Posts

Showing posts with the label All India Services Act 1951
Image
🔴 UPDATE: Cyclone Arnab Live Track - Oct 26, 2026 2026-ல் சென்னையில் வெள்ளமா? வறட்சியா? எல் நினோ என்றால் என்ன? Is Chennai facing flood or drought in 2026? Learn what is El Niño La Niña in simple Tamil & English with IMD report, scientific reason and Chennai impact. Normal vs El Niño Conditions தமிழில்: எல் நினோ என்றால் என்ன? ✒️ பல பேர் நினைக்கிற மாதிரி எல் நினோ என்பது மழை இல்லை. இது ஒரு கடல் நிகழ்வு. தென் அமெரிக்காவில் பெரு நாட்டின் அருகில் உள்ள பசிபிக் பெருங்கடல் திடீரென சூடாகிவிடும். சாதாரணமாக இருப்பதை விட கடல் நீரின் வெப்பம் 0.5°C முதல் 3.8°C வரை அதிகமானால் அதற்கு பெயர் தான் எல் நினோ. 2026-ல் தற்போது நினோ 3.4 பகுதியில் வெப்பம் +2.20°C அதிகமாக உள்ளது. இது வலுவான எல் நினோ என்று அர்த்தம். ஏன் இப்படி நடக்கிறது? அறிவியல் காரணம்? சாதாரண நேரத்தில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி காற்று வீசும். அந்த காற்று வெப்பமான நீரை ஆசியா பக்கம் தள்ளிவிடும். எல் நினோ வரும்போது அந்த காற்று வலுவிழந்து விடுகிறது. வெப்பமான நீர் மீண்டும் பெரு பக்கம் போய்விடுகிறது. இதனால் இந்தியாவின் தென்மேற்...

October 29 History: All-India Services Act, Vaali, Red Cross, ARPANET 2026

Image
🔴 UPDATED: 29 October 2026 Vanakkam Makkale! October 29 is not just a date - It's the day that shaped our IAS, IPS system, gave us Kavignar Vaali, and even started the Internet! From the All-India Services Act of 1951 to ARPANET's first message in 1969, from Red Cross in 1863 to Ponniyin Selvan's first chapter in 1950, today is full of GK that is asked in UPSC, TNPSC and Group Exams. Let's see October 29 history in Tamil & English! The All-India Services Act, 1951: ✒️It was enacted and enforced on 29th October 1951, to regulate the recruitment, and the conditions of service of persons appointed, to the All-India Services common to the Union and the States. After independence the transfer of political power from Britain to India in 1947,the architect of administrative structure and staffing pattern Sardar Vallabhbhai Patel, decided to continue with the pre-1947 British India model of bureaucracy. Thus, in pursuance of clause (1) of Article 312 of the Constitut...