Skip to main content

Cutchi Memons Act - RF Act - Indian Partnership Act - DUATP Act - International Roma Day - Mangal Pandey, Indian Soldier, Independence Fighter - Bankim Chandra Chatterjee, Indian Novelist, Poet, Journalist - Pablo Ruiz Picasso, Spanish Painter & Designer - Melvin Calvin, American Chemist - Kofi Annan, Seventh Secretary-General UN - April 8

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Cutchi Memons Act - RF Act - Indian Partnership Act - DUATP Act - International Roma Day - Mangal Pandey, Indian Soldier, Independence Fighter - Bankim Chandra Chatterjee, Indian Novelist, Poet, Journalist - Pablo Ruiz Picasso, Spanish Painter & Designer - Melvin Calvin, American Chemist - Kofi Annan, Seventh Secretary-General UN."


The Cutchi Memons Act, 1938 :

✒️It was enacted on 8th April 1938 & came into force on 1st November 1938, to provide that all Cutchi Memons shall be governed in matters of succession and inheritance by the Muhammad an Law.


The Registration of Foreigners Act, 1939 :

✒️It was enacted & enforced on 8th April 1939, to provide for the registration of foreigners in India.


The Indian Partnership Act, 1932 :

✒️It was enacted on 8th April 1932 & came into force on 1-10-1932 (except section 69) 1-10-1933, to define and amend the Law Relating to Partnership.


The Departmentalisation of Union Accounts (Transfer of Personnel) Act, 1976 :

✒️It was enacted on 8th April 1976 & as per sec 1(2) It shall be deemed to have come into force on 1st March 1976, to provide for the transfer of officers serving in the Indian Audit and Accounts Department to any Ministry, Department or office of the Central Government for facilitating the efficient discharge by such Ministry, Department or office of the responsibility in connection with compiling the accounts thereof.


சர்வதேச ரோமானியர்கள் தினம் - International Roma Day :

✒️International Roma Day is celebrated on 8th April every year, this day was declared in 1990 and celebrated to raise awareness about the culture of the Romanian people and the problems they have face.

✒️சர்வதேச ரோமானியர்கள் தினம் ஏப்ரல் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினம் 1990ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ரோமானிய மக்களின் கலாச்சாரம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.


Mangal Pandey - Freedom Fighter

மங்கள் பாண்டே - Mangal Pandey - Indian Soldier & Independence Fighter :

✒️Today is his memorial Day!

✒️Mangal Pandey, considered by many to be the pioneer of the Indian uprising and the cause of the Sepoy Mutiny, was born on July 19, 1827 in Uttar Pradesh. He was the main reason for starting the Sepoy Mutiny in 1857. Mangal Pandey, who served as a soldier in the East India Company's 34th Regiment, started the Sepoy Mutiny. In which Mangal Pandey was arrested due to a mutiny among the officers of the East India Company and the 34th Regiment was disbanded. He was later sentenced to death for rebelling against the East India Company and was hanged on April 8, 1857. The film 'The Rising', depicting the history of Mangal Pandey, was released in 2005. The Government of India issued a postage stamp in 1984 in honor of Mangal Pandey.

✒️இன்று இவரின் நினைவு தினம் !

✒️இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாக திகழ்ந்த மற்றும் சிப்பாய் கலகம் தோன்ற காரணமானவருமான மங்கள் பாண்டே 1827ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் உள்ள நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார். 1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகம் ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்தவர். கிழக்கிந்தியக் கம்பெனியின் 34வது ரெஜிமென்டில் படைவீரராக பணிபுரிந்த மங்கள் பாண்டே, சிப்பாய் கலகத்தை தொடங்கி வைத்தார். இதில் கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர்களுக்குகிடையே ஏற்பட்ட கலகம் காரணமாக மங்கள் பாண்டே கைது செய்யப்பட்டு 34வது படைப்பிரிவு கலைக்கப்பட்டது. பிறகு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு 1857ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். மங்கள் பாண்டேவின் வரலாற்றைச் சித்தரிக்கும் சில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. "தி ரைசிங்" (The Rising) என்ற திரைப்படம் 2005ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக 1984ஆம் ஆண்டு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.


Bankim Chandra Chatterjee - Poet

பங்கிம் சந்திர சட்டர்ஜி - Bankim Chandra Chatterjee - Indian Novelist - Poet - Journalist :

✒️Today is his memorial day!

✒️Bankim Chandra Chatterjee, the composer of Vande Mataram, was born on 27 June 1838 in Bengal. His first novel "Durgeshnandini" was published in 1865. He spread awareness and pride among people about our Tamil literature, language and history. Tagore called him the guru of Bengali writers and friend of Bengali readers Bankim. His novel "Anandamath", which featured the song "Vande Mataram", published in 1882, became famous throughout the country. Bankim Chandra Chatterjee, who awakened nationalism in the people through his works, died on 8th April 1894.

✒️இன்று இவரின் நினைவு தினம் !

✒️வந்தே மாதரம் பாடலை இயற்றிய பங்கிம் சந்திர சட்டர்ஜி 1838ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி வங்காளத்தின் வடக்கு பர்கானாஸில் பிறந்தார். இவரது முதல் நாவலான துர்கேஷ் நந்தினி 1865ஆம் ஆண்டு வெளிவந்தது. நமது தமிழ் இலக்கியம், மொழி, வரலாறு குறித்து விழிப்புணர்வையும், பெருமிதத்தையும் மக்கள் மத்தியில் பரப்பினார். வங்காள எழுத்தாளர்களின் குரு, வங்க வாசகர்களின் நண்பர் பங்கிம் என்றெல்லாம் தாகூர் இவரை அழைப்பார். 1882ஆம் ஆண்டு வெளிவந்த வந்தே மாதரம் பாடல் இடம்பெற்ற இவரது ஆனந்தமட் நாவல் நாடு முழுவதும் புகழ்பெற்றது. தனது படைப்புகள் வாயிலாக தேசிய உணர்வை மக்களிடம் எழுப்பிய பங்கிம் சந்திர சட்டர்ஜி 1894ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி மறைந்தார்.

👉Click here to buy Bankim Chandra Chatterjee Collections.


பிக்காசோ - Pablo Ruiz Picasso - Spanish Painter - Sculptor -  Printmaker - Ceramicist and Theatre Designer :

✒️Today is his memorial day!

✒️Picasso, the greatest painter of the 20th century, was born on October 25, 1881 in Malaga, Spain. He is widely known as the person who started Cubism along with Georges Braque. He was painting like a master at the age of seven, and before he turned fourteen he was well versed in traditional painting and realistic sculptures in plaster clay. During his lifetime, Picasso created more than five thousand works of art, including 1885 sculptures, 1228 paintings, 2880 ceramic sculptures, 12000 paintings and 12000 tapestries. It was Picasso who popularized the iconic dove and olive leaf. Picasso died on 8th April 1973 (today), holding an indelible place in history.

✒️இன்று இவரின் நினைவு தினம் !

✒️20ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஓவியரான பாப்லோ பிக்காசோ 1881ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஸ்பெயினின் மலகாவில் பிறந்தார். ஜார்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாக கியூபிசம் என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார். தனது ஏழு வயதிலேயே ஒரு தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்களை வரைந்த இவர், தன் பதினான்காவது வயது நிறைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும், பிளாஸ்டர் மண்ணில் தத்ரூபமான சிற்பங்கள் செய்யவும் நன்கு கற்றுக்கொண்டார். தன் வாழ்நாளில் பிக்காசோ 1,885 சிற்பங்கள், 1,228 ஓவியங்கள், 2,880 பீங்கான் மண்பாண்ட சிற்பங்கள், 12,000 சாதாரண சித்திரங்கள் மற்றும் 12,000 திரைச்சீலை வேலைப்பாடுகள் உட்பட ஏராளமான கலைப்பொருட்களை உருவாக்கியுள்ளார். அமைதி சின்னமான புறாவையும், ஆலிவ் இலைகளையும் பிரபலப்படுத்தியவர் பிக்காசோ தான். வரலாற்றில் தனக்கு என்று ஒரு நீங்காத தனி இடத்தைப் பிடித்துக் கொண்ட பிக்காசோ 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟அமெரிக்க வேதியியலாளரும் மற்றும் ஒளிச்சேர்க்கை குறித்த ஆய்வுகளில் கால்வின் சுழற்சியைக் கண்டறிந்தவருமான மெல்வின் கால்வின் 1911 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி அமெரிக்காவின் மினசோட்டாவில் பிறந்தார் - Melvin Calvin, an American chemist and discoverer of the Calvin cycle in his research on photosynthesis, was born on April 8, 1911 in Minnesota, USA.


🌟ஏழாவது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோபி அன்னான் 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி கானாவின் குமாசியில் பிறந்தார் - Kofi Annan, the seventh Secretary-General of the United Nations, was born on April 8, 1938 in Kumasi, Ghana.


🖊 I hope you may have learned little things about the following ;

Cutchi Memons Act - RF Act - Indian Partnership Act - DUATP Act - International Roma Day - Mangal Pandey, Indian Soldier, Independence Fighter - Bankim Chandra Chatterjee, Indian Novelist, Poet, Journalist - Pablo Ruiz Picasso, Spanish Painter & Designer - Melvin Calvin, American Chemist - Kofi Annan, Seventh Secretary-General UN.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog

Atomic Energy Act - World Lymphoma Awareness Day - International Day of Democracy - C.N.Annadurai - Politician, Former Chief Minister of Tamilnadu - Sir Mokshagundam Visvesvaraya, Famous Indian Civil Engineer - Maraimalai Adigal, Founder of ThaniThamiz Movement - 15 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

The Reserve Bank (Transfer to Public Ownership) Act - Navanethem "Navi" Pillay, South African Jurist - Ramdhari Singh (Dinkar), Indian Hindi Poet, Essayist, Patriot, Academic - Neptune, Discovery - India-Pakistan War - P.U.Chinnappa, Actor - Mozilla Firefox - Saudi Arabia, National Day - 23 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

PAC Act - CSB Act - ISC Act - Markandey Katju - James Dewar - Barakatullah - Hindu Newspaper - Annie Besant - PSLV -Sep 20

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.