Skip to main content

University Grants Commission Act - World Wildlife Day - Alexander Graham Bell, Scottish-born Inventor, Scientist, Engineer - Jamsetji Nusserwanji Tata, Indian Pioneer Industrialist - Mahatma Gandhi's Fast - Time Magazine First Edition - Mughal Emperor Aurangzeb - Robert Hooke, Inventor - March 3

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "University Grants Commission Act - World Wildlife Day - Alexander Graham Bell, Scottish-born Inventor, Scientist, Engineer - Jamsetji Nusserwanji Tata, Indian Pioneer Industrialist - Mahatma Gandhi's Fast - Time Magazine First Edition - Mughal Emperor Aurangzeb - Robert Hooke, Inventor."


The University Grants Commission Act, 1956 :

✒️It was enacted on 3rd March 1956 and came into force on 5th November 1956, to make provision for the co-ordination and determination of standards in Universities and for that purpose, to establish a University Grants Commission.


உலக வனவிலங்கு தினம் - World Wildlife Day :

✒️World Wildlife Day is celebrated all over the world on 3rd March every year. The objective of this day is to protect wild animals and plants in the forest and create awareness about their importance.

✒️உலக வனவிலங்கு தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வன விலங்குகள் மற்றும் வனத்தில் உள்ள தாவரங்களைப் பாதுகாப்பது, அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும்.


Alexander Graham Bell - Inventor 

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் - Alexander Graham Bell - Scottish-born Inventor -  Scientist - Engineer (patenting the first practical telephone) :

✒️Alexander Graham Bell, the inventor of the telephone, was born on March 3, 1847 in Scotland. He was named Alexander Graham Bell after his family friend Alexander Graham. He played the piano and transmitted the music over a certain distance through electricity. In the same way, he thought that speaking could also be transmitted, and accordingly started research. In 1876 he made the world's first telephone call to his assistant Watson. Later, in 1877, he started the Bell Telephone Company with Watson. He received patents for about 60 inventions. He who revolutionized information, died on 2nd August 1922 at the age of 75.

✒️ தொலைபேசியை கண்டறிந்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் 1847ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார். இவரது குடும்ப நண்பரான அலெக்ஸாண்டர் கிரகாம் என்பவரின் பெயரையும் இணைத்து அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் என்று இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது. பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அனுப்பினார். அதேபோல பேசுவதையும் அனுப்பலாமே என்று சிந்தித்து ஆராய்ச்சியில் இறங்கினார். 1876ஆம் ஆண்டு உலகிலேயே முதன்முதலாக தனது உதவியாளர் வாட்சனிடம் தொலைபேசியில் பேசினார். பிறகு 1877ஆம் ஆண்டு வாட்சனுடன் இணைந்து பெல் தொலைபேசி கம்பெனியை தொடங்கினார். ஏறக்குறைய 60 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெற்றார். தகவல் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்திய இவர் 1922ஆம் ஆண்டு ஆகஸ்டு 2ந் தேதி மறைந்தார்.


ஜம்ஷெட்ஜி நுஸர்வான்ஜி டாடா - Jamsetji Nusserwanji Tata - Indian Pioneer Industrialist (founded the Tata Group, India's biggest conglomerate company) :

✒️Father of Indian Industry Jamsetji Nusserwanji Tata was born on March 3, 1839 at Navsari, Gujarat. He worked in his father's company till the age of 29. He started his own trading company in 1868 with an investment of Rs.21,000. He subsequently established many factories. He devoted his life to establishing an iron and steel company, a world-class educational institution, a unique hotel and a hydro-electric power plant. His lifelong dream of a hotel became a reality. The Taj Hotel was opened in 1903 in Mumbai. He was the founder of the Tata Group, which is now India's largest industrial empire, and died on May 19, 1904.

✒️இந்திய தொழில்துறையின் தந்தை ஜம்ஷெட்ஜி நுஸர்வான்ஜி டாடா 1839ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி குஜராத் மாநிலம், நவசாரி என்ற இடத்தில் பிறந்தார். தந்தையின் நிறுவனத்தில் 29வயது வரை வேலை செய்து வந்தார். 1868ஆம் ஆண்டு ரூ.21,000 முதலீட்டில் சொந்தமாக ஒரு வணிக நிறுவனத்தை தொடங்கினார். தொடர்ந்து பல ஆலைகளை நிறுவினார். இரும்பு மற்றும் எஃகு நிறுவனம், உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனம், தனித்துவம் வாய்ந்த ஹோட்டல் மற்றும் நீர் மின் நிலையம் ஆகியவற்றை நிறுவ வேண்டும் என்று தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டார். இவருடைய வாழ்நாள் கனவான ஹோட்டல் கனவு நிஜ வடிவம் பெற்றது. மும்பையில் 1903ஆம் ஆண்டு தாஜ் ஹோட்டல் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியமாக திகழும் டாடா குழுமத்திற்கு அஸ்திவாரமாக இருந்த இவர் 1904ஆம் மே 19ந் தேதி ஆண்டு மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟மகாத்மா காந்தி ஆதிக்கவாதிகளுக்கு எதிராக உண்ணாநோன்பை 1939 ஆம் ஆண்டு, மார்ச் 3ஆம் தேதி அன்று ஆரம்பித்தார் - On March 3, 1939, Mahatma Gandhi begins to fast in protest of the autocratic rule in India. 


🌟அமெரிக்காவில் வெளியாகும் டைம் என்ற வார இதழ் தனது முதல் பதிப்பை 1923 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி வெளியிட்டது - The weekly edition of Time magazine, USA, released its first edition on March 3, 1923.


🌟1707ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி மொகலாய பேரரசர் ஒளரங்கசீப் மறைந்தார் - On March 3, 1707, the Mughal emperor Aurangzeb was died.


🌟இங்கிலாந்து நாட்டு இயற்பிலாளர், கணித அறிஞர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ராபர்ட் ஹூக் 1703 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி இறந்தார் - English Physicist, mathematician and inventor Robert Hooke died on 3 March 1703.


🖊 I hope you may have learned little things about the following ;

University Grants Commission Act - World Wildlife Day - Alexander Graham Bell, Scottish-born Inventor, Scientist, Engineer - Jamsetji Nusserwanji Tata, Indian Pioneer Industrialist - Mahatma Gandhi's Fast - Time Magazine First Edition - Mughal Emperor Aurangzeb - Robert Hooke, Inventor.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com


Comments

Popular posts from this blog

Atomic Energy Act - World Lymphoma Awareness Day - International Day of Democracy - C.N.Annadurai - Politician, Former Chief Minister of Tamilnadu - Sir Mokshagundam Visvesvaraya, Famous Indian Civil Engineer - Maraimalai Adigal, Founder of ThaniThamiz Movement - 15 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

The Reserve Bank (Transfer to Public Ownership) Act - Navanethem "Navi" Pillay, South African Jurist - Ramdhari Singh (Dinkar), Indian Hindi Poet, Essayist, Patriot, Academic - Neptune, Discovery - India-Pakistan War - P.U.Chinnappa, Actor - Mozilla Firefox - Saudi Arabia, National Day - 23 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

PAC Act - CSB Act - ISC Act - Markandey Katju - James Dewar - Barakatullah - Hindu Newspaper - Annie Besant - PSLV -Sep 20

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.