The National Cadet Corps Act, 1948 - உலக குரல் தினம் - World Voice Day - வீரேசலிங்கம் பந்துலு - Rai Bahadur Kandukuri Veeresalingam Pantulu - சார்லஸ் சாப்ளின் - Charles Spencer Chaplin - வில்பர் ரைட் - Wilbur Wright - இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து - India's first passenger train - முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - The first World Tamil Research Conference - 16 April
Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today.It's not just about the law enacted in India today, it's about world leaders, it's about inventions, it's about inventors, it's about freedom fighters, it's about the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "The National Cadet Corps Act, 1948 - உலக குரல் தினம் - World Voice Day - வீரேசலிங்கம் பந்துலு - Rai Bahadur Kandukuri Veeresalingam Pantulu - சார்லஸ் சாப்ளின் - Charles Spencer Chaplin - வில்பர் ரைட் - Wilbur Wright - இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து - India's first passenger train - முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - The first World Tamil Research Conference."
The National Cadet Corps Act, 1948 :
- NCC cadets have played an important role over the years in relief efforts during various emergency situations.During the ongoing pandemic, over 60,000 NCC cadets have been deployed for voluntary relief work in coordination with district and state authorities across the country.
உலக குரல் தினம் - World Voice Day :
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16ஆம் தேதி உலக குரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. குரல் என்பது அனைத்து மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு மகத்தான முக்கியத்துவத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிரேசிலியன் காது மூக்கு தொண்டை மற்றும் குரல் சங்கத்தால் 1999ஆம் ஆண்டு முதன்முதலாக இத்தினம் தொடங்கப்பட்டது.
Rai Bahadur Kandukuri Veeresalingam Pantulu - Social Reformer வீரேசலிங்கம் பந்துலு - Rai Bahadur Kandukuri Veeresalingam Pantulu - Social Reformer and Writer : |
- இவர் ஜாதி அமைப்புகளை, குழந்தைத் திருமணங்களை, முதிய வயதில் இளம் பெண்ணை மணக்கும் வழக்கங்களை எதிர்த்தார். கீழ்த்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண் கல்விக்காகவும் பாடுபட்டார்.
- இந்தியாவில் விதவைத் திருமணத்தை 1887ஆம் ஆண்டு நடத்தி வைத்தார். இவர் எழுதிய ராஜசேகரா சரித்ரா என்ற நாவல் தெலுங்கில் எழுதப்பட்ட முதல் நாவல்.
- தெலுங்கு இலக்கியத்தின் மகத்தான கவிஞர், நவீன ஆந்திரத்தின் தீர்க்கதரிசி கந்துகூரி வீரேசலிங்கம் 1919ஆம் ஆண்டு மே 27ந் தேதி மறைந்தார்.
👉Click here to buy Kandukuri Veeresalingam Collections.
சார்லஸ் சாப்ளின் - Charles Spencer Chaplin (Charlie Chaplin) - English Comic Actor - Director - Composer - Producer & Famous Personality in the Era of Silent Movies :
- 1912ஆம் ஆண்டு லண்டன் நகரில் உள்ள நாடகக் குழு மூலமாக சென்ற அமெரிக்கப் பயணம் இவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.
- பிறகு இவரை கீ ஸ்டோன் சினிமா நிறுவனத் தயாரிப்பாளர் தனது நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார். இவர் நடித்த முதல் மௌனத் திரைப்படம் மேக்கிங் ஏ லிவிங் (Making a Living) 1914ஆம் ஆண்டு வெளிவந்தது.
- ஒரே வருடத்தில் 35 திரைப்படங்களில் நடித்தார். அனைத்துமே சாதனை படைத்தன. 1936ஆம் ஆண்டு பேசும் படக்காலம் தொடங்கியது. மாடர்ன் டைம்ஸ் (Modern Times) என்ற பேசும் படத்தை தயாரித்தார். இதில் இவர் பேசாமல்தான் நடித்தார்.
- இரண்டு முறை ஆஸ்கர் சிறப்பு விருதுகளை வென்றுள்ளார். உலகையே சிரிக்க வைத்த இவர் 1977ஆம் ஆண்டு டிசம்பர் 25ந் தேதி மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟1867ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி விமானத்தைக் கண்டறிந்தவர்களில் ஒருவரான வில்பர் ரைட் இண்டியானாவிலுள்ள மில்வில்லே என்ற இடத்தில் பிறந்தார் - Wilbur Wright, one of the inventors of the airplane, was born on April 16, 1867, in Millville, Indiana.
🌟1853ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது - India's first passenger train service was launched at Bombay on April 16, 1853.
🌟1966ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது - The first World Tamil Research Conference started on April 16, 1966 in Kuala Lumpur.
✒️I hope you would have learned a brief about, The National Cadet Corps Act, 1948 - உலக குரல் தினம் - World Voice Day - வீரேசலிங்கம் பந்துலு - Rai Bahadur Kandukuri Veeresalingam Pantulu - சார்லஸ் சாப்ளின் - Charles Spencer Chaplin - வில்பர் ரைட் - Wilbur Wright - இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து - India's first passenger train - முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - The First World Tamil Research Conference.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.