Skip to main content

Environment Protection Act - World Turtle Day - International Day to End Obstetric Fistula - Carl Linnaeus, Botanist, Father of Modern Taxonomy - Udumalai Narayana Kavi, Renowned Lyricist - Henrik Ibsen, Father of Modern Dramatic Literature - Bachendri Pal,First Indian Woman Climb Mount Everest - May 23

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Environment Protection Act - World Turtle Day - International Day to End Obstetric Fistula - Carl Linnaeus, Botanist, Father of Modern Taxonomy - Udumalai Narayana Kavi, Renowned Lyricist - Henrik Ibsen, Father of Modern Dramatic Literature - Bachendri Pal,First Indian Woman Climb Mount Everest."


The Environment (Protection) Act, 1986 :

✒️It was enacted on 23rd May 1986 & came into force on 19th November 1986, to provide for the protection and improvement of environment and for matters connected therewith.


உலக ஆமைகள் தினம் - World Turtle Day :

✒️World Turtle Day is observed on 23rd May. World Turtle Day has been observed since 2000 to prevent the loss of turtles, one of the rare species of animals, to protect them from extinction and to create awareness among people.

✒️ உலக ஆமைகள் தினம் மே 23ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அரிய வகை விலங்கினங்களில் ஒன்றான ஆமைகள் உயிரிழப்பதை தடுக்கவும், அழிவிலிருந்து பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆமைகள் தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.


சர்வதேச மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினம் - International Day to End Obstetric Fistula :

✒️About 2-3.5 million women in developing countries are living with this disease. Fifty thousand to one lakh people are affected by it every year. Therefore, a campaign was started in 2003 to abolish it completely. Therefore, the United Nations has declared May 23rd as International Day to End Obstetric Fistula.

✒️வளரும் நாடுகளில் சுமார் 2-3.5 மில்லியன் பெண்கள் இந்நோயுடன் வாழ்கின்றனர். ஆண்டிற்கு ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் பேர் இதனால் பாதிப்படைகின்றனர். ஆகவே, இதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என 2003-ல் பிரச்சார இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதனால் ஐ.நா.சபையும் மே 23ஆம் தேதியை மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினமாக அறிவித்தது.


Carl Linnaeus - Father of Modern Taxonomy

கார்ல் லின்னேயஸ் - Carl Linnaeus - Botanist - Father of Modern Taxonomy:

✒️Carolus Linnaeus, the father of modern taxonomy, was born on May 23, 1707, in the village of Rashult, Sweden. After completing his studies, he worked as a lecturer in a university. After that he researched not only plants and birds but also geography and wrote numerous notes. Discovered new species of plants and wrote a book called Flora Lapponica. His System of Nature was published in 1735 and created a stir in the botanical world. In 1753, he arranged, classified and named all the plants in Plant Species, which is regarded as a masterpiece in the field of natural science. Considered one of the pioneers of modern ecology, Carolus Linnaeus died on January 10, 1778.

✒️நவீன வகைப்பாட்டியலின் தந்தை, கார்ல் லின்னேயஸ் 1707ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி ஸ்வீடனின் ராஷல்ட் கிராமத்தில் பிறந்தார். இவர் படிப்பை முடித்துவிட்டு ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். அதன்பிறகு தாவரங்கள், பறவைகள் மட்டுமல்லாமல் புவியியல் குறித்தும் ஆராய்ந்து ஏராளமான குறிப்புகளை எழுதினார். புதுவகை தாவரங்களை கண்டறிந்து "ஃப்ளோரோ லேப்போனிகா" (Flora Lapponica) என்ற நூலை எழுதினார். இவரது "இயற்கையின் அமைப்பு" (Systema Naturae) நூல் 1735-ல் வெளிவந்து, தாவரவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. 1753-ல் இயற்கை அறிவியல் களத்தில் மாஸ்டர் பீஸ் எனக் குறிப்பிடப்பட்ட "தி ஸ்பீசிஸ் ஆப் பிளான்ட்ஸ்" (Species Plantarum-The Species of Plants) நூலில் அனைத்து தாவரங்களையும் வரிசைப்படுத்தி, வகைப்படுத்தி, அனைத்திற்கும் பொருத்தமாக பெயர் சூட்டினார். தற்கால சூழலியலின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் கார்ல் லின்னேயஸ் 70வது வயதில் (10.1.1778) மறைந்தார்.

👉 Click here to buy Carl Linnaeus Collections.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟1981ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி மறைந்தார் - Tamil film lyricist Udumalai Narayana kavi passed away on May 23, 1981.

👉 Click here to buy Udumalai Narayana kavi Collections.


🌟1906ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி நவீன நாடக இலக்கியத்தின் தந்தை ஹென்ரிக் இப்சன் மறைந்தார் - Henrik Ibsen, the father of modern dramatic literature, died on May 23, 1906.

👉 Click here to buy Henrik Ibsen Collections.


🌟1984ஆம் ஆண்டு மே 23ந் தேதியன்று, பச்சேந்திரி பால், இந்திய மலையேறுபவர், உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறிய முதல் இந்தியப் பெண்மணி என்ற சாதனையை படைத்தார் - On 23 May 1984, Bachendri Pal, an Indian mountaineer, became the first Indian woman to successfully climb Mount Everest, the world's highest peak.


🖊 I hope you may have learned little things about the following ;

Environment Protection Act - World Turtle Day - International Day to End Obstetric Fistula - Carl Linnaeus, Botanist, Father of Modern Taxonomy - Udumalai Narayana Kavi, Renowned Lyricist - Henrik Ibsen, Father of Modern Dramatic Literature - Bachendri Pal,First Indian Woman Climb Mount Everest.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog

Atomic Energy Act - World Lymphoma Awareness Day - International Day of Democracy - C.N.Annadurai - Politician, Former Chief Minister of Tamilnadu - Sir Mokshagundam Visvesvaraya, Famous Indian Civil Engineer - Maraimalai Adigal, Founder of ThaniThamiz Movement - 15 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

The Reserve Bank (Transfer to Public Ownership) Act - Navanethem "Navi" Pillay, South African Jurist - Ramdhari Singh (Dinkar), Indian Hindi Poet, Essayist, Patriot, Academic - Neptune, Discovery - India-Pakistan War - P.U.Chinnappa, Actor - Mozilla Firefox - Saudi Arabia, National Day - 23 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

PAC Act - CSB Act - ISC Act - Markandey Katju - James Dewar - Barakatullah - Hindu Newspaper - Annie Besant - PSLV -Sep 20

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.