Today's Indian Law and World History - LCWRP&GPFact - Galileo Galilei - Saroja Devi - Surveyor 7 spacecraft - Thangamma Appakutty - 7 January

An Overview about Today's law and world history...

The Leaders and Chief Whips of Recognised Parties and Groups in Parliament (Facilities) Act, 1998 :

✒️It was enacted on 7th January 1999 and came into force on 2nd February of 1999, to provide for facilities to Leaders and Chief Whips of recognised parties and groups in Parliament.


The Limited Liability Partnership Act, 2008 : 

✒️It was enacted on 7th January 2009 and came into force on 31st March 2009, to make provisions for the formation and regulation of limited liability partnerships and for matters connected therewith or incidental thereto.


சடாகோ சசாகி - Sadako Sasaki - Japanese Girl - Victim of the Atomic Bombings of Hiroshima and Nagasaki :

✒️Japanese girl Sadako Sasaki was born on January 7, 1943 in Japan. On August 6, 1945, after the atomic bomb was dropped on Hiroshima, she suffered from leukemia. While Sasaki was hospitalized, her friend told her of an ancient Japanese story of cutting a square of gold paper, folding it into a paper crane, and believing that God would grant one's wish if one folded a thousand cranes. Accordingly she also started folding 1000 cranes. She had folded 644 cranes before her death, then the remaining cranes were folded by her friends and buried with her body. Sasaki, still known for her Tale of a Thousand Cranes, died on October 25, 1955, at the age of 12.

  • ஜப்பானிய சிறுமி சடாகோ சசாகி 1943ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார். 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோசிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதால், குருதிப்புற்று நோயால் பாதிக்கப்பட்டார். சசாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது அவருடைய தோழி ஒரு தங்கநிற தாளினை சதுரமாக வெட்டி, அதை காகித கொக்காக மடித்து, யாரேனும் ஆயிரம் கொக்குகளை மடித்தால் அவரின் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுவார் என்னும் பண்டைய ஜப்பானிய கதையின் நம்பிக்கையை கூறினார். அதற்கேற்ப அவளும் 1000 கொக்குகளை மடிக்கத் தொடங்கினார். இறப்பதற்கு முன்புவரை 644 கொக்குகளை மடித்திருந்தார், பின் எஞ்சிய கொக்குகள் அவரின் நண்பர்களால் மடிக்கப்பட்டு அவரின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது. ஆயிரம் கொக்குகளின் கதைக்காக இன்றுவரை அறியப்படும் சசாகி தன்னுடைய 12வது வயதில், 1955ஆம் ஆண்டு அக்டோபர் 25ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 நிகோலா டெஸ்லா, செர்பிய-அமெரிக்க கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியாளர், நவீன மாற்று மின்னோட்டம் (ஏசி) மின்சார விநியோக அமைப்பின் வடிவமைப்பில் அவரது பங்களிப்புகளுக்காக அறியப்பட்டவர், ஜனவரி 7, 1943 அன்று காலமானார் - Nikola Tesla, Serbian-American inventor and engineer known for his contributions to the design of the modern alternating current (AC) power supply system, was died on January 7, 1943.


🌟 1610ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி கலீலியோ கலிலி ஜூபிட்டர் கோளின் துணைக்கோள்களை கண்டறிந்தார் - On January 7, 1610, Galileo Galilei discovered the satellites of Jupiter.


🌟 1938ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி அபிநய சரஸ்வதி என அழைக்கப்படும் சரோஜாதேவி (நடிகை) பெங்களூரில் பிறந்தார் - Saroja Devi (actress), popularly known as Abhinaya Saraswati, was born on January 7, 1938 in Bangalore.


🌟 1968ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நாசாவின் சேர்வெயர் 7 விண்கலம் ஏவப்பட்டது - NASA's Surveyor 7 spacecraft was launched on January 7, 1968.


Thangamma Appakutty - Philanthropist 

🌟 1925ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி சைவத்துக்கும், தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய தங்கம்மா அப்பாக்குட்டி பிறந்தார் - Thangamma Appakutty was born on January 7, 1925, a great devotee of vegetarianism and Tamil.


👉Click here to buy Best Sellers in Books.


👇My Other Blogs:



- Happy New Year 🌹

- C.Thomas Noble.

email: christothomasnoble@gmail.com

Comments