Today's Indian Law and World History - SIDBI Act - Picasso - Evariste Galois - Sadako Sasaki - Windows XP - 25 October
An overview about today's law and world history...
The Small Industries Development Bank of India Act, 1989 :
- Under the above said act The Small industrial Development Bank of India (SIDBI) is established to develop financial institution in India, headquartered at Lucknow and having its offices all over the country. Its purpose is to provide refinance facilities and short term lending to industries, and serves as the principal financial institution in the Micro, Small and Medium Enterprises (MSME) sector. SIDBI also coordinates the functions of institutions engaged in similar activities.SIDBI operates under the Department of Financial Services, Government of India.
- SIDBI is one of the four All India Financial Institutions regulated and supervised by the Reserve Bank of India; other three are EXIM Bank, NABARD and NHB. But recently NHB is in government control by taking more than 51% stake. They play a statutory role in the financial markets through credit extension and refinancing operation activities and cater to the long-term financing needs of the industrial sector.
- SIDBI is active in the development of Micro Finance Institutions through SIDBI Foundation for Micro Credit, and assists in extending microfinance through the Micro Finance Institution (MFI) route.Its promotion & development program focuses on rural enterprises promotion and entrepreneurship development.
- SIDBI supports the Government of India in its initiatives and work as a nodal agency for some of the schemes related to development of MSMEs, such as Make in India and Startup India.
பிக்காசோ - Pablo Ruiz Picasso - Spanish Painter - Sculptor - Printmaker - Ceramicist - Theatre Designer :
- 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஓவியரான பாப்லோ பிக்காசோ 1881ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஸ்பெயினின் மலகாவில் பிறந்தார்.
- ஜார்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாக கியூபிசம் என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார்.
- தனது ஏழு வயதிலேயே ஒரு தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்களை வரைந்த இவர், தன் பதினான்கு வயது நிறைவடைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும், பிளாஸ்டர் மண்ணில் தத்ரூபமான சிற்பங்கள் செய்யவும் நன்கு கற்றுக்கொண்டார்.
- தன் வாழ்நாளில் பிக்காசோ 1885 சிற்பங்கள், 1228 ஓவியங்கள், 2880 பீங்கான் மண்பாண்ட சிற்பங்கள், 12000 சாதாரண சித்திரங்கள் மற்றும் 12000 திரைச்சீலை வேலைப்பாடுகள் உட்பட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை உருவாக்கியுள்ளார்.
- அமைதிச்சின்னமான புறாவையும், ஆலிவ் இலைகளையும் பிரபலப்படுத்தியவர் பிக்காசோ தான். வரலாற்றில் தனக்கென்று ஒரு நீங்காத தனி இடத்தைப் பிடித்துக்கொண்ட பிக்காசோ 1973ஆம் ஆண்டு மறைந்தார்.
Evariste Galois - Mathematician |
எவரிஸ்ட் கலோயிஸ் - Evariste Galois - French Mathematician - Political Activist :
- தன்னுடைய 19வது வயதிலேயே கணிதத்தில் ஒரு மாபெரும் சாதனையைச் செய்த எவரிஸ்ட் கலோயிஸ் 1811ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.
- பல்லுறுப்பு சமன்பாடு சம்பந்தமான துல்லியமான இயற்கணித நிபந்தனைகளை 19வது நூற்றாண்டின் முதல் பாதியிலேயே கண்டுபிடித்தார்.
- அக்காலத்து கணிதக் கண்டுபிடிப்புகளின் முதல்வனாக திகழும் எவரிஸ்ட் கலோயிஸ் 1832ஆம் ஆண்டு மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டினால் பாதிக்கப்பட்ட சடகோ சசாகி, ரத்தப் புற்றுநோய் காரணமாக அக்டோபர் 25, 1955 அன்று இறந்தார் - Sadako Sasaki victim of the atomic bomb dropped on Hiroshima, died of leukemia on October 25, 1955.
🌟 1760ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி மூன்றாம் ஜார்ஜ், பிரிட்டனுக்கு மன்னராக முடிசூட்டப்பட்டார் - On October 25, 1760, George III was crowned King of Britain.
🌟 1924ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி இந்தியாவில் சுபாஸ் சந்திர போஸ், பிரிட்டிஷாரால் சிறைபிடிக்கப்பட்டார் - On October 25, 1924, Subhas Chandra Bose was captured by the British in India.
🌟 1980ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி (அப்துல் ஹயீ என்ற புனைபெயர் கொண்ட) இந்திய கவிஞர் ஷகிர் லுதியன்வி காலமானார் - On October 25, 1980, Indian poet Sahir Ludhianvi, (pen name Abdul Hayee) passed away.
🌟 2001ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது - Windows XP was released on October 25, 2001.
✒️ I hope you would have learned a brief about, Small Industries Development Bank of India Act - Pablo Ruiz Picasso, Spanish Painter, Sculptor, Printmaker, Ceramicist, Theatre Designer - Evariste Galois, French Mathematician, Political Activist - Sadako Sasaki, Victim of Atomic Blasts - George III, King of UK - Subhas Chandra Bose, Indian Nationalist - Sahir Ludhianvi, Renowned Indian Poet - Windows XP, Released.
- Have a great day 🌹
- C.Thomas Noble
👇 My Other Blogs :
Comments
Post a Comment
Thanks for read the post.