Married Womens Property Act - Provincial Small Cause Courts Act - Agricultural Produce (Grading and Marking) Act - Central Excise Day - E.S.I.C Day - Jayaram Jayalalithaa - Indian Politician, Former Chief Minister of Tamil Nadu - Actress & Philanthropist - R.Muthiah, Inventor of Tamil Typewriter - Steve Jobs, Founder of Apple Computer - Sridevi, Indian Film Actress - February 24
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Married Womens Property Act - Provincial Small Cause Courts Act - Agricultural Produce (Grading and Marking) Act - Central Excise Day - E.S.I.C Day - Jayaram Jayalalithaa - Indian Politician, Former Chief Minister of Tamil Nadu - Actress & Philanthropist - R.Muthiah, Inventor of Tamil Typewriter - Steve Jobs, Founder of Apple Computer - Sridevi, Indian Film Actress."
The Married Womens Property Act, 1874 :
✒️It was enacted & enforced on 24th February 1874, to explain and amend the law relating to certain married women, for other purposes.
The Provincial Small Cause Courts Act, 1887 :
✒️It was enacted on 24th February 1887 and came into force on 1st July 1887, to consolidate and amend the law relating to Courts of Small Causes established beyond the Presidency-towns.
The Agricultural Produce (Grading and Marking) Act, 1937 :
✒️It was enacted & enforced on 24th February 1937, to provide for the grading and marking of agricultural and other produce.
மத்திய கலால்வரி தினம் - Central Excise Day :
✒️A Central Bill Act was enacted by the Government of India on 24 February 1944 to collect duties on excise goods. It is celebrated to curb corruption in the goods manufacturing industry, implement other rules for better customs services and bring about better socio-economic development in India. On this day the Government of India honors the employees who work sincerely in this field with awards in recognition of their genuine service.
✒️இந்திய அரசாங்கத்தால் 1944ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று வரம்பு மீறப்பட்ட பொருட்களின் மீதான வரிகளை சேகரிக்க மத்திய மசோதா சட்டம் உருவாக்கப்பட்டது. சரக்கு உற்பத்தி தொழிலில் உள்ள ஊழலைத் தடுக்கவும், சிறந்த சுங்கவரி சேவைகளை மேற்கொள்வதற்கும் மற்ற விதிகளை நடைமுறைப்படுத்தவும், இந்தியாவில் சிறந்த சமூக-பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் நேர்மையாக பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் உண்மையான சேவையை பாராட்டி இந்திய அரசாங்கம் விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது.
இ.எஸ்.ஐ.சி நிறுவன தினம் - E.S.I.C Day :
✒️The ESI (Employees State Insurance) scheme was launched by Pandit Jawaharlal Nehru on 24th February 1952 in Kanpur. Through this scheme, insurance is provided to the workers on the basis of need with a social purpose. ESIC helps low-income workers in times of crisis when they fall ill and suffer.
✒️பண்டிட் ஜவஹர்லால் நேருவினால் 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி கான்பூரில் இ.எஸ்.ஐ (Employees State Insurance) திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு தேவையின் அடிப்படையில் சமூக நோக்கத்தோடு காப்பீடு வழங்கப்படுகிறது. குறைந்த வருவாயுள்ள தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்கள் கஷ்டப்படும் நெருக்கடி காலத்தில் இ.எஸ்.ஐ.சி கழகம் உதவி செய்து வருகிறது.
ஜெ.ஜெயலலிதா - Jayaram Jayalalithaa - Indian Politician, Former Chief Minister of Tamil Nadu - Actress and Philanthropist :
✒️Today is Former Chief Minister of Tamil Nadu, Revolutionary Leader J. Jayalalitha's birthday, she was born on 24th February 1948 in Mysore, India. Her birth name is Komalavalli, her followers called her as "Amma" (mother).
👉Click here to know more about J.Jayalalithaa.
✒️தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி மைசூரில் பிறந்தார். தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கிய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் சூழ்நிலை காரணமாக ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய 'எபிஸில்" என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். இவர் 'வெண்ணிற ஆடை" என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவரது திரை வாழ்க்கைக்கு ஒரு முடிவை தந்த படம் 1980ஆம் ஆண்டு வெளியான 'நதியை தேடி வந்த கடல்" ஆகும். அதே ஆண்டில், அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆர் அவர்கள், ஜெயலலிதாவை பிரச்சார செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். எம்.ஜி.ஆரின் மரணத்திற்கு பின், ஜானகி ராமச்சந்திரன் அவர்களை அதிமுகவின் எதிர்கால தலைவராக கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் 1989ஆம் ஆண்டு அதிமுக கட்சி ஒன்றுபட்டு ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. 1991, 2001, 2011, 2015 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றார். தமிழ்நாட்டின் தங்க தாரகையாக திகழ்ந்த ஜெயலலிதா அவர்கள் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்தார். இவர் பிறந்த தினத்தை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக (State Girl Child Protection Day) தமிழக அரசு அறிவித்துள்ளது.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
R.Muthiah - Father of Tamil Typewriter |
🌟1886ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கிய ஆர்.முத்தையா, இலங்கையில் பிறந்தார் - R.Muthiah, the inventor of the Tamil typewriter, was born in Ceylon on February 24, 1886.
🌟1955ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கியவர்களுள் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார் - One of the founders of Apple Computer, Steve Jobs, was born on February 24, 1955, in San Francisco, USA.
🌟 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி இந்திய திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி மறைந்தார் - Indian film actress Sridevi passed away on February 24, 2018.
✒️I hope you may have learned little things about the following ;
Married Womens Property Act - Provincial Small Cause Courts Act - Agricultural Produce (Grading and Marking) Act - Central Excise Day - E.S.I.C Day - Jayaram Jayalalithaa - Indian Politician, Former Chief Minister of Tamil Nadu - Actress & Philanthropist - R.Muthiah, Inventor of Tamil Typewriter - Steve Jobs, Founder of Apple Computer - Sridevi, Indian Film Actress.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.