The Reserve Bank (Transfer to Public Ownership) Act - Navanethem "Navi" Pillay, South African Jurist - Ramdhari Singh (Dinkar), Indian Hindi Poet, Essayist, Patriot, Academic - Neptune, Discovery - India-Pakistan War - P.U.Chinnappa, Actor - Mozilla Firefox - Saudi Arabia, National Day - 23 September
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today. It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.It can also be about an event. In that line today we are going to know about "The Reserve Bank (Transfer to Public Ownership) Act - Navanethem "Navi" Pillay, South African Jurist - Ramdhari Singh (Dinkar), Indian Hindi Poet, Essayist, Patriot, Academic - Neptune, Discovery - India-Pakistan War - P.U.Chinnappa, Actor - Mozilla Firefox - Saudi Arabia, National Day."
The Reserve Bank (Transfer to Public Ownership) Act, 1948 :
The Factories Act, 1948 :
The Interest-tax Act, 1974 :
Navanethem Navi Pillay - Jurist |
நவநீதம் பிள்ளை - Navanethem "Navi" Pillay - South African Jurist :
- தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நீதிபதியும், முன்னாள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளருமான நவநீதம் பிள்ளை 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் பிறந்தார்.
- 1967ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் வழக்கறிஞராக இவர் பணியாற்ற தொடங்கினார். இவர் தென்னாப்பிரிக்க விடுதலைப் போராளிகளுக்கும், தென்னாப்பிரிக்க விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு பாதுகாவலராக கடமையாற்றினார்.
- இவர் 1973ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா ரொபன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவரை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு வெற்றிகரமாக வாதாடி வெற்றி பெற்றவர்.
- இவர் 1992ஆம் ஆண்டு பெண்கள் உரிமைக்காகப் போராடும் 'சமத்துவம் இப்போது" (Equality Now) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். 2003ஆம் ஆண்டு இவருக்கு பெண்கள் உரிமைக்கான முதலாவது குரூபர் பரிசு வழங்கப்பட்டது.
ராம்தாரி சிங் தின்கர் - Ramdhari Singh (Pen Name Dinkar) - Indian Hindi Poet - Essayist - Patriot - Academic :
- நவீன இந்தி கவிதை இலக்கியத்தின் முக்கியத் தூண்களில் ஒருவராகப் போற்றப்பட்ட 'தேசியக் கவி" ராம்தாரி சிங் தின்கர் 1908ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி பீகார் மாநிலத்தில் பிறந்தார்.
- இவர் சர்தார் படேல் தலைமையில் பார்டோலியில் 1928ஆம் ஆண்டு நடந்த விவசாயிகள் சத்தியாகிரகப் போராட்ட வெற்றி குறித்து 'விஜய் சந்தேஷ்" (வெற்றிச் செய்தி) என்ற தலைப்பில் 10 கவிதைகளை எழுதினார்.
- இவருக்கு 'ஊர்வசி" காவியத்திற்காக பாரதிய ஞானபீட விருது கிடைத்தது. இவர் சாகித்ய அகாடமி, பத்மபூஷண் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
- கவிதை, உரைநடை, மொழிகள், இந்தி வளர்ச்சி என 4 துறைகளில் இவர் ஆற்றிய சேவைக்காக 4 ஞானபீட விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று பிரபல கவிஞர் ஹரிவன்ஸ்ராய் பச்சன் புகழ்ந்துள்ளார்.
- புரட்சிக்கவிஞர், தேசியக்கவிஞர் என்று போற்றப்பட்ட ராம்தாரி சிங் தின்கர் 1974ஆம் ஆண்டு ஏப்ரல் 24ந் தேதி மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 1846ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி நெப்டியூன் கோள் பிரெஞ்சு வானியலாளர் உர்பைன் லே வெரியர், மற்றும் பிரிட்டிஷ் வானியலாளர் ஜோஹன் கோட்ஃபிரீட் காலே ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது - On September 23, 1846, the planet Neptune was discovered by French astronomer Urbain Le Verrier and British astronomer Johann Gottfried Galle.
🌟 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது - The India-Pakistan war ended on 23 September 1965.
🌟 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி தமிழ் திரைப்பட நடிகர் பி.யு.சின்னப்பா மறைந்தார் - On September 23, 1951, Tamil film actor P.U.Chinnappa passed away.
🌟 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி மோசிலா ஃபயர்பாக்ஸ் வெப் பிரௌசர் வெளிவந்தது - The Mozilla Firefox web browser was released on September 23, 2002.
🌟 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி சவூதி அரேபியாவின் தேசிய தினம் பிரகனப்படுத்தப்பட்டது - In 1932, 23rd September was declared the National Day of Saudi Arabia.
The Reserve Bank (Transfer to Public Ownership) Act - Navanethem "Navi" Pillay, South African Jurist - Ramdhari Singh (Dinkar), Indian Hindi Poet, Essayist, Patriot, Academic - Neptune, Discovery - India-Pakistan War - P.U.Chinnappa, Actor - Mozilla Firefox - Saudi Arabia, National Day.
✒️Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.