✒️It was enacted on 19th May 1961 & came into force on 16th August 1961, to amend and consolidate the law relating to the legal practitioners and to provide for the constitution of Bar Councils and an All-India Bar.
✒️It was enacted & enforced on 19th May 1986, to protect the rights of Muslim women who have been divorced by, or have obtained divorce from, their husbands and to provide for matters connected therewith or incidental thereto.
✒️It was enacted on 19th May 1959 & came into force on 28th May 1959, to make provision for the regulation of the profession of cost and works accountants.
✒️World Family Doctor Day is observed on 19th May every year. The day was first proclaimed in 2010 by the "World Organization of National Colleges, Academies and Academic Associations of General Practitioners/Family Physicians" (WONCA) to highlight the role and service of family physicians provide to the health care systems around the world.Since family doctors have long been the common doctor for all family members, they come to the home when they are sick and cannot come to the hospital. Therefore, this festival is observed to give importance to family doctors and appreciate them.
✒️உலக குடும்ப மருத்துவர் தினம், ஒவ்வொரு ஆண்டும் மே 19ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளுக்கு குடும்ப மருத்துவர்கள் வழங்கி வரும் பங்கையும், சேவையையும், முதன்மைப்படுத்த தேசிய கல்லூரிகள் கழகங்களின் உலக அமைப்பு (WONCA) 2010ல் முதன்முதலாக இந்நாளை அறிவித்தது. குடும்ப மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான மருத்துவராக நீண்ட காலமாக இருப்பதால், அவர்கள் நோய்வாய்ப்படும் போது மருத்துவமனைக்கு வர முடியாத பட்சத்தில் வீட்டிற்கே வந்து மருத்துவம் பார்ப்பர். எனவே, குடும்ப மருத்துவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை பாராட்டும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
![]() |
| Neelam Sanjiva Reddy - Former President of India |
https://lawviasnippets.blogspot.com/2022/06/helen-keller-marilyn-monroe-karnam.html
🌟மே 19, 1649 அன்று, பாராளுமன்றச் சட்டத்தின் மூலம், இங்கிலாந்து பாராளுமன்றம், இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அறிவித்தது - On May 19, 1649, By Act of Parliament, the Parliament of England, declared England as a Commonwealth country.
🌟இந்திய தொழில்துறையின் தந்தை ஜம்செட்ஜி டாடா 1904ஆம் ஆண்டு மே 19ஆம் தேதியன்று மறைந்தார் - Father of Indian Industry Jamsetji Tata died on 19th May 1904.
🌟மே 19, 1996 அன்று, தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் காலமானார் - On May 19, 1996, Janaki Ramachandran, the first woman Chief Minister of Tamil Nadu, passed away.
🖊 I hope you may have learned little things about the following ;
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.