The Arbitration and Conciliation Act, 1996 - A.Madhaviah, Writer - James Cameron, Canadian Film Director - Sri Ramakrishna Paramahamsa, Indian Spiritualist - Gabriel Lippmann, Physicist - Atal Bihari Vajpayee - Former Indian Prime Minister - 16 August
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.
It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "The Arbitration and Conciliation Act, 1996 - A.Madhaviah, Writer - James Cameron, Canadian Film Director - Sri Ramakrishna Paramahamsa, Indian Spiritualist - Gabriel Lippmann, Physicist - Atal Bihari Vajpayee - Former Indian Prime Minister."
The Arbitration and Conciliation Act, 1996 :
A.Madhaviah - Writerஅ.மாதவையா - A.Madhaviah - Writer : |
- தமிழ் முன்னோடி எழுத்தாளர், நாவல் ஆசிரியர், பத்திரிக்கையாளர் என பன்முகத்திறன் கொண்ட அ.மாதவையா 1872ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி திருநெல்வேலி அருகே பெருங்குளம் என்னும் கிராமத்தில் பிறந்தார்.
- இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டி 1914ஆம் ஆண்டு நடந்தது. இதில் மாதவையாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. பஞ்சாமிர்தம் என்ற பத்திரிக்கையை 1925ஆம் ஆண்டு தொடங்கினார். நாவல், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள், கவிதைகள் என ஏராளமான கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
- சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 1925ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் (22.10.1925) பல்கலைக்கழக ஆட்சிமன்றக் கூட்டத்தில் தமிழை இளங்கலைப் பட்டப்படிப்பில் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும் என உரையாற்றினார். இவர் பேசி முடித்து அமர்ந்ததும் அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது.
👉Click here to buy Madhaviah Collections.
ஜேம்ஸ் கேமரூன் - James Cameron - Canadian Film Director :
- ஹாலிவுட் வரலாற்றிலேயே அதிக செலவில் தயாரிக்கப்பட்டு சாதனை படைத்த டைட்டானிக் மற்றும் அவதார் திரைப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் 1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் பிறந்தார்.
- 1984ஆம் ஆண்டு வெளிவந்த இவரது டெர்மினேட்டர் என்ற ஆங்கிலத் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.
- இவர் 1997ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்ட டைட்டானிக் திரைப்படத்திற்கு 11 ஆஸ்கர் விருதுகள் உட்பட பல விருதுகள் கிடைத்தன. 2012ஆம் ஆண்டு உலகின் மிக ஆழமான மரியானா அகழியின் சேலஞ்சர் மடு வரை பிரத்யேக நீர்மூழ்கி கலனில் தனியாக சென்று வந்து சாதனை படைத்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் மறைந்தார் - Indian spiritualist Sri Ramakrishna Paramahamsa passed away on August 16, 1886.
🌟 1845ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி குறுக்கீட்டு விளைவின் அடிப்படையில் புகைப்படத்தின் மூலமாக வண்ணங்களைப் பிரித்தெடுத்த காபிரியேல் லிப்மன் ஐரோப்பாவில் உள்ள ஹாலரிக் என்ற ஊரில் பிறந்தார் - On August 16, 1845, Gabriel Lippmann, who extracted colors through photography based on the interference effect, was born in Hollerich, Europe.
🌟 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி முன்னாள் இந்தியப் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாய் மறைந்தார் - Former Indian Prime Minister Atal Bihari Vajpayee passed away on 16th August 2018.
🌟1960ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16ந் தேதி, சைப்ரஸ் நாடு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது - On August 16, 1960, Cyprus gained Independence from Britain.
✒️ I hope you would have learned a brief about the following ;
The Arbitration and Conciliation Act, 1996 - A.Madhaviah, Writer - James Cameron, Canadian Film Director - Sri Ramakrishna Paramahamsa, Indian Spiritualist - Gabriel Lippmann, Physicist - Atal Bihari Vajpayee - Former Indian Prime Minister.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.