🔴 UPDATE: Cyclone Arnab Makes Landfall - 28th October 2026 (Live) 🔴 [LIVE UPDATE / நேரலை அப்டேட்: Next System in Bay of Bengal? / வங்கக்கடலில் அடுத்த புயல்? - Nov 2 Forecast] 2026-ல் சென்னையில் வெள்ளமா? வறட்சியா? எல் நினோ என்றால் என்ன? Is Chennai facing flood or drought in 2026? Learn what is El Niño La Niña in simple Tamil & English with IMD report, scientific reason and Chennai impact. Normal vs El Niño Conditions தமிழில்: எல் நினோ என்றால் என்ன? ✒️ பல பேர் நினைக்கிற மாதிரி எல் நினோ என்பது மழை இல்லை. இது ஒரு கடல் நிகழ்வு. தென் அமெரிக்காவில் பெரு நாட்டின் அருகில் உள்ள பசிபிக் பெருங்கடல் திடீரென சூடாகிவிடும். சாதாரணமாக இருப்பதை விட கடல் நீரின் வெப்பம் 0.5°C முதல் 3.8°C வரை அதிகமானால் அதற்கு பெயர் தான் எல் நினோ. 2026-ல் தற்போது நினோ 3.4 பகுதியில் வெப்பம் +2.20°C அதிகமாக உள்ளது. இது வலுவான எல் நினோ என்று அர்த்தம். ஏன் இப்படி நடக்கிறது? அறிவியல் காரணம்? சாதாரண நேரத்தில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி காற்று வீசும். அந்த காற்று வெப்பமான நீரை ஆசியா பக்கம் தள்ளிவிடும். எல் ...