Image
šŸ”“ UPDATE: Cyclone Arnab Makes Landfall - 28th October 2026 (Live) šŸ”“ [LIVE UPDATE / நேரலை அப்டேட்: Next System in Bay of Bengal? / வங்கக்ą®•ą®Ÿą®²ில் ą®…ą®Ÿுத்த புயல்? - Nov 2 Forecast] 2026-ல் சென்னையில் வெள்ளமா? வறட்சியா? ą®Žą®²் நினோ ą®Žą®©்ą®±ால் ą®Žą®©்ன? Is Chennai facing flood or drought in 2026? Learn what is El NiƱo La NiƱa in simple Tamil & English with IMD report, scientific reason and Chennai impact. Normal vs El NiƱo Conditions தமிஓில்: ą®Žą®²் நினோ ą®Žą®©்ą®±ால் ą®Žą®©்ன? ✒️ பல பேą®°் நினைக்கிą®± ą®®ாதிą®°ி ą®Žą®²் நினோ ą®Žą®©்பது மஓை இல்லை. இது ą®’ą®°ு ą®•ą®Ÿą®²் நிகஓ்வு. தென் ą®…ą®®ெą®°ிக்காவில் பெą®°ு நாட்டின் ą®…ą®°ுகில் உள்ள பசிபிக் பெą®°ுą®™்ą®•ą®Ÿą®²் திடீą®°ென சூடாகிவிடுą®®். சாதாரணமாக இருப்பதை விட ą®•ą®Ÿą®²் நீą®°ின் வெப்பம் 0.5°C ą®®ுதல் 3.8°C வரை அதிகமானால் அதற்கு பெயர் தான் ą®Žą®²் நினோ. 2026-ல் தற்போது நினோ 3.4 பகுதியில் வெப்பம் +2.20°C அதிகமாக உள்ளது. இது வலுவான ą®Žą®²் நினோ ą®Žą®©்ą®±ு ą®…ą®°்த்தம். ą®ą®©் இப்படி ą®Øą®Ÿą®•்கிறது? ą®…ą®±ிவியல் காரணம்? சாதாரண நேரத்தில் கிஓக்கில் இருந்து ą®®ேą®±்கு நோக்கி காą®±்ą®±ு வீசுą®®். அந்த காą®±்ą®±ு வெப்பமான நீą®°ை ą®†ą®šியா பக்கம் தள்ளிவிடுą®®். ...

September 23 in History: RBI Act, Factories Act, Navi Pillay, Dinkar & Major World Events

šŸ”“ UPDATE: 23 SEPTEMBER 2026 TODAY | Updated for 2026
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today. 
It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.
It can also be about an event. In that line today we are going to know about "The Reserve Bank (Transfer to Public Ownership) Act - Navanethem "Navi" Pillay, South African Jurist - Ramdhari Singh (Dinkar), Indian Hindi Poet, Essayist, Patriot, Academic - Neptune, Discovery - India-Pakistan War - P.U.Chinnappa, Actor - Mozilla Firefox - Saudi Arabia, National Day."


The Reserve Bank (Transfer to Public Ownership) Act, 1948 :

✒️It was enacted and enforced on 23rd September 1948, to bring the share capital of the Reserve Bank of India into public ownership and to make consequential amendments in the Reserve Bank of India Act, 1934.

The Factories Act, 1948 :

✒️It was enacted on 23rd September 1948 & came into force on 1st April 1949, to consolidate and amend the law regulating labour in factories.

The Interest-tax Act, 1974 :

✒️It was enacted & enforced on 23rd September 1974, to impose a special tax on interest in certain cases.

South African Jurist Navanethem Navi Pillay born on September 23 1941 - Former UN High Commissioner for Human Rights
Navanethem Navi Pillay - Jurist

நவநீதம் பிள்ளை - Navanethem "Navi" Pillay - South African Jurist :

✒️Former U.N‌ Human Rights Commissioner and a Judge of South Africa Navaneetham Pillai was born on 23rd September 1941 in South Africa. In 1967, she started working as the first woman lawyer in the province of Natal, South Africa. He served as a protector of South African freedom fighters and South African freedom activists. In 1973, he successfully advocated for Nelson Mandela's lawyers to visit him while he was incarcerated in Robben Island. In 1992, she founded 'Equality Now', an organization fighting for women's rights. In 2003, she was awarded the first Gruber Prize for Women's Rights.

  • தென்னாப்பிą®°ிக்காவைச் சேą®°்ந்த நீதிபதியுą®®், ą®®ுன்னாள் ஐ.நா. மனித உரிą®®ை ஆணையாளருą®®ான நவநீதம் பிள்ளை 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி தென்னாப்பிą®°ிக்காவில் பிறந்தாą®°்.

  • 1967ஆம் ஆண்டு தென்னாப்பிą®°ிக்காவின் நட்டால் ą®®ாகாணத்தின் ą®®ுதலாவது பெண் வஓக்கறிą®žą®°ாக இவர் பணியாą®±்ą®± தொą®Ÿą®™்கினாą®°். இவர் தென்னாப்பிą®°ிக்க விடுதலைப் போą®°ாளிகளுக்குą®®், தென்னாப்பிą®°ிக்க விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்குą®®் ą®’ą®°ு பாதுகாவலராக ą®•ą®Ÿą®®ையாą®±்ą®±ினாą®°்.

  • இவர் 1973ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா ą®°ொபன் தீவு சிą®±ையில் ą®…ą®Ÿைக்கப்பட்டிą®°ுந்தபோது அவரை வஓக்கறிą®žą®°்கள் சந்திப்பதற்கு வெą®±்ą®±ிகரமாக வாதாடி வெą®±்ą®±ி பெą®±்றவர்.

  • இவர் 1992ஆம் ஆண்டு பெண்கள் உரிą®®ைக்காகப் போą®°ாடுą®®் 'சமத்துவம் இப்போது" (Equality Now) ą®Žą®©்ą®± ą®…ą®®ைப்பைத் தோą®±்ą®±ுவித்தாą®°். 2003ஆம் ஆண்டு இவருக்கு பெண்கள் உரிą®®ைக்கான ą®®ுதலாவது குą®°ூபர் பரிசு வஓங்கப்பட்டது.


ą®°ாą®®்தாą®°ி சிą®™் தின்கர் - Ramdhari Singh (Pen Name Dinkar) - Indian Hindi Poet - Essayist - Patriot - Academic :

✒️Hailed as one of the pillars of modern Hindi poetry, the 'National Poet' Ramdhari Singh Dinkar was born on 23rd September 1908 in the state of Bihar. He wrote 10 poems entitled 'Vijay Sandesh' (Victory Message) on the victory of the farmers' satyagraha in Bardoli in 1928 led by Sardar Patel. He received the Bharatiya Jnanpith Award for the epic 'Urvashi'. He has received many awards including Sahitya Akademi, Padma Bhushan. Famous poet Harivansh Rai Bachchan has praised that 4 Jnanpith Award awards should be given to him for his services in 4 fields namely poetry, prose, languages ​​and development of Hindi. Ramdhari Singh Dinkar, who was praised as a revolutionary poet and national poet, passed away on 24th April 1974.

  • நவீன இந்தி கவிதை இலக்கியத்தின் ą®®ுக்கியத் தூண்களில் ą®’ą®°ுவராகப் போą®±்றப்பட்ட 'தேசியக் கவி" ą®°ாą®®்தாą®°ி சிą®™் தின்கர் 1908ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி பீகாą®°் ą®®ாநிலத்தில் பிறந்தாą®°்.

  • இவர் சர்தாą®°் படேல் தலைą®®ையில் பாą®°்டோலியில் 1928ஆம் ஆண்டு நடந்த விவசாயிகள் சத்தியாகிரகப் போą®°ாட்ட வெą®±்ą®±ி குą®±ித்து 'விஜய் சந்தேą®·்" (வெą®±்ą®±ிச் செய்தி) ą®Žą®©்ą®± தலைப்பில் 10 கவிதைகளை ą®Žą®“ுதினாą®°்.

  • இவருக்கு 'ஊர்வசி" காவியத்திą®±்காக பாரதிய ą®žானபீட விą®°ுது கிடைத்தது. இவர் சாகித்ய அகாடமி, பத்மபூஷண் ą®‰ą®Ÿ்பட பல விą®°ுதுகளைப் பெą®±்ą®±ுள்ளாą®°்.

  • கவிதை, உரைநடை, ą®®ொஓிகள், இந்தி வளர்ச்சி ą®Žą®© 4 துą®±ைகளில் இவர் ஆற்ą®±ிய சேவைக்காக 4 ą®žானபீட விą®°ுதுகள் வஓங்கப்பட வேண்டுą®®் ą®Žą®©்ą®±ு பிரபல கவிą®žą®°் ஹரிவன்ஸ்ą®°ாய் பச்சன் புகஓ்ந்துள்ளாą®°்.

  • புரட்சிக்கவிą®žą®°், தேசியக்கவிą®žą®°் ą®Žą®©்ą®±ு போą®±்றப்பட்ட ą®°ாą®®்தாą®°ி சிą®™் தின்கர் 1974ஆம் ஆண்டு ą®ą®Ŗ்ரல் 24ந் தேதி மறைந்தாą®°்.


மற்ą®± நிகஓ்வுகள் - Other Events :


🌟 1846ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி நெப்டியூன் கோள் பிą®°ெą®ž்சு வானியலாளர் உர்பைன் லே வெą®°ியர், மற்ą®±ுą®®் பிą®°ிட்டிą®·் வானியலாளர் ஜோஹன் கோட்ஃபிą®°ீட் காலே ஆகியோą®°ால் கண்டுபிடிக்கப்பட்டது - On September 23, 1846, the planet Neptune was discovered by French astronomer Urbain Le Verrier and British astronomer Johann Gottfried Galle.


🌟 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் போą®°் ą®®ுடிவுக்கு வந்தது - The India-Pakistan war ended on 23 September 1965.


🌟 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி தமிஓ் திą®°ைப்பட நடிகர் பி.யு.சின்னப்பா மறைந்தாą®°் - On September 23, 1951, Tamil film actor P.U.Chinnappa passed away.


🌟 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி ą®®ோசிலா ஃபயர்பாக்ஸ் வெப் பிą®°ௌசர் வெளிவந்தது - The Mozilla Firefox web browser was released on September 23, 2002.


🌟 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி சவூதி ą®…ą®°ேபியாவின் தேசிய தினம் பிரகனப்படுத்தப்பட்டது - In 1932, 23rd September was declared the National Day of Saudi Arabia.


FAQ Q&A:


Q1: What important Acts were enacted on 23rd September?
A: On 23rd September 1948, The Reserve Bank (Transfer to Public Ownership) Act 1948 and The Factories Act 1948 were enacted. Also, The Interest-tax Act, 1974 was enacted on 23rd September 1974.

Q2: Who was born on September 23rd?
A: South African Jurist Navanethem "Navi" Pillay was born on 23rd September 1941 in Natal, South Africa. Indian Hindi National Poet Ramdhari Singh Dinkar was born on 23rd September 1908 in Bihar.

Q3: What else happened on September 23 in history?
A: Planet Neptune was discovered on Sept 23, 1846, India-Pakistan war ended on Sept 23, 1965, Tamil actor P.U. Chinnappa passed away on Sept 23, 1951, Mozilla Firefox browser was released on Sept 23, 2002, and Sept 23 is celebrated as National Day of Saudi Arabia since 1932.

✒️ I hope you may have learned little things about the following ; 

The Reserve Bank (Transfer to Public Ownership) Act - Navanethem "Navi" Pillay, South African Jurist - Ramdhari Singh (Dinkar), Indian Hindi Poet, Essayist, Patriot, Academic - Neptune, Discovery - India-Pakistan War - P.U.Chinnappa, Actor - Mozilla Firefox - Saudi Arabia, National Day.


šŸ“šClick here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

šŸ‘‡Explore My Other Blogs:

šŸ‘†Dear readers, if you like my work, buy me a coffee...


šŸ‘‡Related Legal Guides:



Comments

Trending Legal Insights

El Nino La Nina Explained in Tamil [Updated: Cyclone Arnab Landfall IMD Report Oct 28]

Praying Mantis in Tamil - Kumbidu Poochi / Kudirai Poochi - Is It Dangerous? Green Mantis Facts, Benefits in Tamil & English

November 11 in History: National Education Day, Abul Kalam Azad, IMU Act & WWI End

14 November 2026: World Diabetes Day - Jawaharlal Nehru, Former Prime Minister of India, Children's Day - POCSO Act - Co-operative Week Celebration - Robert Fulton, Engineer - K.S. Gopalakrishnan, Director

Kakkanji, Freedom Fighter - Rani Lakshmibai, Freedom Fighter - S.Gopalan,Cartoonist - The Life Insurance Corporation Act, 1956 - 18 June