The National Company Limited (Acquisition and Transfer of Undertakings) Act, 1980 - Mangal Pandey, Indian soldier & revolutionary - Jayant Vishnu Narlikar, Indian astrophysicist - Olympic Games, moscow - Edward Charles Pickering, American astronomer & physicist - 19 July
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "The National Company Limited (Acquisition and Transfer of Undertakings) Act, 1980 - Mangal Pandey, Indian soldier & revolutionary - Jayant Vishnu Narlikar, Indian astrophysicist - Olympic Games, moscow - Edward Charles Pickering, American astronomer & physicist - 14 banks nationalized by Indian Government."
The National Company Limited (Acquisition and Transfer of Undertakings) Act, 1980 :
Mangal Pandey - Revolutionary |
மங்கள் பாண்டே - Mangal Pandey - Indian soldier - Revolutionary (he was the cause of sepoy mutiny) :
- இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாகப் பலராலும் பார்க்கப்படுபவரும், சிப்பாய் கலகம் தோன்ற காரணமானவருமான மங்கள் பாண்டே 1827ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் பிறந்தார்.
- இவர் 1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகம் ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்தவர். கிழக்கிந்தியக் கம்பெனியின் 34வது ரெஜிமென்டில் படை வீரராக பணிபுரிந்த மங்கள் பாண்டே, சிப்பாய் கலகத்தை தொடங்கி வைத்தார்.
- இதில் கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர்களுக்கிடையே ஏற்பட்ட கலகம் காரணமாக மங்கள் பாண்டே கைது செய்யப்பட்டு 34வது படைப்பிரிவு கலைக்கப்பட்டது.
- பிறகு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு 1857ஆம் ஆண்டு ஏப்ரல் 8ந் தேதி தூக்கிலிடப்பட்டார்.
- மங்கள் பாண்டேவின் வரலாற்றை சித்தரிக்கும் 'தி ரைசிங்' (The Rising) என்ற திரைப்படம் 2005ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக 1984ஆம் ஆண்டு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.
ஜயந்த் நாரளீக்கர் - Jayant Vishnu Narlikar - Indian Astrophysicist :
- இந்திய விஞ்ஞான மேதை ஜயந்த் விஷ்ணு நாரளீக்கர் 1938ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் பிறந்தார்.
- நிலைமாறா அண்டவியலை ஆதரிக்கும் இவர், ஃபிரெட் ஹோயிலுடன் (Fred Hoyle) இணைந்து ஹோயில்-நாரளீக்கர் கோட்பாட்டை(Hoyle-Narlikar theory) உருவாக்கினார். 41கி.மீ. உயரத்தில் மீவளி மண்டலத்தில் (Stratosphere) நுண்ணுயிரிகள் கண்டெடுக்கப்பட்டு, அவற்றை ஆய்வு செய்த குழுவுக்கு தலைமையேற்று வழி நடத்தினார்.
- மேலும், இவரின் பங்களிப்பிற்காக பத்ம பூஷண் விருது (1965), இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் இந்திரா காந்தி விருது (1990), பத்ம விபூஷண் விருது (2004), மகாராஷ்டிர பூஷண் விருது (2010), சாகித்ய அகாடமி விருது (2014) உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 1980ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி ஒலிம்பிக் விளையாட்டுகள் மாஸ்கோவில் ஆரம்பமானது - On July 19, 1980, the Olympic Games began in Moscow.
🌟1969ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி, இந்திய அரசு 14 முக்கிய வணிக வங்கிகளான பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, தேனா வங்கி, அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூகோ வங்கி, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, ஆகியவற்றை தேசியமயமாக்கியது - On 19th July, 1969, Indian Government nationalized 14 major commercial banks namely, Bank of Baroda, Union Bank, Bank of India, Bank of Maharashtra, Canara Bank, Central Bank of India, Dena Bank, Allahabad Bank, Indian Bank, Indian Overseas Bank, Punjab National Bank, Syndicate Bank, UCO Bank and United Bank of India.
🌟1900ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி பாரிசில் முதலாவது சுரங்க ரயில் சேவை ஆரம்பமானது - The first line of the Paris Metro opened on July 19, 1900.
🌟 1846ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி அமெரிக்க வானியலாளரும், இயற்பியலாளருமான எட்வார்டு சார்லசு பிக்கரிங் பிறந்தார் - American astronomer and physicist Edward Charles Pickering was born on July 19, 1846.
✒️ I hope you would have learned a brief about the following ;
The National Company Limited (Acquisition and Transfer of Undertakings) Act, 1980 - Mangal Pandey, Indian soldier & revolutionary - Jayant Vishnu Narlikar, Indian astrophysicist - Olympic Games, moscow - Edward Charles Pickering, American astronomer & physicist - 14 banks nationalized by Indian Government.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.