Skip to main content

International Women's Day - Sahir Ludhianvi, Indian Poet - New York Stock Exchange - Robert William Thomson, Invention of Tyre - J.P.Chandrababu, Comedian - Births, Deaths and Marriages Registration Act - March 8

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "International Women's Day - Sahir Ludhianvi, Indian Poet - New York Stock Exchange - Robert William Thomson, Invention of Tyre - J.P.Chandrababu, Comedian - Births, Deaths and Marriages Registration Act."


The Births, Deaths and Marriages Registration Act, 1886 :

✒️It was enacted on 8th March 1886 & came into force on 1st October 1888, to provide for the voluntary Registration of certain Births and Deaths, for the establishment of General Registry Offices for keeping Registers of certain Births, Deaths and Marriages, and for certain other purposes.

👇Act:

https://drive.google.com/file/d/1pbl9fGXKI_GPcSZgXH7-O7Jt5sXa_CVA/view?usp=drivesdk

👇Tamilnadu Rules:

https://drive.google.com/file/d/1pdnoDM3sV4gGuDFVlBbv-PS5LkgYYA74/view?usp=drivesdk


✒️மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் ! - Happy Womens Day to all 🌹🌹🌹


உலக மகளிர் தினம் - International Women's Day :

✒️International Women's Day is observed on 8th March. Declared by the United Nations, this day is a public holiday in many countries. Women's Day is celebrated to emphasize equality and rights for women.

✒️ சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.


Sahir Ludhianvi - Poet

சாஹிர் லுதியான்வி - Abdul Hayee (pen name Sahir Ludhianvi) - Indian Poet and Film Song Lyricist :

✒️Famous Hindi film lyricist Sahir Ludhianvi was born on March 8, 1921 in Ludhiana, Punjab. His birth name is Abdul Hayee Sahir. While in college, he became famous for his poetic poetry. In 1943, he published his first collection of poems, namely 'Talkhiyan'. After that, his fame spread. In 1945, he worked as an editor of Urdu newspapers. He started writing songs for Hindi films. His first singing appearance was in the film 'Azadi ki raah par'' (1949). He became famous for his song 'Thandi hawayein lehraake aaye' from the film 'Naujawan' (1951) composed by SD Burman. Sahir Luthianvi passed away on 25th October 1980.

✒️பிரபல இந்தி திரைப்படப் பாடலாசிரியர் சாஹிர் லுதியான்வி 1921ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்துல் ஹயீ சாஹிர். கல்லூரியில் படிக்கும்போது, இவர் எழுதிய ஈரடிக் கவிதைகளால் பிரபலமானார். 1943ஆம் ஆண்டு 'தல்கியா" என்ற தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அதன் பிறகு, இவரது புகழ் பரவியது. 1945ஆம் ஆண்டு உருதுப் பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தி படங்களில் பாடல்கள் எழுதத் தொடங்கினார். முதன்முதலாக இவரது பாடல் இடம் பெற்ற திரைப்படம் 'ஆஸாதி கி ராஹ் பர்" (1949). எஸ்.டி.பர்மன் இசையில் வந்த 'நவ்ஜவான்" (1951) படத்தில் வரும் 'தண்டி ஹவாயே லெஹரா கே ஆயே" பாடல் மூலம் மிகவும் பிரபலமானார். டேனிஷ் இக்பால் எழுதிய 'மை சாஹிர் ஹூ" என்ற புத்தகம் இவரது வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறும் ஆராய்ச்சிப் புத்தகமாக விளங்கியது. மக்கள் கவிஞராகப் போற்றப்பட்ட சாஹிர் லுதியான்வி 1980ஆம் ஆண்டு அக்டோபர் 25ந் தேதி மறைந்தார்.

👉Click here to buy Sahir Ludhianvi Collections.


 மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1817ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி நியூயார்க் பங்குச்சந்தை நிறுவனமயமாக்கப்பட்டது - The New York Stock Exchange was institutionalized on March 8, 1817.


🌟 1873ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி டயரைக் கண்டுபிடித்தவரான ராபர்ட் வில்லியம் தாம்சன் மறைந்தார் - Robert William Thomson, the inventor of the tyre, died on March 8, 1873.


🌟 1974ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி தமிழ் திரையுலகின் தலைச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான ஜே.பி.சந்திரபாபு மறைந்தார் - On March 8, 1974, J.P.Chandrababu, one of the greatest comedians of Tamil cinema, passed away.


🖊 I hope you may have learned little things about the following ;

International Women's Day - Sahir Ludhianvi, Indian Poet - New York Stock Exchange - Robert William Thomson, Invention of Tyre - J.P.Chandrababu, Comedian - Births, Deaths and Marriages Registration Act.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog

Arms Act - Disaster Management Act - PINH Act - CALPR Act - IRWP Act - AICTEd Act - CI Act - Charan Singh - Former Prime Minister of India - Farmers Day - First Transistor - Tokyo Tower - Stefan Walter Hell, Romanian-German Physicist & Nobel Laureate - December 23

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.

Today Indian law and World History of December 28

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.

Atomic Energy Act - World Lymphoma Awareness Day - International Day of Democracy - C.N.Annadurai - Politician, Former Chief Minister of Tamilnadu - Sir Mokshagundam Visvesvaraya, Famous Indian Civil Engineer - Maraimalai Adigal, Founder of ThaniThamiz Movement - 15 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.