CDE Act,OID Act-Manmohan Singh-William Hobson-Papanasam Sivan-Periyasaamy thooran-Kavimani Desika Vinayagam Pillai-Sep 26
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.
It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Commercial Documents Evidence Act - Oil Industry (Development) Act - Manmohan Singh, Former Prime Minister of India, Economist, Academic, Politician - William Hobson, 1st Governor of New Zealand - Papanasam Sivan, Carnatic Musician - Periyasaamy thooran, Patriot - Kavimani Desika Vinayagam Pillai, Poet."
The Commercial Documents Evidence Act, 1939 :
✒️It was enacted & enforced on 26th September 1939, to amend the Law of Evidence with respect to certain commercial documents.
The Oil Industry (Development) Act, 1974 :
✒️It was enacted & enforced on 26th September 1974, to provide for the establishment of a Board for the development of oil industry and for that purpose to levy a duty of excise on crude oil and natural gas and for matters connected therewith.
சர்வதேச ஒட்டுà®®ொத்த அணு ஆயுத à®’à®´ிப்பு தினம் - International Day for the Total Elimination of Nuclear Weapons :
- சர்வதேச ஒட்டுà®®ொத்த அணு ஆயுத à®’à®´ிப்பு தினமானது ஒவ்வொà®°ு ஆண்டுà®®் செப்டம்பர் 26ந் தேதியன்à®±ு உலகம் à®®ுà®´ுவதுà®®் கடைபிடிக்கப்படுகிறது. உலகளாவிய அளவில் அணுசக்தி ஆயுதங்களை குà®±ைப்பதே à®®ிக à®®ுக்கியம் என்பதை உலக சமுதாயத்திà®±்கு வலியுà®±ுத்துவதற்கு à®’à®°ு சந்தர்ப்பத்தை வழங்குவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Dr.Manmohan Singh - Former Prime Minister of India |
மன்à®®ோகன் சிà®™் - Dr.Manmohan Singh - Former Prime Minister of India - Economist - Academic - Politician :
- இந்தியாவின் à®®ுன்னாள் பிரதமரான டாக்டர் மன்à®®ோகன் சிà®™் 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி தற்போது பாகிஸ்தானிலுள்ள கா (Gah) என்னுà®®் ஊரில் பிறந்தாà®°்.
- மத்திய நிதியமைச்சகத்தின் செயலாளர், திட்டக்குà®´ுவின் துணைத்தலைவர், இந்திய à®°ிசர்வ் வங்கியின் கவர்னர், பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக à®®ானியக்குà®´ுவின் தலைவர் என்à®±ு பல்வேà®±ு à®®ுக்கிய பதவிகளை வகித்துள்ளாà®°்.
- டாக்டர் மன்à®®ோகன் சிà®™் பொது வாà®´்க்கையில் பல்வேà®±ு விà®°ுதுகளையுà®®், பெà®°ுà®®ைகளையுà®®் பெà®±்à®±ுள்ளாà®°். இதில் à®®ுக்கியமானது இந்திய குடிà®®ை விà®°ுதுகளில் இரண்டாவது உயரிய விà®°ுதான பத்à®® விபூஷண், இந்திய à®…à®±ிவியல் à®®ாநாட்டில் ஜவஹர்லால் நேà®°ு நூà®±்à®±ாண்டு பிறந்த நாள் விà®°ுது (1995), சிறந்த நிதியமைச்சருக்கான யூà®°ோ செலாவணி விà®°ுது (1993), கேà®®்பிà®°ிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆடம் ஸ்à®®ித் பரிசு (1956) ஆகியவற்à®±ை இவர் பெà®±்à®±ுள்ளாà®°்.
- தன்னுடைய அரசியல் வாà®´்க்கையில் டாக்டர் சிà®™், நாடாளுமன்றத்தின் à®®ேலவையில் (à®®ாநிலங்களவை) உறுப்பினராக 1991ஆம் ஆண்டில் இருந்து இருக்கிà®±ாà®°். இவர் 1998 à®®ுதல் 2004 வரையில் எதிà®°்க்கட்சித் தலைவராகவுà®®் இருந்துள்ளாà®°்.
- 2004ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேà®°்தலில் டாக்டர் மன்à®®ோகன் சிà®™் இந்திய பிரதமராகப் தேà®°்ந்தெடுக்கப்பட்டு 2004ஆம் ஆண்டுà®®ுதல் 2009ஆம் ஆண்டு வரை பதவி வகித்தாà®°். பிறகு 2009ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேà®°்தலில் à®®ீண்டுà®®் டாக்டர் மன்à®®ோகன் சிà®™் இந்திய பிரதமராகப் தேà®°்ந்தெடுக்கப்பட்டு 2009ஆம் ஆண்டுà®®ுதல் 2014ஆம் ஆண்டு வரை பதவி வகித்தாà®°்.
👉Click here to buy Manmohan singh Collections.
மற்à®± நிகழ்வுகள் - Other Events :
🌟1792ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி நியூஸிலாந்தின் à®®ுதல் ஆளுநரான வில்லியம் ஹாப்சன் அயர்லாந்திலுள்ள வாட்டர்ஃபோà®°்ட்டில் பிறந்தாà®°் - William Hobson, the first Governor of New Zealand, was born on September 26, 1792, in Waterford, Ireland.
🌟1890ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி கர்நாடக இசை à®…à®±ிஞர் பாபநாசம் சிவன் தமிà®´்நாட்டில் தஞ்சாவூà®°ில் உள்ள போலகம் என்னுà®®் ஊரில் பிறந்தாà®°் - Carnatic Musician Papanasam Sivan was born on September 26, 1890 in Polagam, Thanjavur, Tamil Nadu.
👉Click here to buy Papanasam Sivan Collections.
🌟1908ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி தமிà®´ில் கலைக்களஞ்சியம் தொகுத்த à®…à®±ிஞர் பத்மபூஷண் à®®.ப.பெà®°ியசாà®®ித்தூரன், தமிà®´்நாட்டிலுள்ள ஈரோடு à®®ாவட்டத்தில் பிறந்தாà®°் - Padmabhushan M.P.Periyasaamy thooran was born on September 26, 1908 in the Erode district of Tamil Nadu.
🌟1954ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மறைந்தாà®°் - Kavimani Desika Vinayagam Pillai passed away on September 26, 1954.
👉Click here to buy Kavimani Desika Vinayagam Pillai Collections.
✒️I hope you may have learned little things about the following;
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.