Skip to main content

Kalakshetra Act - Louis Braille, French Educator, Inventor of Braille System - J.C.Kumarappa, Indian Economist - G.D.Naidu, Indian Engineer, Inventor, Hailed as the Edison of India - Patanjali Shastri, India's 2nd Chief Justice - Macdonald Islands - Sputnik 1, World's First Satellite - 4 January

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.

It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Kalakshetra Act - Louis Braille, French Educator, Inventor of Braille System - J.C.Kumarappa, Indian Economist - G.D.Naidu, Indian Engineer, Inventor, Hailed as the Edison of India - Patanjali Shastri, India's 2nd Chief Justice - Macdonald Islands - Sputnik 1, World's First Satellite."


The Kalakshetra Foundation Act, 1993 :

✒️It was enacted on 4th January 1994 and as per section 1(2) It shall be deemed to have come into force on the 29th September, 1993, to declare Kalakshetra of Madras to be an institution of national importance to provide for the establishment and incorporation of a Foundation for its administration, to make provisions for further development of Kalakshetra in accordance with the aims and objects for which Kalakshetra was founded and for matters connected therewith or incidental thereto.


லூயி பிரெயில் - Louis Braille - French Educator - Inventor of braille system (a reading and writing system for the use of visually impaired people) :

Louis Braille - Educator

✒️Louis Braille was born on 4th January 1809 in France. His birthday is observed as International Braille DayLouis lost the silky vision in his eye when he was three years old playing in his father’s workshop. He then developed sympathetic eye disease in another eye and lost his sight. Although he lacked visual acuity, he had a keen sense of comprehension. So in 1819 Braille was inducted into the Institute for the Blind. Charles Barbier, a retired captain in the French army, visited the Louis Study Institute and explained how to write information (night writing) without using any light. It is a method of exchanging thoughts by rubbing paper with fingers. Braille learned this new method and made some improvements in it. Finally he developed a Braille system for counting points and understanding letters. The first book on Braille was published in the late 1820s. But recognition for that was not available then. It was at the 1932 International Conference that the Braille system was officially recognized. He was died 6th January 1852.

  • இருளின் சிறையில் இருந்தவர்களுக்கு வெளிச்சம் கொடுத்த லூயி பிரெயில் 1809ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார். இவருடைய பிறந்த தினமே சர்வதேச பிரெயில் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

  • லூயி மூன்று வயதில் தன்னுடைய தந்தையின் பட்டறையில் விளையாடி கொண்டிருக்கும் போது ஊசி அவருடைய கண்ணில் பட்டு பார்வையை இழந்தார். அதன்பின் மற்றொரு கண்ணிலும் பரிவுக்கண் நோய் ஏற்பட்டு பார்வையை இழந்தார்.

  • இவருக்கு பார்வை திறன் இல்லாவிட்டாலும், புரிந்துகொள்ளும் சக்தி அதிகமாக இருந்தது. எனவே 1819ஆம் ஆண்டு விழி இழந்த இளைஞருக்கான நிறுவனத்தில் பிரெயில் சேர்க்கப்பட்டார். 

  • லூயி படிக்கும் நிறுவனத்திற்கு பிரான்ஸ் ராணுவத்தில் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற சார்லஸ் பார்பியா என்பவர் வருகை தந்து எந்த ஒளியையும் பயன்படுத்தாமல் தகவல்களை பரிமாற்றம் செய்யும் முறையை (நைட் ரைட்டிங்) விளக்கினார். இது விரல்களால் பேப்பரைத் தடவிப்பார்த்து எண்ணங்களை பரிமாற்றம் செய்யும் முறை.

  • பிரெயில், இந்தப் புதிய முறையைக் கற்றுக்கொண்டு, அதில் சில முன்னேற்றங்களையும் கொண்டு வந்தார். கடைசியாக புள்ளிகளை எண்ணி எண்ணி எழுத்துக்களை புரிந்துகொள்ளும் பிரெயில் முறையை உருவாக்கினார். பிரெயிலின் இந்த புதிய முறையை விளக்கும் முதல் புத்தகம் 1820ஆம் ஆண்டுகளின் இறுதியில் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கான அங்கீகாரம் அப்போது கிடைக்கவில்லை.

  • 1932ஆம் ஆண்டு கூடிய சர்வதேச மாநாட்டில் தான் பிரெயில் முறைக்கு அதிகாரப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்கியது. இவர் 1852ஆம் ஆண்டு, ஜனவரி 6ந் தேதி மறைந்தார்.

ஜே.சி.குமரப்பா - J.C.Kumarappa - Indian Economist :

✒️J.C.Kumarappa, who designed the economic model of prosperity, was born on 4th January 1892 in Tanjore. He studied poverty in India. He learned how the British government was exploiting the blood of the Indian people. He sent his research paper to Gandhiji seeking his address. This was the reason for the closeness between the two. Gandhiji wrote prefaces to many of his books. He passed away on January 30, 1960.

  • வளம் கொடுக்கும் பொருளியல் மாதிரியை வடிவமைத்த ஜே.சி.குமரப்பா 1892ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தார். 

  • இவர் இந்தியாவின் ஏழ்மை நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்திய மக்களின் இரத்தத்தை எப்படியெல்லாம் பிரிட்டிஷ் அரசு சுரண்டுகிறது என்பதை அறிந்தார். தனது ஆராய்ச்சிக் கட்டுரையை காந்திஜியின் முகவுரை வேண்டி அவருக்கு அனுப்பினார். இதுவே இருவருக்கும் நெருக்கம் ஏற்படக் காரணமாக அமைந்தது.

  • இவருடைய நூல்கள் பலவற்றுக்கு காந்திஜி முன்னுரை எழுதியுள்ளார். இவர் 1960ஆம் ஆண்டு, ஜனவரி 30ந் தேதி மறைந்தார்.


G.D.Naidu - Indian Inventor

ஜி.டி.நாயுடு - G.D.Naidu - Indian Engineer - Inventor (Hailed as the Edison of India) :

✒️Today is his memorial day!

✒️G.D.Naidu, hailed as India's Edison, was born on March 23, 1893 in Kalangal village, Coimbatore district. He developed a device that shows bus departure time, a device that issues tickets, a device that detects engine vibration, and a juicer. In an exhibition held in Germany, his razor, blade got 1st and 3rd prizes. He has given the right to manufacture these to an American company. The German honored his miraculous cotton plant by naming it Naidu Cotton. G.D.Naidu passed away on 4th January 1974. An exhibition and museum with his inventions has been set up at Avinasi Road, Coimbatore.

  • இன்று இவரின் நினைவு தினம்!
  • இந்தியாவின் எடிசன் என்று போற்றப்பட்ட ஜி.டி.நாயுடு 1893ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் கலங்கல் கிராமத்தில் பிறந்தார்.

  • இவர் பேருந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி, பயணச்சீட்டு வழங்கும் கருவி, இன்ஜின் அதிர்வைக் கண்டறியும் கருவி, பழச்சாறு பிழியும் கருவி என பலவற்றை உருவாக்கினார்.

  • ஜெர்மனியில் நடந்த பொருட்காட்சியில் இவரது சவரக்கத்தி, பிளேடுக்கு முதல் மற்றும் 3-வது பரிசுகள் கிடைத்தன. இவற்றை தயாரிக்கும் உரிமையை அமெரிக்க நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டார். இவரது அதிசய பருத்திச் செடிக்கு நாயுடு காட்டன் என பெயரிட்டு ஜெர்மன் கௌரவித்தது.

  • ஜி.டி.நாயுடு 1974ஆம் ஆண்டு ஜனவரி 4ந் தேதி மறைந்தார். கோவை அவிநாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி, அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟இந்தியாவின் 2வது தலைமை நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி, 1889 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி, பிறந்தார் - India's 2nd Chief Justice Patanjali Shastri was born on 4th January 1889.


🌟வில்லியம் மெக்டொனால்ட், மெக்டொனால்ட் தீவுகளை, 1854ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி கண்டுபிடித்தார் - William Macdonald discovered the Macdonald Islands on 4th January, 1854.


🌟உலகின் முதல் செயற்கைக்கோள், ஸ்புட்னிக் 1, அதன் சுற்றுப்பாதையை விட்டு வெளியேறி, பூமியின் வளிமண்டலத்தில் ஜனவரி 4, 1958 இல் எரிந்தது - World's first satellite, Sputnik 1, left its orbit and fell back and burned in Earth's atmosphere on January 4, 1958.


✒️I hope you may have learned little things about the following ; 

Kalakshetra Act - Louis Braille, French Educator, Inventor of Braille System - J.C.Kumarappa, Indian Economist - G.D.Naidu, Indian Engineer, Inventor, Hailed as the Edison of India - Patanjali Shastri, India's 2nd Chief Justice - Macdonald Islands - Sputnik 1, World's First Satellite.

👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog

Atomic Energy Act - World Lymphoma Awareness Day - International Day of Democracy - C.N.Annadurai - Politician, Former Chief Minister of Tamilnadu - Sir Mokshagundam Visvesvaraya, Famous Indian Civil Engineer - Maraimalai Adigal, Founder of ThaniThamiz Movement - 15 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

The Reserve Bank (Transfer to Public Ownership) Act - Navanethem "Navi" Pillay, South African Jurist - Ramdhari Singh (Dinkar), Indian Hindi Poet, Essayist, Patriot, Academic - Neptune, Discovery - India-Pakistan War - P.U.Chinnappa, Actor - Mozilla Firefox - Saudi Arabia, National Day - 23 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

PAC Act - CSB Act - ISC Act - Markandey Katju - James Dewar - Barakatullah - Hindu Newspaper - Annie Besant - PSLV -Sep 20

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.