்னைக்கு மட்டும் ஏன் வேற மாதிரி?
இதுதான் மிக முக்கியமான விஷயம் மக்களே!
இந்தியா தென்மேற்கு பருவமழையை நம்பி இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு வடகிழக்கு பருவமழையை (அக்டோபர் - டிசம்பர்) நம்பி இருக்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அக்டோபர் 2026-ல் சொன்னது என்ன தெரியுமா?
கடந்த 20 வருடமாக எல் நினோவுக்கும் தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழைக்கும் நேரடி தொடர்பு இல்லை.
வரலாறு என்ன சொல்கிறது?
- எல் நினோ வருடங்களில் 28% அதிக மழை பெய்துள்ளது.
- 57% சாதாரண மழை பெய்துள்ளது.
- 15% மட்டுமே குறைவாக பெய்துள்ளது.
- 1997 மற்றும் 2015 சென்னை பெருவெள்ளம் இரண்டும் வலுவான எல் நினோ வருடத்தில் தான் நடந்தது!
2026-க்கு IMD கணிப்பு: தென்னிந்தியாவிற்கு சாதாரண மழை (88% முதல் 112% வரை) பெய்யும்.
ஆக சென்னைக்கு எல் நினோ என்றால் வறட்சி இல்லை, கனமழை மற்றும் வெள்ளம் தான்!
In English: What is El Niño?
✒️El Niño is NOT rain, it's an ocean phenomenon. Near Peru, Pacific Ocean temperature is +2.20°C above normal (Strong El Niño). This changes wind pattern and weakened India's Southwest Monsoon by 13% in 2026.
✒️But for Tamil Nadu story is different. We depend on Northeast Monsoon (Oct-Dec). As per IMD Oct 2026 report, there is NO direct link between El Niño and TN rainfall in last 20 years. In history, both 1997 and 2015 Chennai floods happened in Strong El Niño years.
✒️2026 Forecast: IMD predicts NORMAL rainfall (88% - 112%) for South India in Oct-Dec, but with intense spells causing urban floods in Chennai.
![]() |
| El Niño vs La Niña - Tamil & English |
தமிழில்: லா நினா என்றால் என்ன?
✒️எல் நினோவுக்கு நேர் எதிரானது. பசிபிக் கடல் மிகவும் குளிர்ந்துவிடும். இது வந்தால் இந்தியாவிற்கு அதிக மழை பெய்யும், வங்கக்கடலில் அதிக புயல்கள் உருவாகும்.
In English: What is La Niña?
✒️It is opposite of El Niño. Pacific becomes extra cool. It usually brings EXCESS rain to India and more cyclones in Bay of Bengal.
2027-ல் என்ன நடக்கும்? / What will happen in 2027?
✒️IMD மற்றும் தமிழக அரசின் நிபுணர் குழு சொல்வது:
ஆகவே இது வெறும் மழை பிரச்சனை இல்லை, வெள்ளம், வெப்பம், குடிநீர் பற்றாக்குறை என பலவற்றை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.
| Year / வருடம் | Nino 3.4 Temp / வெப்பம் | TN Rainfall / மழை % | Result / விளைவு |
|---|---|---|---|
| 1997 | +2.4°C | 120% | Flood / வெள்ளம் |
| 2002 | +1.2°C | 95% | Normal |
| 2004 | +0.7°C | 110% | Above Normal |
| 2006 | +0.9°C | 88% | Deficit |
| 2009 | +1.3°C | 102% | Normal |
| 2015 | +2.6°C | 135% | Big Flood |
| 2023 | +2.0°C | 98% | Normal |
| 2026* | +2.2°C | 100% (Forecast) | Normal+ (IMD) |
*2026 data is forecast as per IMD Oct 2026 outlook. Source: IMD, WMO reports

Cyclone Arnab Track - Oct 26 Forecast (Before Landfall).
LIVE RESEARCH UPDATE - CYCLONE ARNAB (IMD 05:30 AM, Oct 26, 2026);
This is a live example of El Nino pattern. According to IMD, a Deep Depression intensified into Cyclonic Storm Arnab (pronounced Ornab) over Bay of Bengal.
-Name: ARNAB means Ocean/Sea in Bengali, proposed by Bangladesh
Location: 650 km ESE of Visakhapatnam, 730 km ESE of Kakinada
Movement: West at 15 kmph
Forecast: Will become Severe Cyclonic Storm by midnight Oct 26 and Very Severe Cyclonic Storm on Oct 27. It will cross AP & Yanam coast between Bapatla and Visakhapatnam on Oct 28 forenoon with wind 115-125 kmph gusting to 140 kmph
Tamil Nadu Impact: No direct landfall. Orange Alert for Ariyalur, Pudukkottai, Sivaganga, Ramanathapuram. Moderate rain in Chennai. Signal No.2 at 9 ports (Chennai, Ennore, Cuddalore, Nagapattinam etc). Fishermen should not go to sea.
Research Proof: Historical data (1987-2025) shows El Nino suppresses cyclones but does not eliminate. In 12 El Nino years, 7 had cyclones. Mean cyclone days in El Nino is 3.68 vs 7.64 in La Nina. During strong El Nino like 2026, cyclones form in southern Bay of Bengal and move towards Tamil Nadu/Andhra coast. Arnab's track proves this. Scientists say MJO pulse helped form Arnab despite strong El Nino.
தமிழ் பதிப்பு:
நேரடி அப்டேட் - ஆர்னாப் புயல்;
இது எல் நினோவிற்கு நேரடி உதாரணம். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் படி:
-பெயர்: ஆர்னாப் என்றால் கடல், வங்கதேசம் பெயரிட்டது.
-இடம்: விசாகப்பட்டினத்திலிருந்து 650 கிமீ தொலைவில்.
-வேகம்: மணிக்கு 15 கிமீ.
-கணிப்பு: இன்று நள்ளிரவு தீவிர புயல், நாளை மிக தீவிர புயல். அக்டோபர் 28 காலை பாபட்லா-விசாகப்பட்டினம் இடையே 125 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என்று நம்பப்படுகிறது.
-தமிழ்நாடு: நேரடி தாக்கம் இல்லை. அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் ஆரஞ்சு அலர்ட். சென்னையில் மிதமான மழை. 9 துறைமுகங்களில் 2ம் எண் எச்சரிக்கை.
ஆய்வு முடிவு: 1987-2025 வரை 12 எல் நினோ ஆண்டுகளில் 7 ஆண்டுகள் புயல் வந்துள்ளது. எல் நினோ புயலை குறைக்கும், ஆனால் நிறுத்தாது. 2026 போன்ற வலுவான எல் நினோவில் புயல்கள் தெற்கு வங்கக்கடலில் உருவாகி தமிழ்நாடு, ஆந்திரா நோக்கி வரும். ஆர்னாப் அதையே நிரூபிக்கிறது.

Illustrative track based on JTWC and IMD data - Data: 28 Oct VC 140 km/h at Narsapur, weakening to Remnant Low. Map is illustrative, not official forecast. Original infographic.
The cyclone we discussed in this post has now made landfall.
Official Landfall Details (IMD & JTWC Confirmed):
-Landfall Location: Near Narsapur in West Godavari district, Andhra Pradesh. Crossed about 20 km east-northeast of Narsapur, 40 km southwest of Yanam and 60 km southwest of Kakinada.
Landfall Time: Between 2:00 AM and 8:00 AM IST on Wednesday, 28th October 2026. The process lasted for 6 hours.
Intensity at Landfall: Very Severe Cyclonic Storm with sustained winds of 125-135 km/h, gusting up to 150 km/h. Minimum central pressure was recorded at 988 hPa at Narsapur.
Current Status : As of 28 Oct, 09:00 UTC, JTWC has downgraded it to Remnant Low Arnab 2026. This is the final warning from JTWC. The system is now moving slowly northward along the coastline.
Forecast Track: According to sources, the remnant low is expected to move north-northwest towards Raipur, Chhattisgarh. Forecast: 28 Oct 23:30 - 85 km/h (Remnant Low), 29 Oct 11:30 - 65 km/h. It will steadily weaken in the next 36 hours and dissipate over northeastern India.
Connection with El Niño: This perfectly explains our El Niño topic. According to IMD, during strong El Niño years, cyclones in the Bay of Bengal tend to form closer to the equator and move towards Andhra Pradesh and Tamil Nadu, rather than Odisha and West Bengal. The unusually warm sea surface temperature (above 27°C) and low wind shear fueled Arnab's rapid intensification. Former IMD DG K.J. Ramesh also noted that warmer oceans and El Niño conditions contributed to its intensity.
Source: India Meteorological Department (IMD), Joint Typhoon Warning Center (JTWC), http://Zoom.Earth.
LIVE UPDATE / நேரலை அப்டேட்: Next System in Bay of Bengal? / வங்கக்கடலில் அடுத்த புயல்? - Nov 2 Forecast:
Google Weather Lab Experimental Forecast for Bay of Bengal shows ensemble models clustering near AP/TN coast for Nov 2, 2026. Forecast Date: Mon 2 Nov 2026, 00:00 UTC | Model Init: Wed 28 Oct 2026, 18:00 UTC. ECMWF ENS (60+ members) shows cluster in central Bay, ECMWF HRES indicates near Visakhapatnam coast. Potential low-pressure formation expected, but this is experimental data only.
வங்கக்கடலில் அடுத்த காற்றழுத்த தாழ்வு உருவாகுமா? கூகுள் வெதர் லேப் சோதனை முன்னறிவிப்பு நவம்பர் 2, 2026 க்கு ஆந்திர - தமிழக கடற்கரை அருகில் மாதிரிகள் ஒன்று குவிவதை காட்டுகிறது. முன்னறிவிப்பு தேதி: நவம்பர் 2, நள்ளிரவு. ECMWF ENS 60+ மாதிரிகள் வங்கக்கடல் மத்தியில், HRES விசாகப்பட்டினம் அருகில் காட்டுகிறது. காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது.
> Disclaimer / முக்கிய குறிப்பு: This is Google Weather Lab experimental model data only, not official IMD forecast. For informational purpose only. / இது கூகுள் வெதர் லேப் சோதனை தரவு மட்டுமே, அதிகாரப்பூர்வ IMD முன்னறிவிப்பு அல்ல. தகவலுக்காக மட்டுமே. Official updates: IMD Website / அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்: IMD இணையதளம்.

LIVE RESEARCH UPDATE - CYCLONE ARNAB (IMD 05:30 AM, Oct 26, 2026);
This is a live example of El Nino pattern. According to IMD, a Deep Depression intensified into Cyclonic Storm Arnab (pronounced Ornab) over Bay of Bengal.
-Name: ARNAB means Ocean/Sea in Bengali, proposed by Bangladesh
Location: 650 km ESE of Visakhapatnam, 730 km ESE of Kakinada
Movement: West at 15 kmph
Forecast: Will become Severe Cyclonic Storm by midnight Oct 26 and Very Severe Cyclonic Storm on Oct 27. It will cross AP & Yanam coast between Bapatla and Visakhapatnam on Oct 28 forenoon with wind 115-125 kmph gusting to 140 kmph
Tamil Nadu Impact: No direct landfall. Orange Alert for Ariyalur, Pudukkottai, Sivaganga, Ramanathapuram. Moderate rain in Chennai. Signal No.2 at 9 ports (Chennai, Ennore, Cuddalore, Nagapattinam etc). Fishermen should not go to sea.
Research Proof: Historical data (1987-2025) shows El Nino suppresses cyclones but does not eliminate. In 12 El Nino years, 7 had cyclones. Mean cyclone days in El Nino is 3.68 vs 7.64 in La Nina. During strong El Nino like 2026, cyclones form in southern Bay of Bengal and move towards Tamil Nadu/Andhra coast. Arnab's track proves this. Scientists say MJO pulse helped form Arnab despite strong El Nino.
தமிழ் பதிப்பு:
நேரடி அப்டேட் - ஆர்னாப் புயல்;
இது எல் நினோவிற்கு நேரடி உதாரணம். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் படி:
-பெயர்: ஆர்னாப் என்றால் கடல், வங்கதேசம் பெயரிட்டது.
-இடம்: விசாகப்பட்டினத்திலிருந்து 650 கிமீ தொலைவில்.
-வேகம்: மணிக்கு 15 கிமீ.
-கணிப்பு: இன்று நள்ளிரவு தீவிர புயல், நாளை மிக தீவிர புயல். அக்டோபர் 28 காலை பாபட்லா-விசாகப்பட்டினம் இடையே 125 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என்று நம்பப்படுகிறது.
-தமிழ்நாடு: நேரடி தாக்கம் இல்லை. அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் ஆரஞ்சு அலர்ட். சென்னையில் மிதமான மழை. 9 துறைமுகங்களில் 2ம் எண் எச்சரிக்கை.
ஆய்வு முடிவு: 1987-2025 வரை 12 எல் நினோ ஆண்டுகளில் 7 ஆண்டுகள் புயல் வந்துள்ளது. எல் நினோ புயலை குறைக்கும், ஆனால் நிறுத்தாது. 2026 போன்ற வலுவான எல் நினோவில் புயல்கள் தெற்கு வங்கக்கடலில் உருவாகி தமிழ்நாடு, ஆந்திரா நோக்கி வரும். ஆர்னாப் அதையே நிரூபிக்கிறது.
![]() |
| Illustrative track based on JTWC and IMD data - Data: 28 Oct VC 140 km/h at Narsapur, weakening to Remnant Low. Map is illustrative, not official forecast. Original infographic. |
The cyclone we discussed in this post has now made landfall.
Official Landfall Details (IMD & JTWC Confirmed):
-Landfall Location: Near Narsapur in West Godavari district, Andhra Pradesh. Crossed about 20 km east-northeast of Narsapur, 40 km southwest of Yanam and 60 km southwest of Kakinada.
Landfall Time: Between 2:00 AM and 8:00 AM IST on Wednesday, 28th October 2026. The process lasted for 6 hours.
Intensity at Landfall: Very Severe Cyclonic Storm with sustained winds of 125-135 km/h, gusting up to 150 km/h. Minimum central pressure was recorded at 988 hPa at Narsapur.
Current Status : As of 28 Oct, 09:00 UTC, JTWC has downgraded it to Remnant Low Arnab 2026. This is the final warning from JTWC. The system is now moving slowly northward along the coastline.
Forecast Track: According to sources, the remnant low is expected to move north-northwest towards Raipur, Chhattisgarh. Forecast: 28 Oct 23:30 - 85 km/h (Remnant Low), 29 Oct 11:30 - 65 km/h. It will steadily weaken in the next 36 hours and dissipate over northeastern India.
Connection with El Niño: This perfectly explains our El Niño topic. According to IMD, during strong El Niño years, cyclones in the Bay of Bengal tend to form closer to the equator and move towards Andhra Pradesh and Tamil Nadu, rather than Odisha and West Bengal. The unusually warm sea surface temperature (above 27°C) and low wind shear fueled Arnab's rapid intensification. Former IMD DG K.J. Ramesh also noted that warmer oceans and El Niño conditions contributed to its intensity.
Source: India Meteorological Department (IMD), Joint Typhoon Warning Center (JTWC), http://Zoom.Earth.
FAQ:
A: IMD படி 2026 Oct-Dec மழையின் அளவுகள் சாதாரணமாகத்தான் இருக்கும் என்கிறது (88-112%). ஆனால் குறுகிய நேரத்தில் கனமழை பெய்து வெள்ளம் வரலாம். 1997, 2015 வெள்ளம் இரண்டும் எல் நினோ வருடத்தில் தான் வந்தது.
Q2: What is difference between El Niño and La Niña in Tamil?
A: El Niño = Pacific ocean becomes warmer (+2.20°C in 2026), less rain for India. La Niña = Pacific becomes cooler, more rain and cyclones for Tamil Nadu.
Q3: 2027-ல் என்ன நடக்கலாம்?
A: Climate Trends report படி Feb 2027-ல் கோடை சீக்கிரம் வரலாம், கடும் வெப்ப அலை வரலாம். ஏனென்றால் El Niño + Global Warming சேர்ந்துள்ளது.
Q: Is Cyclone Arnab caused by El Nino?
A: El Nino does not directly create Cyclone Arnab. But during an El Nino year, the Bay of Bengal often sees low pressure systems that are more likely to move towards the Tamil Nadu, Andhra and Odisha coast. Cyclone Arnab in October 2026 is an example of this southerly track pattern that is common during the El Nino phase.


Comments
Post a Comment
Thanks for read the post.