Fashion Technology Act, 2006 - Poet Vairamuthu - Hollywood Code - First World Cup Soccer - Gabriel Lippmann, Physicist - 13 July

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Fashion Technology Act, 2006 - Poet Vairamuthu - Hollywood Code - First World Cup Soccer - Gabriel Lippmann, Physicist - 13 July."


The National Institute of Fashion Technology Act, 2006 :

✒️It was enacted on 13th July 2006 and enforced on 1st April 2007, to establish and incorporate the National Institute of Fashion Technology for the promotion and development of education and research in fashion technology and for matters connected therewith and incidental thereto.


Vairamuthu - Poet


கவிஞர் வைரமுத்து - Vairamuthu, Poet, Indian Lyricist, Novelist & Eminent Person in Tamil Literary World :

✒️Vairamuthu a renowned poet who holds a special place in the hearts of every Tamil fan, was born on 13th July 1953 in Vadugapatti, Theni district. He made his debut as a lyricist in the 1980 movie named 'Shadows-நிழல்கள்'. His first song 'இது ஒரு பொன் மாலை பொழுது - It is a Golden Evening' was a huge hit. He has also written various novels, poetry collections, books etc. He has also received Tamil Nadu State Award, Kalaimamani Award, Padma Shri Award and National Awards. He has received many titles as Kaviarasu, Kaviperarasu, Kappiyaperarignar and Kappiya Samrat.

✒️ஒவ்வொரு தமிழ் ரசிகர் மனதிலும் நீங்கா இடம் பெற்றிருக்கும் கவிஞர் வைரமுத்து 1953ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் பிறந்தார். இவர் 1980ஆம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். இவருடைய முதல் பாடல் 'இது ஒரு பொன் மாலைப் பொழுது" ஆகும். பல்வேறு நாவல்கள், கவிதை தொகுப்புகள், நூல்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் மாநில விருது, கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். கவியரசு என்றும், கவிப்பேரரசு என்றும், காப்பியப்பேரறிஞர் என்றும், காப்பிய சாம்ராட் என்றும் பல பட்டங்களை பெற்றுள்ளார் கவிஞர் வைரமுத்து.

👉Click here to buy; Vairamuthu Collections


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1923ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி லாஸ் ஏஞ்சலில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் ஹாலிவுட் குறியீடு அதிகாரப்பூர்வமாக எழுதப்பட்டது - On July 13, 1923, the Hollywood Code was officially inscribed on the hill above Hollywood in Los Angeles.


🌟 1930ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி முதலாவது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் உருகுவேயில் ஆரம்பமாயின - On July 13, 1930, the first World Cup soccer matches began in Uruguay.


🌟 1921ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி குறுக்கீட்டு விளைவின் அடிப்படையில், புகைப்படம் மூலமாக வண்ணங்களைப் பிரித்தெடுத்த காபிரியேல் லிப்மன் மறைந்தார் - On July 13, 1921, Gabriel Lippmann, who extracted colors through photography based on interference, was died.


✒️ I  hope you would have learned a brief about, Fashion Technology Act, 2006 - Poet Vairamuthu - Hollywood Code - First World Cup Soccer - Gabriel Lippmann, Physicist.


- Have a nice day 🌹

- C.Thomas Noble


👇 My Other Blog links are as follows :

                          https://spanishviatamil.blogspot.com

Comments