Skip to main content

EP Act - International Men's Day - Indira Gandhi, Former Prime Minister of India - Lakshmibai, Indian Queen - World Toilet Day - Arvind Bhatnagar, Indian Astronomer - M.N.Nambiar, Legendary Actor - November 19

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "EP Act - International Men's Day - Indira Gandhi, Former Prime Minister of India - Lakshmibai, Indian Queen - World Toilet Day - Arvind Bhatnagar, Indian Astronomer - M.N.Nambiar, Legendary Actor."


The Environment (Protection) Act, 1986 :

✒️The United Nations Conference on the Human Environment held in Stockholm in 1972 and in the wake of the Bhopal Tragedy, the Government of India enacted the act on 23rd may 1986 and came into force on 19th November 1986, to provide for the protection and improvement of environment and for matters connected therewith.

👉Click here to know more about E.P.Act.


சர்வதேச ஆண்கள் தினம் - International Men's Day :

✒️ Men's Day is celebrated on November 19 every year. It was started in 1999 in the West Indies country of Trinidad and Tobago. This day is celebrated across the country by the All India Men's Welfare Association (AIMWA). It is celebrated to honor men and to create awareness about men's rights and safety. This day is also a day of remembrance for the society to recognize the pride of men who have made many great sacrifices.

  • சர்வதேச ஆண்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது 1999ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. இத்தினம் அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம் (AIMWA) சார்பில் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
  • ஆண்களை கௌரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்நாள் நினைவுப்படுத்தும் நாளாகவும் அமைகிறது.


Indira Gandhi - Former Prime Minister Of India

இந்திரா காந்தி - Indira Gandhi - Former Prime Minister of India :

✒️India's brave woman Indira Gandhi was born on 19th November, 1917 in Allahabad. She is the daughter of India's first Prime Minister Jawaharlal Nehru. In 1958, she was appointed as a member of the Central Parliamentary Committee of the Congress Party. She served as the President of the Indian National Congress from 1959 to 1960. She assumed this post again in January 1978. She served as the Prime Minister of India from January 1966 to March 1977. From 14 January 1980, she again assumed the post of Prime Minister. Mother Indira Gandhi, who devoted herself to India's freedom, died (assassinated) on 31st October 1984.

  • இந்தியாவின் துணிச்சல்மிக்க பெண்மணி இந்திரா காந்தி 1917ஆம் ஆண்டு, நவம்பர் 19ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். இவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் மகள் ஆவார்.
  • 1966ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1977ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர், மத்திய அணுசக்தி துறை அமைச்சர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய விண்வெளித்துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
  • 1980ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி முதல் மீண்டும் பிரதமராகப் வகித்தார். இந்தியாவின் விடுதலைக்காக தன்னை இணைத்துக்கொண்டு வாழ்ந்த அன்னை இந்திரா காந்தி, 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி மறைந்தார்.

இராணி இலட்சுமிபாய் - Lakshmibai - Indian queen :

✒️Jhansi Irani who fought for freedom was born on 19 November 1828 in Varanasi. She was one of the most important figures who participated in the Indian independence movement that began in 1857. Rani Lakshmibai, the epitome of valor and courage, died in 1858.

  • விடுதலைக்காக அரும்பாடுப்பட்ட ஜான்சி இராணி 1828ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி வாரணாசியில் பிறந்தார். இவர் 1857ஆம் ஆண்டு தொடங்கிய இந்திய சுதந்திரத்திற்கான கிளர்ச்சியில் பங்கேற்ற மிக முக்கியமான நபர்களில் ஒருவராவார். வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக இருந்த இராணி இலட்சுமிபாய் 1858ஆம் ஆண்டு மறைந்தார்.

உலக கழிப்பறை தினம் - World Toilet Day :

✒️World Toilet Day is observed on November 19 every year. In order to protect global health United Nations declared this day in 2013.

  • உலக கழிப்பறை தினம், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலக சுகாதாரத்தைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை 2013ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟இந்திய வானியலாளர் அரவிந்த் பட்நாகர், சூரிய வானவியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர் மற்றும் இந்தியா முழுவதும் பல கோளரங்கங்களை நிறுவியவர், அவர் நவம்பர் 19, 1936 இல் பிறந்தார் - Indian astronomer Arvind Bhatnagar, who made significant contributions to solar astronomy and established several planetariums across India, was born on November 19, 1936.


🌟 1969ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்லஸ் கொன்ராட், அலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர்கள் என்ற பெயரினைப் பெற்றனர் - On November 19, 1969, Charles Conrad and Alan Bean aboard Apollo 12 became the third and fourth men to walk on the moon.


🌟 2008ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி தமிழ்த் திரையுலகில் பழம்பெரும் நடிகரான நம்பியார் மறைந்தார் - Tamil film industry legendary actor M.N.Nambiar passed away on 19th November 2008.


✒️I hope you may have learned little things about the following ; 

EP Act - International Men's Day - Indira Gandhi, Former Prime Minister of India - Lakshmibai, Indian Queen - World Toilet Day - Arvind Bhatnagar, Indian Astronomer - M.N.Nambiar, Legendary Actor - Charles Conrad, Astronaut and Alan Bean, Aviator.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email:christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog

Atomic Energy Act - World Lymphoma Awareness Day - International Day of Democracy - C.N.Annadurai - Politician, Former Chief Minister of Tamilnadu - Sir Mokshagundam Visvesvaraya, Famous Indian Civil Engineer - Maraimalai Adigal, Founder of ThaniThamiz Movement - 15 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

The Reserve Bank (Transfer to Public Ownership) Act - Navanethem "Navi" Pillay, South African Jurist - Ramdhari Singh (Dinkar), Indian Hindi Poet, Essayist, Patriot, Academic - Neptune, Discovery - India-Pakistan War - P.U.Chinnappa, Actor - Mozilla Firefox - Saudi Arabia, National Day - 23 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

PAC Act - CSB Act - ISC Act - Markandey Katju - James Dewar - Barakatullah - Hindu Newspaper - Annie Besant - PSLV -Sep 20

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.