PVPE Act - RAIP Act - Pi Day - Albert Einstein, Theoretical Physicist, Nobel Laureate - Karl Marx, German Philosopher - George Eastman, American Inventor - Eli Whitney, Inventor - March 14

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "PVPE Act - RAIP Act - Pi Day - Albert Einstein, Theoretical Physicist, Nobel Laureate - Karl Marx, German Philosopher - George Eastman, American Inventor - Eli Whitney, Inventor."


The Presidential and Vice-Presidential Elections Act, 1952 :

✒️It was enacted & enforced on 14th March 1952, to regulate certain matters relating to or connected with elections to the offices of President and Vice-President of India.


The Requisitioning and Acquisition of Immovable Property Act, 1952 :

✒️It was enacted & enforced on 14th March 1952, to provide for the requisitioning and acquisition of immovable property for the purposes of the Union.


பை (π) தினம் - Pi Day (Annual celebration of the mathematical constant π) :

✒️Every year 14th March is celebrated as π day. It is a day to celebrate the famous mathematical constant called π. 3/14 (3.14) stands for March 14 in the American calendar. Hence, this coin is observed as the date representing π. This value of π is 3.14. Since 1988, an American physicist named Larry Shaw first celebrated π day, this practice continues till today.

✒️ ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14ஆம் தேதி π தினமாக கொண்டாடப்படுகிறது. இது π என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியை கொண்டாடும் நாளாகும். அமெரிக்க நாட்காட்டியின்படி 3/14 (3.14) என்பது மார்ச் 14ஐ குறிக்கும். எனவே, இத்தினம் π-யைக் குறிக்கும் தேதியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த π-யின் மதிப்பு 3.14 என்பதாகும். 1988ஆம் ஆண்டு லேரி ஷா என்ற அமெரிக்க இயற்பியல் அறிஞர் முதல் π தினத்தைக் கொண்டாடியது முதல் இவ்வழக்கம் இன்று வரை தொடர்கிறது.


👉Click here to know about "Pi Approximation Day".


ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - Albert Einstein - German-Born Theoretical Physicist - Nobel Laureate :

✒️The greatest physicist of the 20th century, described as the father of modern physics, Albert Einstein was born on March 14, 1879 in Germany. He worked as an examiner and appraiser of scientists' inventions at the Patent Office. That motivated him to engage in research. He was involved in various researches including mechanics, atoms, photoelectric effect, gravity. His world-famous 'Theory of Relativity' was born when he studied Newton's laws. He also made significant contributions in the fields of quantum mechanics, statistical mechanics and cosmology. He has written many books. He was awarded the Nobel Prize in Physics in 1921 for his discovery and explanation of the photoelectric effect and his contributions to theoretical physics. He asserted that 'all scientific inventions should be used for the benefit of mankind'. But he was tormented by the idea of ​​the atomic bomb being developed based on his theories. He died on 18 April 1955.

✒️ 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இயற்பியல் விஞ்ஞானி, நவீன இயற்பியலின் தந்தை என வர்ணிக்கப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1879ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். இவர் காப்புரிமை அலுவலகத்தில் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்பவராக பணியாற்றினார். அதுவே ஆராய்ச்சிகளில் ஈடுபட இவருக்கு உந்துதலாக அமைந்தது. இயந்திரவியல், அணுக்கள், ஒளிமின் விளைவு, ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நியூட்டனின் விதிகளை ஆராய்ந்தபோதுதான், இவரது உலகப் புகழ்பெற்ற 'சார்பியல் கோட்பாடு" பிறந்தது. குவாண்டம் இயந்திரவியல், புள்ளியியல் இயந்திரவியல், அண்டவியல் துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். பல நூல்களை எழுதியுள்ளார். ஒளிமின் விளைவைக் கண்டறிந்து விளக்கியதற்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் இவரது பங்களிப்புக்காகவும் 1921ஆம் ஆண்டு இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 'அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதகுல நன்மைக்கே பயன்பட வேண்டும்" என்று உறுதியாக கூறினார். ஆனால், இவரது கோட்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அணுகுண்டுவை நினைத்து வேதனைக்கு ஆளானார். இவர் 1955ஆம் ஆண்டு ஏப்ரல் 18ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1883ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவரான ஜெர்மன் தத்துவியலாளர் கார்ல் மார்க்ஸ் மறைந்தார் - On March 14, 1883, Karl Marx, the German philosopher who was the foremost personality to establish a scientific communism was passed away.


🌟 1932ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி ஒளிப்படச்சுருளை கண்டுபிடித்த அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ஜார்ஜ் ஈஸ்ட்மன் மறைந்தார் - On March 14, 1932, George Eastman, the American inventor who invented the photographic film, passed away.


Eli Whitney - Inventor 

🌟 1794ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி எலி விட்னி என்பவர் பஞ்சை தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் காட்டன் ஜின் என்ற இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார் - On March 14, 1794, Eli Whitney received a patent for the cotton gin, a machine that cleaned the cotton and extracted it from its seed.


🖊 I hope you may have learned little things about the following ;

PVPE Act - RAIP Act - Pi Day - Albert Einstein, Theoretical Physicist, Nobel Laureate - Karl Marx, German Philosopher - George Eastman, American Inventor - Eli Whitney, Inventor.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments