SFC Act - National Unity Day (Rashtriya Ekta Diwas) - Vallabhbhai Patel - Politician, Former Deputy Prime Minister of India, Lawyer - Indira Gandhi, Politician, Former Prime Minister of India - Kalidas, First Tamil-Speaking Film - October 31
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "SFC Act - National Unity Day (Rashtriya Ekta Diwas) - Vallabhbhai Patel - Politician, Former Deputy Prime Minister of India, Lawyer - Indira Gandhi, Politician, Former Prime Minister of India - Kalidas, First Tamil-Speaking Film."
The State Financial Corporations Act, 1951 :
- Central Industrial Finance Corporation was set up under the Industrial Finance Corporations Act, 1948 in order to provide medium and long term credit to industrial undertakings which fall outside the normal activities of Commercial Banks.
- The Central Industrial Finance Corporation was set up under the Industrial Finance Corporation Act, 1948 (XV of 1948). The State Governments wish that similar Corporations should also be set up in the States to supplement the work of the Industrial Finance Corporation. The intention is that the State Corporations will confine their activities to financing medium and small scale industrial and will, as far as possible, consider only such cases as are outside the scope of the Industrial Finance Corporation. The State Governments also consider that the State Corporations should be established under a special Statute in order to make it possible to incorporate in the Constitution necessary provisions in regard to majority control by Government, guaranteed by the State Government in regard to the repayment of principal, and payment of a minimum rate of dividend on the shares, restriction on distribution of profits and special powers for the enforcement of its claims and recovery of dues.
- The State Financial Corporations (SFCs):
- At present 18 SFCs are operational in 18 states.
- It gives financial assistance to the four important forms (a) loans and advances (b) shares and debentures (c) "underwriting" of new issue (d) guarantee of loans from third party.
The Industries (Development and Regulation) Act, 1951 :
தேசிய ஒற்றுமை தினம் (ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்) - National Unity Day (Rashtriya Ekta Diwas) :
- இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் தேதியன்று தேசிய ஒற்றுமை தினம் (ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்) கொண்டாடப்படுகிறது, அவர் பல சமஸ்தானங்களை இந்திய ஒன்றியத்தில் இணைக்க முக்கியப் பங்காற்றினார்.
உலக நகரங்கள் தினம் - World Cities Day:
- ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அதன் 68/239 தீர்மானத்தின் மூலம் அக்டோபர் 31ஆம் தேதியை உலக நகரங்கள் தினமாக நியமித்தது. உலகளாவிய நகரமயமாக்கலில் சர்வதேச சமூகத்தின் ஆர்வத்தை பெரிதும் ஊக்குவிக்கவும், நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் வாய்ப்புகளை சந்திப்பதில் நாடுகளிடையே ஒத்துழைப்பை முன்னோக்கி நகர்த்தவும் மற்றும் உலகம் முழுவதும் நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கு பங்களிக்கவும் இந்நாளில் எதிர்பார்க்கப்படுகிறது.
Sardar Vallabhbhai Patel - Former Deputy Prime of India |
சர்தார் வல்லபாய் படேல் - Vallabhbhai Patel - Politician, Former Deputy Prime Minister of India, Lawyer :
- இந்தியாவின் 'இரும்பு மனிதர்" என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி குஜராத்தில் பிறந்தார்.
- சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசு அனுசரிக்கிறது. நம் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் விஷயங்களை எதிர்த்து நிற்கவும், நமக்குள் இருக்கும் உள்ளார்ந்த வலிமையை, எதிர்த்து நிற்கும் திறனை உறுதி செய்ய, இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
- அகமதாபாத்தில் தன் வக்கீல் தொழில் மூலம் உள்ளுர் மக்களின் பிரச்சனைகளுக்கு உதவி பிரபலமானார். 1917ஆம் ஆண்டு அகமதாபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றார். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.
- சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்ட இவர் 1950ஆம் ஆண்டு டிசம்பர் 15ந் தேதி மறைந்தார். 1991ஆம் ஆண்டு படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
- 2018ஆம் ஆண்டில் இவருக்காக 597 அடியில் உலகிலேயே மிகப்பெரிய சிலை குஜராத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி - Indira Gandhi, Politician, Former Prime Minister of India :
- இன்று இந்திரா காந்தி அம்மையாரின் நினைவு தினம்!
- இந்தியாவின் துணிச்சல்மிக்க பெண்மணி இந்திரா காந்தி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தார்.
- இவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் மகள் ஆவார். 1958ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மத்திய நாடாளுமன்ற குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
- இவர் 1959ஆம் ஆண்டு முதல் 1960ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக பணியாற்றினார். மீண்டும் 1978ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர் இப்பதவியை ஏற்றார். 1966ஆம் ஆண்டு ஜனவரி முதல் 1977ஆம் ஆண்டு மார்ச் வரை இந்தியாவின் பிரதமர் பொறுப்பை ஏற்றார்.
- 1980ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் விடுதலைக்காக தன்னை இணைத்துக்கொண்டு வாழ்ந்த அன்னை இந்திரா காந்தி, 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 1931ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸ் வெளியானது - Kalidas, the first Tamil-speaking film, was released on October 31, 1931.
SFC Act - National Unity Day (Rashtriya Ekta Diwas) - Vallabhbhai Patel - Politician, Former Deputy Prime Minister of India, Lawyer - Indira Gandhi, Politician, Former Prime Minister of India - Kalidas, First Tamil-Speaking Film.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.