Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today. It's might be about, Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Surrogacy (Regulation) Act - Illegal Migrants (Determination by Tribunals) Act - Armed Forces Tribunal Act - Rajaji, Independence Activist - Muhammad Ali Jinnah - Atal Bihari Vajpayee - Charlie Chaplin - World Wide Web - James Webb Space Telescope - 25 December."
The Bharatiya Nyaya Sanhita, 2023 (BNS):
The Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023 (BNSS):
The Bharatiya Sakshya Adhiniyam, 2023 (BSA):
The Surrogacy (Regulation) Act, 2021:
The Illegal Migrants (Determination by Tribunals) Act, 1983 :
The Armed Forces Tribunal Act, 2007 :
மூதறிஞர் ராஜாஜி - Rajaji (Chakravarti Rajagopalachari) - Independence Activist, India's Last Governor-General, Former Chief Minister of Tamilnadu, Lawyer, Writer :
- இன்று ராஜாஜி அவர்களின் நினைவு நாள்!
- சுதந்திர போராட்ட வீரர், வழக்கறிஞர், இந்தியாவின் கவர்னர் ஜெனரல், சென்னை மாகாண முதல்வர் என பன்முகப் பரிமாணம் கொண்ட ராஜகோபாலாச்சாரி 1878ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் (அன்றைய சேலம் மாவட்டம்) தொரப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். மேலும் ரௌலட் சட்டத்திற்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்றார். இவர் 1917ஆம் ஆண்டு சேலம் நகராட்சி உறுப்பினராகவும், பின்னர் நகராட்சி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் பிரதான மந்திரியாகப் பொறுப்பேற்றார். 1946ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சேலத்து மாம்பழம் என்று அழைக்கப்பட்ட ராஜாஜி 1972ஆம் ஆண்டு டிசம்பர் 25ந் தேதி (இன்று) மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟பாகிஸ்தானை தோற்றுவித்த முகம்மது அலி ஜின்னா 1876 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி பிறந்தார் - The founder of Pakistan, Muhammad Ali Jinnah was born on 25th December 1876.
Atal Bihari Vajpayee - Prime Minister of India |
🌟இந்தியாவின் 11வது பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 1924, டிசம்பர் 25ம் தேதி அன்று பிறந்தார் - 11th Indian Prime Minister Atal Bihari Vajpayee was born on 25th December 1924.
🌟ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின், 1977ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி காலமானார் - Hollywood comedian Charlie Chaplin died on 25th December, 1977.
🌟உலகளாவிய வலைதளம் வெற்றிகரமாக 1990ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி சோதிக்கப்பட்டது - The World Wide Web was successfully tested on 25th December, 1990.
🌟2021ஆம் ஆண்டு டிசம்பர் 25ந் தேதி, நாசா விண்வெளியில் மிகப்பெரிய ஆப்டிகல் தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை ஏவியது - In 2021 December 25, NASA launched the largest optical telescope in space, the James Webb Space Telescope.
🖋I hope you may have learned little things about the following;
Surrogacy (Regulation) Act - Illegal Migrants (Determination by Tribunals) Act - Armed Forces Tribunal Act - Rajaji, Independence Activist - Muhammad Ali Jinnah - Atal Bihari Vajpayee - Charlie Chaplin - World Wide Web - James Webb Space Telescope.
👉Click here to buy Best Sellers in Books.
👇My Other Blogs:
https://law-worldhistory.blogspot.com
- Happy Christmas 🎂
- C.Thomas Noble.
email: christothomasnoble@gmail.com
Comments
Post a Comment
Thanks for read the post.