IMU Act - Abul Kalam Azad - Independence Activist, Writer, Former Minister of Education of India - National Education Day - Remembrance Day - J.B.Kripalani, Freedom Fighter, Politician - World War I - Yasser Arafat, Former President of Palestine - October 11

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.

It's might be about, Indian law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "IMU Act - Abul Kalam Azad - Independence Activist, Writer, Former Minister of Education of India - National Education Day - Remembrance Day - J.B.Kripalani, Freedom Fighter, Politician - World War I - Yasser Arafat, Former President of Palestine."


The Indian Maritime University Act, 2008 : 

✒️The said act was enacted on 11th November 2008 and enforced on 14th November 2008, to establish and incorporate a teaching and affiliating University at the national level to facilitate and promote maritime studies and research and to achieve excellence in areas of marine science and technology, marine environment and other related fields, and to provide for matters connected therewith or incidental thereto.


தேசிய கல்வி தினம் - National Education Day :

✒️National Education Day is celebrated in India on 11th November every year to mark the birthday of Maulana Abul Kalam Azad, the 1st education minister of India.
  • சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ஆம் தேதி இந்தியாவில் தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது.


Abul kalam Azad - Independence Activist

மௌலானா அபுல்கலாம் ஆசாத் - Abul Kalam Ghulam Muhiyuddin Ahmed bin Khairuddin Al-Hussaini Azad - Independence Activist, Writer, Former Minister of Education of India :

✒️India's first Education Minister Maulana Abul Kalam Azad was born on 11 November 1888 in Saudi Arabia. Azad (liberation) was his nickname. He was the Education Minister from 1947 to 1958. He has committed to complete the educational needs in a proper manner, he laid the foundation for it. He founded the Indian Institute of Technology (IIT) in 1951. He designed the University Grants Commission (UGC) in 1953. He led to the formation of the Sahitya Akademi. He dreamed of making India an educationally advanced country. To commemorate his achievements, the central government has declared his birthday as National Education Day. It was decided to award him the Bharat Ratna during his lifetime. But he refused to receive the award as he was then a member of the selection committee of the Bharat Ratna Award. In 1992, he was posthumously awarded India's highest award, the Bharat Ratna. He died on 22nd February 1958.

  • இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி சவுதி அரேபியாவில் பிறந்தார். ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும். இவர் 1947ஆம் ஆண்டு முதல் 1958ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக இருந்தார்.

  • கல்வித் தேவைகளை சரியான முறையில் நிறைவு செய்ய உறுதி பூண்ட இவர் அதற்கான அடித்தளத்தை அமைத்தார். இந்திய தொழில்நுட்ப கழகத்தை (IIT) 1951ஆம் ஆண்டு உருவாக்கினார். பல்கலைக்கழக மானியக்குழு (UGC) என்ற அமைப்பை 1953ஆம் ஆண்டு வடிவமைத்தார்.

  • இவர் சாகித்திய அகாடமியை உருவாக்க வழிவகுத்தார். இந்தியாவை கல்வியில் முன்னேறிய நாடாக மாற்ற வேண்டும் என கனவு கண்டார். இவரது சாதனைகளை நினைவு கூறுவதற்காகவே இவரது பிறந்த தினத்தை தேசிய கல்வி தினமாக (National Education Day) மத்திய அரசு அறிவித்துள்ளது.

  • உயிரோடு இருந்தபோது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அவர் அப்பொழுது பாரத ரத்னா விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் விருது பெற மறுத்துவிட்டார். 1992ஆம் ஆண்டு இவரின் மறைவிற்கு பிறகு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் 1958ஆம் ஆண்டு பிப்ரவரி 22ந் தேதி மறைந்தார்.

👉Click here to buy Maulana Abul Kalam Azad Collections  


நினைவுறுத்தும் தினம் - Remembrance Day :

✒️Remembrance Day is observed on 11th November by members of the Commonwealth of Nations. This day is a day to remember the soldiers and people who sacrificed their lives in the war. On this occasion they wear poppies as a token of remembrance. Poppy plants were abundant in Plantar where the battle took place. Its red color recalls the color of blood shed by soldiers in battle. At the end of World War I, a peace treaty was signed between the Allies and Germany. Since then, this day has been remembered to mark the end of the war and to remember those who died in the war.

  • நினைவுறுத்தும் தினம் நவம்பர் 11ஆம் தேதி பொதுநலவாயம் (Commonwealth of Nations) உறுப்பினர்களினால் கொண்டாடப்படுகிறது. இந்நாள் போரில் தன் உயிரை தியாகம் செய்த படைவீரர்களையும், மக்களையும் நினைவில் நிறுத்தும் நாள் ஆகும். இத்தினத்தில் பொப்பி மலர்களை நினைவுக் குறியீடாக அணிந்துக் கொள்வார்கள்.

  • பொப்பிச் செடிகள், போர் நடைபெற்ற பிளாண்டர் எனும் இடத்தில் அதிகமாக காணப்பட்டன. இதன் சிவப்பு நிறம் போரில் வீரர்கள் சிந்திய இரத்தத்தின் நிறத்தை நினைவுப்படுத்துகிறது.

  • முதலாம் உலகப்போர் முடிவில் பொதுநலவாய நாட்டு கூட்டுப்படைக்கும், ஜெர்மானியருக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இப்போர் நிறுத்தப்பட்டதையும், போரினால் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் வகையிலும் அன்றிலிருந்து இந்நாள் நினைவில் நிறுத்தப்படுகின்றது.


ஆச்சார்ய கிருபளானி - J.B.Kripalani - Freedom Fighter - Politician :

✒️Indian freedom fighter Acharya Kripalani was born on November 11, 1888 in Pakistan. His original name was Jivataram Bhagwandas Kripalani. He participated in the Non-Cooperation Movement, Salt Satyagraha, Quit India Movement. He served as the General Secretary of the Indian National Congress. He was elected its president in 1946. After resigning from Congress leadership and Congress, he started a political party called "Kisan Mazdoor Praja Party". Later he served four times as a Member of Parliament. J.B.kripalani died on March 19, 1982, who worked for social and environmental interests.

  • இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆச்சார்ய கிருபளானி 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பாகிஸ்தானில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜீவிதராம் பகவன்தாஸ் கிருபளானி. 

  • இவர் ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் கலந்துகொண்டார். இவர் இந்திய தேசிய காங்கிரஸின் பொதுச்செயலாளராக பணியாற்றினார். 1946ஆம் ஆண்டு அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • பின் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பிலிருந்தும், காங்கிரஸில் இருந்தும் விலகி, கிஷான் மஸ்தூர் பிரஜா பார்ட்டி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். பிறகு இவர் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். சமூக, சுற்றுச்சூழல் நலன்களுக்காக பணியாற்றி வந்த இவர் 1982ஆம் ஆண்டு மார்ச் 19ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 நவம்பர் 11, 1918, முதல் உலகப் போர் பல மில்லியன் உயிரிழப்புகளுடன் முடிவுக்கு வந்தது, போரை முறையாக முடிவுக்கு கொண்டுவர போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது - 11th November 1918 World War I with million casualties came to an end, an armistice was signed to formally end the war.


🌟 நவம்பர் 11, 2004 அன்று, யாசர் அராபத், பாலஸ்தீன நாட்டின் முன்னாள் அதிபர் காலமானார் - On 11th November 2004, Yasser Arafat, Former President of the State of Palestine was passed away.


✒️I hope you may have learned little things about the following ; 

IMU Act - Abul Kalam Azad - Independence Activist, Writer, Former Minister of Education of India - National Education Day - Remembrance Day - J.B.Kripalani, Freedom Fighter, Politician - World War I - Yasser Arafat, Former President of Palestine.

👉Click here to buy Best Sellers in Books


- Have a nice day 🌹

- C.Thomas Noble.


👇 My Other Blogs:


Comments