Water (Prevention and Control of Pollution) Act - RFA Act - Asiatic Society Act - World Meteorological Day - G.D.Naidu, Indian Inventor, Engineer, "Edison of India" - Wright Brother's Flying Machine Patent - Bhagat Singh, Rajguru, Sukhdev death - Amalie Emmy Noether, Renowned German Mathematician - March 23

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Water (Prevention and Control of Pollution) Act - RFA Act - Asiatic Society Act - World Meteorological Day - G.D.Naidu, Indian Inventor, Engineer, "Edison of India" - Wright Brother's Flying Machine Patent - Bhagat Singh, Rajguru, Sukhdev death - Amalie Emmy Noether, Renowned German Mathematician."


The Water (Prevention and Control of Pollution) Act, 1974 :

✒️It was enacted & enforced on 23rd March 1974, to provide for the prevention and control of water pollution and the maintaining or restoring of wholesomeness of water, for the establishment, with a view to carrying out the purposes aforesaid, of Boards for the prevention and control of water pollution, for conferring on and assigning to such Boards powers and functions relating thereto and for matters connected therewith.


The Rehabilitation Finance Administration Act, 1948 :

✒️It was enacted on 23rd March 1948 and came into force on 1st June 1948, to establish the Rehabilitation Finance Administration.


The Asiatic Society Act, 1984 :

✒️It was enacted on 23rd March 1984 and came into force on 25th June 1984, to declare the institution known as the Asiatic Society having at present its registered office in Calcutta to be an institution of national importance and to provide for certain matters connected therewith.


உலக வானிலை தினம் - World Meteorological Day :

✒️World Meteorological Day is celebrated on 23rd March. This festival has been celebrated all over the world since 1950. Global warming is causing sea levels to rise. At present the temperature of the earth is also increasing. So, On this day we should think the main objective of that it is the duty of ourselves is to change the climate for the next generation.

✒️ உலக வானிலை தினம் மார்ச் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் 1950ஆம் ஆண்டுமுதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் தட்பவெப்பநிலை உயர்வால் கடலின் நீர்மட்டம் உயர்கிறது. தற்போது பூமியின் வெப்பநிலையும் கூடிக்கொண்டே செல்கிறது. அடுத்துவரும் தலைமுறைக்கு வானிலையை சாதகமாக மாற்றிக்கொடுப்பது நம்முடைய கடமையாகும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். 


ஜி.டி.நாயுடு - G. D. Naidu - Indian inventor and Engineer (referred to as the "Edison of India" and "The Wealth Creator of Coimbatore") :

✒️G.D.Naidu (Gopalswamy Duraiswamy Naidu), the great scientific genius and great inventor hailed as 'Edison of India', was born on March 23, 1893 in Kalangal village, Coimbatore district. Although he did not studied much, he acquired many books and developed his knowledge. At the age of 18, he imported painkillers made in America and sold them here. It was also profitable. Then he designed the bike so that another person could sit on the side. He started a cotton mill in Tirupur. Through this, he became a great businessman. Then there was an unexpected loss in the business. Later he engaged in the transport business and ran a bus service between Pollachi-Palani. After that he started Universal Motor Service. He went on to create a device that shows bus departure times, a ticket issuing device, an engine vibration detection device, a juicer, and a blade for shaving without cuts. His razor, blade won 1st and 3rd prizes at an exhibition in Germany. Many countries approached him for getting rights of manufacturing blade but he refused to give the rights to manufacture these, and he finally gave the right to an American company. The results of his plant research amazed the world. The German honored his miraculous cotton plant by naming it Naidu Cotton. G.D.Naidu, who was born in an ordinary village and achieved many rare achievements, passed away on January 4, 1974. An exhibition and museum with his inventions has been set up at Avinasi Road, Coimbatore.

✒️ 'இந்தியாவின் எடிசன்" என்று போற்றப்பட்ட சிறந்த அறிவியல் மேதையும், மகத்தான கண்டுபிடிப்பாளருமான ஜி.டி.நாயுடு (கோபால்சாமி துரைசாமி நாயுடு) 1893ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார். இவர் அதிகம் படிக்கவில்லை என்றாலும் பல நூல்களை வாங்கிப் படித்து அறிவை வளர்த்துக்கொண்டார். இவர் 18 வயதில் அமெரிக்காவில் தயாராகும் வலி நிவாரணியை அங்கிருந்து வரவழைத்து, இங்கு விற்பனை செய்தார். அதில் லாபமும் கிடைத்தது. பிறகு இவர் பைக்கை, பக்கவாட்டில் இன்னொருவர் அமரும் வகையில் வடிவமைத்தார். திருப்பூரில் பருத்தி ஆலையை தொடங்கினார். இதன் மூலம் பெரும் தொழிலதிபராக உயர்ந்தார். அதன்பின் தொழிலில் எதிர்பாராதவிதமாக நஷ்டம் ஏற்பட்டது. பிறகு போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு பொள்ளாச்சி-பழநி இடையே பஸ் சர்வீஸ் நடத்தினார். அதன்பின்பு யுனிவர்செல் மோட்டார் சர்வீஸ் நிறுவனத்தை தொடங்கினார். பேருந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி, பயணச்சீட்டு வழங்கும் கருவி, இன்ஜின் அதிர்வைக் கண்டறியும் கருவி, பழச்சாறு பிழியும் கருவி, வெட்டுக்காயம் இல்லாமல் முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என தொடர்ந்து பல பொருட்களை உருவாக்கினார். ஜெர்மனியில் நடந்த பொருட்காட்சியில் இவரது சவரக்கத்தி, பிளேடுக்கு முதல் மற்றும் 3வது பரிசுகள் கிடைத்தன. இவற்றை தயாரிக்கும் உரிமையை பல நாடுகள் கேட்டும் மறுத்த இவர், இறுதியாக அமெரிக்க நிறுவனத்திற்கு அந்த உரிமையை கொடுத்துவிட்டார். இவரது தாவர ஆராய்ச்சி முடிவுகள் உலகையே பிரமிக்க வைத்தன. இவரது அதிசய பருத்திச் செடிக்கு நாயுடு காட்டன் என பெயரிட்டு ஜெர்மன் கௌரவித்தது. சாதாரண கிராமத்தில் பிறந்து பல அரிய சாதனைகளை படைத்த ஜி.டி.நாயுடு 1974ஆம் ஆண்டு ஜனவரி 4ந் தேதி மறைந்தார். கோவை அவிநாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி, அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟1903ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி ரைட் சகோதரர்கள் தமது வெற்றிகரமான முதலாவது வானூர்திக்கான காப்புரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்தனர் - On March 23, 1903, the Wright brothers applied for a patent for their first successful flying machine.


🌟1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர் - On March 23, 1931, Indian freedom fighters  Bhagat Singh, Rajguru and Sukhdev were hanged.


Amalie Emmy Noether - Mathematician

🌟புகழ்பெற்ற ஜெர்மன் கணிதவியலாளர் அமலி எம்மி நோதர் 1882 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார் - Renowned German Mathematician, Amalie Emmy Noether, was born on 23rd March 1882 in Germany.


🖊 I hope you may have learned little things about the following ;

Water (Prevention and Control of Pollution) Act - RFA Act - Asiatic Society Act - World Meteorological Day - G.D.Naidu, Indian Inventor, Engineer, "Edison of India" - Wright Brother's Flying Machine Patent - Bhagat Singh, Rajguru, Sukhdev death - Amalie Emmy Noether, Renowned German Mathematician.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments