Acquisition of Certain Area at Ayodhya Act - Sam Manekshaw, Indian Military Officer - Chhatrapati Shivaji Maharaj, Indian Ruler - Mobile Phone - Portable Computer, Osborne 1 - Rakesh Sharma, Soyuz T-11 - April 3
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Acquisition of Certain Area at Ayodhya Act - Sam Manekshaw, Indian Military Officer - Chhatrapati Shivaji Maharaj, Indian Ruler - Mobile Phone - Portable Computer, Osborne 1 - Rakesh Sharma, Soyuz T-11."
The Acquisition of Certain Area at Ayodhya Act, 1993 :
✒️It was enacted on 3rd April 1993 & as per sec 1(2) It shall be deemed to have come into force on the 7th day of January, 1993, to provide for the acquisition of certain area at Ayodhya and for matters connected therewith or incidental thereto.
Sam Manekshaw- Military Officer |
சாம் மானெக்ஷா - Sam Manekshaw - Indian Military Officer :
- இந்திய ராணுவ வரலாற்றில் சாதனை படைத்த 'பீல்டு மார்ஷல்" சாம் மானெக்ஷா 1914ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்தார். இவரது முழுப்பெயர் சாம் ஹோர்மூஸ்ஜி பிரேம்ஜி ஜம்ஷெட்ஜி மானெக்ஷா ஆகும். இவர் 1934ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். 2-ம் உலகப் போரின் போது (1942) ஜப்பானின் தாக்குதல்களை எதிர்கொண்டு போராடிய இவரது உடலில் 9 குண்டுகள் பாய்ந்தன. படுகாயம் அடைந்தபோதும் தொடர்ந்து போராடி வெற்றிகண்டார். இவரை பாராட்டி பிரிட்டிஷ் இந்திய ராணுவத் தளபதி டி.டீ.கோவன், தனது மிலிட்டரி கிராஸ் பதக்கத்தை கழற்றி அங்கேயே அணிவித்தார். பிறகு பணியாளர் கல்லூரிக்கு பயிற்சியாளராக அனுப்பப்பட்டார். வீரர்கள் இவரை 'சாம் பகதூர்" (துணிச்சல்காரர்) என்றனர். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு 1948ஆம் ஆண்டு காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை தனது அசாதாரணமான போர்த் திறனால் தோற்கடித்தார். 1962ஆம் ஆண்டு சீனப் போரில் இந்தியா பின்வாங்கியபோது படைப்பிரிவுக்கு இவரை தலைமை ஏற்கச் சொன்னார் நேரு. சீனப் படை மேலும் முன்னேறுவதை இவர் வெற்றிகரமாகத் தடுத்தார். 1969ஆம் ஆண்டு இந்தியாவின் ராணுவத் தலைமை தளபதியானார். இவருக்கு 1968ஆம் ஆண்டு பத்ம பூஷண், 1972ஆம் ஆண்டு பத்ம விபூஷண், 1973ஆம் ஆண்டு பீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டது. 40 ஆண்டு கால ராணுவ வாழ்க்கையில் கர்னல், பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என படிப்படியாக பல ரேங்க் பெற்ற சாம் மானெக்ஷா 2008ஆம் ஜுன் 27ந் தேதி ஆண்டு மறைந்தார்.
சத்ரபதி சிவாஜி - Chhatrapati Shivaji Maharaj - Indian Ruler :
- இன்று சத்ரபதி சிவாஜியின் நினைவு தினம் !
- வீரமிக்க மாமன்னன் சத்ரபதி சிவாஜி 1627ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்திலுள்ள சிவநேரி கோட்டை என்ற இடத்தில் பிறந்தார். தென்னிந்திய வரலாற்றில் பொற்காலம் என கருதப்படும் இவருடைய ஆட்சிக்காலத்தில், சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும், வலுவான படை அமைப்பினையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார். வீரத்தையும், போர்த்திறமையையும், கலையுணர்வையும் இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் சத்ரபதி சிவாஜி 1680ஆம் ஆண்டு இந்நாளில் மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பு நியூயார்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது - The world's first mobile phone call was made on April 3, 1973 in New York City.
🌟 1981ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய உலகின் முதலாவது கணினி 'ஒஸ்போர்ன் 1" சான்பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டது - On April 3, 1981, the world's first portable computer, the Osborne 1, was introduced in San Francisco.
🌟 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி ராகேஷ் சர்மா, சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் - On April 3, 1984, Rakesh Sharma became the first Indian to fly in a Soyuz T-11 spacecraft.
🖊 I hope you may have learned little things about the following ;
Acquisition of Certain Area at Ayodhya Act - Sam Manekshaw, Indian Military Officer - Chhatrapati Shivaji Maharaj, Indian Ruler - Mobile Phone - Portable Computer, Osborne 1 - Rakesh Sharma, Soyuz T-11.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.