Partition Act - Yuri Alekseyevich Gagarin, Soviet Pilot & Cosmonaut - Enceladus, Liquid - First Barbie Doll - Zakir Hussain, Tabla Player - March 09

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. 

It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Partition Act - Yuri Alekseyevich Gagarin, Soviet Pilot & Cosmonaut - Enceladus, Liquid - First Barbie Doll - Zakir Hussain, Tabla Player - March 09".


The Partition Act, 1893 :

✒️It was enacted & enforced on 9th March 1893, to amend the Law relating to Partition.


Yuri Gagarin - Cosmonaut

யூரி ககாரின் - Yuri Alekseyevich Gagarin - Soviet Pilot & Cosmonaut (first human to journey into outer space) :

✒️Yuri Gagarin, the first astronaut to successfully travel into space, was born on March 9, 1934 in Russia. In 1955, he joined the Orenburg Pilot School and trained as a MiG-15 fighter pilot. His first job was at a military airfield in the Murmansk region on the Norwegian border. He was one of the 20 astronauts who joined the Soviet space program in 1960. After rigorous training, he was selected to travel in space. On April 12, 1961, he became the first man in space aboard the Vostok 3KA-3 (Vostok1) spacecraft. Vastok spent about 108 minutes traveling in the spaceship. He was the first person to crawl around the earth in a spaceship and died on March 27, 1968.

✒️விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரரான யூரி ககாரின் 1934ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி ரஷ்யாவில் பிறந்தார். 1955ஆம் ஆண்டு ஒரென்பர்க் விமான ஓட்டுநர் பாடசாலையில் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்றார். இவரது முதல் பணி நார்வே எல்லையிலுள்ள மூர்மன்ஸ்க் பகுதியில் இராணுவ விமானத்தளத்தில் ஆரம்பமானது. இவர் 1960ஆம் ஆண்டு மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளி திட்டத்தில் இணைந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவர் ஆவார். கடும் பயிற்சிகளுக்கு பிறகு விண்வெளியில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டார். 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி Vostok 3KA-3 (Vostok1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றார். வாஸ்டாக் விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் சென்றார். விண்கலத்தில் முதற்தடவையாக பூமியை வலம் வந்தவர் என்ற பெருமைக்குரிய இவர் 1968ஆம் ஆண்டு மார்ச் 27ந் தேதி மறைந்தார். 


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 2006ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி சனியின் துணைக்கோளான என்செலடஸில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது - On March 9, 2006, water was discovered in liquid form on Saturn's satellite Enceladus.


🌟 1959ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி பார்பி பொம்மை முதன்முதலாக விற்பனைக்கு வந்தது - The first Barbie doll went on sale on March 9, 1959.


🌟புகழ்பெற்ற தபேலா கலைஞரும், இசையமைப்பாளுருமான ஜாகிர் உசேன், இன்று நாளது தேதியில் பிறந்தார் (9.3.1951). இவர் உயரிய விருதுகளான '"பத்மஸ்ரீ", "பத்ம பூஷன்", "பத்மவிபூஷன்", "சங்கீத நாடக அகாடமி விருது" மற்றும் "கிராமி விருது" போன்ற மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றவர் - Famous tabla player and music composer Zakir Hussain was born today (9.3.1951). He is a recipient of prestigious awards like 'Padma Shri', 'Padma Bhushan', 'Padma Vibhushan', 'Sangeetha Natak Akademi Award' and 'Grammy Award'.


✒️I hope you would have learned a brief about ; 

Partition Act - Yuri Alekseyevich Gagarin, Soviet Pilot & Cosmonaut - Enceladus, Liquid - First Barbie Doll - Zakir Hussain, Tabla Player.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments