T.P.P.R, P.C.M.Acts - Gurdial Singh Rahi - Indian Writer & Novelist - Carl Linnaeus - Swedish Botanist, Zoologist, Taxonomist & known as the "Father of Modern Taxonomy" - World's Oldest Underground Railway - Treaty of Versailles in World War I - Robert Woodrow Wilson, American Astronomer, Nobel Laureate - K.J.Yesudas, Famous Playback Singer - January 10
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.
It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "T.P.P.R, P.C.M.Acts - Gurdial Singh Rahi - Indian Writer & Novelist - Carl Linnaeus - Swedish Botanist, Zoologist, Taxonomist & known as the "Father of Modern Taxonomy" - World's Oldest Underground Railway - Treaty of Versailles in World War I - Robert Woodrow Wilson, American Astronomer, Nobel Laureate - K.J.Yesudas, Famous Playback Singer".
The Transgender Persons (Protection of Rights) Act, 2019 :
✒️It was enacted on 10th January 2020 and came into force on 5th December 2019, to provide for protection of rights of transgender persons and their welfare and for matters connected therewith and incidental thereto.
The Prohibition of Child Marriage Act, 2006 :
✒️It was enacted on 10th January 2007 and came into force on 1st November 2007, to provide for the prohibition of solemnisation of child marriages and for matters connected therewith or incidental thereto.
உலக இந்தி தினம் - World Hindi Day :
- உலக இந்தி தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மாண்டரின் மற்றும் ஆங்கிலத்திற்குப் பிறகு உலகில் அதிகம் பேசப்படும் மூன்றாவது மொழி இந்தி. 1975ஆம் ஆண்டு ஜனவரி 10ந் தேதி முதல் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற உலக இந்தி மாநாட்டின் ஆண்டு நிறைவைக் குறிப்பதாக இந்நாள் அமைகிறது.
- குறிப்பு: உலக இந்தி தினம் தவிர, இந்தி தினமும் இந்தியாவில் செப்டம்பர் 14ந் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
Gurdial Singh - Writer |
குருதயாள் சிங் - Gurdial Singh Rahi - Indian Writer & Novelist :
- பிரபல பஞ்சாப் இலக்கியவாதி குருதயாள் சிங் 1933ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் பாயினி ஃபதேஹ் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் 1957ஆம் ஆண்டு பாகன்வாலே என்ற சிறுகதையின் மூலம் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தார். இவர் சகி பூல், குட்டா தே ஆத்மி, பெகனா பிந்த் உள்ளிட்ட 12 சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். பத்மஸ்ரீ, ஷிரோமணி சாஹித்கார், பஞ்சாப் சாகித்ய அகாடமி விருது, சோவியத் லாண்ட் நேரு விருது உள்ளிட்ட ஏறக்குறைய 17 விருதுகளையும் பெற்றுள்ளார். ஞானபீட விருது பெற்ற இவர் 2016ஆம் ஆண்டு மறைந்தார்.
👉Click here to buy Gurdial Singh Rahi Collections.
கரோலஸ் லின்னேயஸ் - Carl Linnaeus - Swedish Botanist, Zoologist, Taxonomist & known as the "Father of Modern Taxonomy" :
✒️Today is his memorial day!
- இன்று இவரின் நினைவு தினம்!
- நவீன வகைப்பாட்டியலின் தந்தை கரோலஸ் லின்னேயஸ் 1707ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி ஸ்வீடனின் ராஷல்ட் கிராமத்தில் பிறந்தார். இவர் படிப்பை முடித்துவிட்டு ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். அதன்பிறகு தாவரங்கள், பறவைகள் மட்டுமல்லாமல் புவியியல் குறித்தும் ஆராய்ந்து ஏராளமான குறிப்புகளை எழுதினார். புதுவகை தாவரங்களைக் கண்டறிந்து ஃப்ளோரோ லேப்போனிகா என்ற நூலை எழுதினார். இவரது சிஸ்டம் ஆஃப் நேச்சர் நூல் 1735ஆம் ஆண்டு வெளிவந்து, தாவரவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. 1753ஆம் ஆண்டு இயற்கை அறிவியல் களத்தில் மாஸ்டர் பீஸ் எனக் குறிப்பிடப்பட்ட பிளான்ட் ஸ்பீசிஸ் நூலில் அனைத்து தாவரங்களையும் வரிசைப்படுத்தி, வகைப்படுத்தி, அனைத்துக்கும் பொருத்தமாக பெயர் சூட்டினார். தற்கால சூழலியலின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் கரோலஸ் லின்னேயஸ் 1778ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி மறைந்தார்.
👉Click here to buy Carl Linnaeus Collections.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟1863ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி உலகின் மிகப் பழமையான சுரங்கத் தொடருந்துப் பாதை லண்டனில் திறக்கப்பட்டது - On 10th January 1863, the world's oldest underground railway opened in London.
🌟1920ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வர வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது - On 10th January, 1920, the Treaty of Versailles was signed to end World War I.
🌟 ராபர்ட் உட்ரோ வில்சன், அமெரிக்க வானியலாளர், நோபல் பரிசு பெற்றவர், காஸ்மிக் மைக்ரோவேவ் பின்னணி கதிர்வீச்சை (CMB) 1964 இல் கண்டுபிடித்தவர்களில் ஒருவர், இவர் இன்று 1936 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி பிறந்தார் - Robert Woodrow Wilson, American astronomer, Nobel laureate, one of the discoverer cosmic microwave background radiation (CMB) in 1964, was born on 10th December 1936.
🌟1940ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் கேரள மாநிலம், கொச்சியில் பிறந்தார் - On 10th January, 1940, famous film playback singer K.J.Yesudas was born in Kochi, Kerala.
T.P.P.R, P.C.M.Acts - Gurdial Singh Rahi - Indian Writer & Novelist - Carl Linnaeus - Swedish Botanist, Zoologist, Taxonomist & known as the "Father of Modern Taxonomy" - World's Oldest Underground Railway - Treaty of Versailles in World War I - Robert Woodrow Wilson, American Astronomer, Nobel Laureate - K.J.Yesudas, Famous Playback Singer.
Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
👇My Other Blogs:
Comments
Post a Comment
Thanks for read the post.