Image
🔴 UPDATE: Cyclone Arnab Makes Landfall - 28th October 2026 (Live) 🔴 [LIVE UPDATE / நேரலை அப்டேட்: Next System in Bay of Bengal? / வங்கக்கடலில் அடுத்த புயல்? - Nov 2 Forecast] 2026-ல் சென்னையில் வெள்ளமா? வறட்சியா? எல் நினோ என்றால் என்ன? Is Chennai facing flood or drought in 2026? Learn what is El Niño La Niña in simple Tamil & English with IMD report, scientific reason and Chennai impact. Normal vs El Niño Conditions தமிழில்: எல் நினோ என்றால் என்ன? ✒️ பல பேர் நினைக்கிற மாதிரி எல் நினோ என்பது மழை இல்லை. இது ஒரு கடல் நிகழ்வு. தென் அமெரிக்காவில் பெரு நாட்டின் அருகில் உள்ள பசிபிக் பெருங்கடல் திடீரென சூடாகிவிடும். சாதாரணமாக இருப்பதை விட கடல் நீரின் வெப்பம் 0.5°C முதல் 3.8°C வரை அதிகமானால் அதற்கு பெயர் தான் எல் நினோ. 2026-ல் தற்போது நினோ 3.4 பகுதியில் வெப்பம் +2.20°C அதிகமாக உள்ளது. இது வலுவான எல் நினோ என்று அர்த்தம். ஏன் இப்படி நடக்கிறது? அறிவியல் காரணம்? சாதாரண நேரத்தில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி காற்று வீசும். அந்த காற்று வெப்பமான நீரை ஆசியா பக்கம் தள்ளிவிடும். எல் ...

Fatal Accidents Act - Legal Representatives Suits Act - EOIL Act - World Theatre Day - Wilhelm Conrad Rontgen, Mechanical Engineer, Physicist & Nobel Laureate - Juan Ponce de Leon, Explorer - Yuri Gagarin, Cosmonaut - March 27

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Fatal Accidents Act - Legal Representatives Suits Act - EOIL Act - World Theatre Day - Wilhelm Conrad Röntgen, Mechanical Engineer, Physicist & Nobel Laureate - Juan Ponce de Leon, Explorer - Yuri Gagarin, Cosmonaut."


The Fatal Accidents Act, 1855 :

✒️It was enacted & enforced on 27th March 1855, to provide compensation to families for loss occasioned by the death of a person caused by actionable wrong.


The Legal Representatives Suits Act, 1855 :

✒️It was enacted & enforced on 27th March 1855, to enable Executors, Administrators or Representatives to sue and be sued for certain wrongs.


The Economic Offences (Inapplicability of Limitation)  Act, 1974 :

✒️It was enacted on 27th March 1974 & came into force on 1st April 1974, to provide for the inapplicability of the provisions of Chapter XXXVI of the Code of Criminal Procedure, 1973 to certain economic offences.


உலக நாடக (திரையரங்க) தினம் - World Theatre Day :

✒️Every year World Theatre Day is celebrated on 27th March by International Theatre Institute. The International Theatre Institute was created in 1948 by UNESCO. It has been celebrated since 1961 on behalf of UNESCO and its Department of Culture.

✒️ஒவ்வொரு ஆண்டும் உலக நாடக (திரையரங்க) தினம் மார்ச் 27ஆம் தேதி சர்வதேச திரையரங்க நிறுவனம் மூலம் கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோவின் முயற்சியால் சர்வதேச திரையரங்க நிறுவனம் 1948ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. யுனெஸ்கோ மற்றும் அதன் கலாச்சாரத் துறையின் சார்பாக 1961ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது. 


Wilhelm Conrad Rontgen - Engineer & Physicist

வில்லெம் ரோண்ட்கன் - Wilhelm Conrad Rontgen - Mechanical Engineer - Physicist & Nobel Laureate :

✒️Wilhelm Rontgen, the discoverer of X-rays, was born on March 27, 1845, in Lennep, Germany. He studied how electrical discharge occurs in low-pressure materials. He was then studying the various external effects of vacuum tube equipment and observed the glow of antipolar rays. Also, he did some experiments in a dark room and found out that this glow was caused by a type of invisible rays. He named it X-rays. He discovered this on November 8, 1895. He was awarded the first Nobel Prize in Physics in 1901 for this discovery. He died on February 10, 1923, who is hailed as the father of radiation therapy.

✒️எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் 1845ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள பவேரியா மாகாணத்தில், லென்னெப் என்ற ஊரில் பிறந்தார். இவர் அழுத்தம் குறைந்த வளிமங்களில் எவ்வாறு மின்னிறக்கம் நிகழ்கிறது என ஆய்வுகள் செய்தார். அப்பொழுது வெற்றிடக்குழாய் உபகரணங்களின் பல்வேறு வெளி விளைவுகளை ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது உருவாகும் எதிர்முனை கதிர்கள் ஒளிர்வதை கண்டார். மேலும், இவர் இருட்டு அறையில், சில சோதனைகளை செய்து பார்த்தப்போது இந்த ஒளிர்தலுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு வகை கதிர்களே காரணம் என்று அறிந்தார். அதற்கு எக்ஸ் கதிர்கள் என்று பெயரிட்டார். இதை அவர் நவம்பர் 8, 1895ஆம் ஆண்டு கண்டறிந்தார். இக்கண்டுபிடிப்பிற்காக இவருக்கு 1901ஆம் ஆண்டு இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது. கதிர்வீச்சு மருத்துவ சோதனையின் தந்தை என போற்றப்படும் இவர் 1923ஆம் ஆண்டு பிப்ரவரி 10ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1513ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி ஜுவான் பொன்ஸ் டி லெயோன், வட அமெரிக்காவை (புளோரிடா) கண்டுபிடித்தார் - On March 27, 1513, Juan Ponce de Leon discovered North America (Florida).


🌟 1968ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் யூரி ககாரின் மறைந்தார் - Yuri Gagarin, the first man in space, passed away on March 27, 1968.


🖊 I hope you may have learned little things about the following ;

Fatal Accidents Act - Legal Representatives Suits Act - EOIL Act - World Theatre Day - Wilhelm Conrad Röntgen, Mechanical Engineer, Physicist & Nobel Laureate - Juan Ponce de Leon, Explorer - Yuri Gagarin, Cosmonaut.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Trending Legal Insights

El Nino La Nina Explained in Tamil [Updated: Cyclone Arnab Landfall IMD Report Oct 28]

BNS 103 vs US Murder Law: Old IPC 302 is now BNS 103 - Full Comparison 2026

Saikhom Mirabai Chanu Biography: Asian Games Silver 23 Sep 2026 & 3rd CWG Gold