Image
šŸ”“ UPDATE: Cyclone Arnab Makes Landfall - 28th October 2026 (Live) šŸ”“ [LIVE UPDATE / நேரலை அப்டேட்: Next System in Bay of Bengal? / வங்கக்ą®•ą®Ÿą®²ில் ą®…ą®Ÿுத்த புயல்? - Nov 2 Forecast] 2026-ல் சென்னையில் வெள்ளமா? வறட்சியா? ą®Žą®²் நினோ ą®Žą®©்ą®±ால் ą®Žą®©்ன? Is Chennai facing flood or drought in 2026? Learn what is El NiƱo La NiƱa in simple Tamil & English with IMD report, scientific reason and Chennai impact. Normal vs El NiƱo Conditions தமிஓில்: ą®Žą®²் நினோ ą®Žą®©்ą®±ால் ą®Žą®©்ன? ✒️ பல பேą®°் நினைக்கிą®± ą®®ாதிą®°ி ą®Žą®²் நினோ ą®Žą®©்பது மஓை இல்லை. இது ą®’ą®°ு ą®•ą®Ÿą®²் நிகஓ்வு. தென் ą®…ą®®ெą®°ிக்காவில் பெą®°ு நாட்டின் ą®…ą®°ுகில் உள்ள பசிபிக் பெą®°ுą®™்ą®•ą®Ÿą®²் திடீą®°ென சூடாகிவிடுą®®். சாதாரணமாக இருப்பதை விட ą®•ą®Ÿą®²் நீą®°ின் வெப்பம் 0.5°C ą®®ுதல் 3.8°C வரை அதிகமானால் அதற்கு பெயர் தான் ą®Žą®²் நினோ. 2026-ல் தற்போது நினோ 3.4 பகுதியில் வெப்பம் +2.20°C அதிகமாக உள்ளது. இது வலுவான ą®Žą®²் நினோ ą®Žą®©்ą®±ு ą®…ą®°்த்தம். ą®ą®©் இப்படி ą®Øą®Ÿą®•்கிறது? ą®…ą®±ிவியல் காரணம்? சாதாரண நேரத்தில் கிஓக்கில் இருந்து ą®®ேą®±்கு நோக்கி காą®±்ą®±ு வீசுą®®். அந்த காą®±்ą®±ு வெப்பமான நீą®°ை ą®†ą®šியா பக்கம் தள்ளிவிடுą®®். ...

TRAI Act - NBFID Act - Sundara Sastri Satyamurti, Indian Independence Activist, Politician - Maxim Gorky, World-Renowned Novelist & Politician - Vethatri Maharishi, Philosopher, Social Worker - March 28

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "TRAI Act - NBFID Act - Sundara Sastri Satyamurti, Indian Independence Activist, Politician - Maxim Gorky, World-Renowned Novelist & Politician - Vethatri Maharishi, Philosopher, Social Worker."


The Telecom Regulatory Authority of India Act, 1997 :

✒️It was enacted on 28th March 1997 & according to Sec 1(3) It shall be deemed to have come into force on 25th day of January 1997, to provide for the establishment of the Telecom Regulatory Authority of India and the Telecom Disputes Settlement and Appellate Tribunal to regulate the telecommunication services, adjudicate disputes, dispose of appeals and to protect the interests of service providers and consumers of the telecom sector, to promote and ensure orderly growth of the telecom sector and for matters connected therewith or incidental thereto.


The National Bank for Financing Infrastructure and Development Act, 2021 :

✒️It was enacted on 28th March 2021 & enforced on 19th April, 2021- Sections 2, sub-sections (1), (2) and (4) of section 3, 4 to 14, sub-section (3) of section 15, 16 to 23 and 25 to 48 vide notification No. S.O. 1657(E), dated 16th April, 2021, see Gazette of India, Extraordinary, Part II, sec. 3 (ii), to establish the National Bank for Financing Infrastructure and Development to support the development of longterm non-recourse infrastructure financing in India including development of the bonds and derivatives markets necessary for infrastructure financing and to carry on the business of financing infrastructure and for matters connected therewith or incidental thereto.


Sundara Sastri Satyamurti Indian Independence Activist Politician memorial day March 28 1943
Satyamurti
- Independendence Activist

சத்தியமூą®°்த்தி - Sundara Sastri Satyamurti - Indian Independence Activist & Politician :

✒️Today is his memorial day!

✒️Freedom fighter Satyamurthi was born on 19th August 1887 at Thirumayam in Pudukkottai district. He is also interested in arts including drama and music. Also, a social reform thinker. He was arrested in 1930 when he tried to hoist the national flag at the Parthasarathi temple in Chennai. If there were many Satyamurthis like him, the British would have run away, Gandhiji said. His role in anti-Simon Commission, non-cooperation movement, Swadeshi movement and satyagraha was immense. Having dedicated all his assets to the country, he is struggling to pay even the house rent. In memory of his incomparable work, the Tamil Nadu Congress Party headquarters has been named Satyamurthi Bhavan. Sathyamurthy, popularly known as Theerar, Sollin Selvar and Naavarasar, died on March 28, 1943 after suffering from spinal cord injury.

✒️இன்ą®±ு இவரின் நினைவு தினம் !

✒️விடுதலைப் போą®°ாட்ட வீą®°ą®°் சத்தியமூą®°்த்தி 1887ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி புதுக்கோட்டை ą®®ாவட்டத்திலுள்ள திą®°ுமயத்தில் பிறந்தாą®°். இவர் நாą®Ÿą®•ą®®், ą®‡ą®šை உள்ளிட்ட கலைகளிலுą®®் ஆர்வம் கொண்டவர். ą®®ேலுą®®், சமூக சீą®°்திą®°ுத்த சிந்தனைą®®ிக்கவர். 1930ஆம் ஆண்டு சென்னை பாą®°்த்தசாரதி கோவிலில், தேசியக்கொடியை ą®ą®±்ą®± ą®®ுயன்றபோது கைது செய்யப்பட்டாą®°். இதுபோல பல சத்தியமூą®°்த்திகள் இருந்திą®°ுந்தால் ஆங்கிலேயர்கள் ą®Žą®Ŗ்போதோ ą®“ą®Ÿியிą®°ுப்பாą®°்கள் ą®Žą®©்ą®±ாą®°் காந்தியடிகள். சைமன் கமிஷன் ą®Žą®¤ிą®°்ப்பு, ஒத்துஓையாą®®ை இயக்கம், சுதேசி இயக்கம், சத்தியாகிரகம் ஆகியவற்ą®±ில் இவரது பங்கு மகத்தானது. தனது அனைத்து சொத்துக்களையுą®®் நாட்டுக்கு ą®…ą®°்ப்பணித்துவிட்டு, வீட்டு வாą®Ÿą®•ைக்கூட கொடுக்க ą®®ுடியாமல் சிரமப்பட்டிą®°ுக்கிą®±ாą®°். இவரது ஒப்பற்ą®± பணியை நினைவுக்கூą®°்ந்து, தமிஓ்நாடு காą®™்கிரஸ் ą®•ą®Ÿ்சி தலைą®®ை அலுவலகத்திą®±்கு சத்தியமூą®°்த்தி பவன் ą®Žą®©ą®Ŗ் பெயரிடப்பட்டுள்ளது. தீą®°ą®°், சொல்லின் செல்வர், நாவரசர் ą®Žą®©்ą®±ெல்லாą®®் புகஓப்பட்ட சத்தியமூą®°்த்தி, ą®®ுதுகுத்தண்டு காயத்தால் பாதிக்கப்பட்டு 1943ஆம் ஆண்டு ą®®ாą®°்ச் 28ஆம் தேதி மறைந்தாą®°்.


மற்ą®± நிகஓ்வுகள் - Other Events :


🌟 1868ஆம் ஆண்டு ą®®ாą®°்ச் 28ஆம் தேதி உலகப் புகஓ்பெą®±்ą®± புதின ą®Žą®“ுத்தாளருą®®், ą®…ą®°ą®šியல்வாதியுą®®ான ą®®ாக்சிą®®் காą®°்க்கி ą®°ą®·்யாவின் நிஸ்னி நவ்கரோட் ą®Žą®©்ą®± ஊரில் பிறந்தாą®°் - Maxim Gorky, world-renowned novelist and politician, was born on March 28, 1868, in Nizhny Novgorod, Russia.

šŸ‘‰Click here to buy Maxim Gorky Collections.


🌟 2006ஆம் ஆண்டு ą®®ாą®°்ச் 28ஆம் தேதி ஆன்ą®®ிகத்தை ą®…ą®Ÿிப்படையாகக் கொண்டு சமுதாயப் பணியாą®±்ą®±ி வந்த வேதாத்திą®°ி மகரிą®·ி மறைந்தாą®°் - Vethatri Maharishi, a social worker based on spirituality, passed away on March 28, 2006.


Frequently Asked Questions - March 28 Events :


Q1. What is the TRAI Act, 1997?
A: The Telecom Regulatory Authority of India Act, 1997 was enacted on 28th March 1997. It provides for TRAI and TDSAT to regulate telecom services, protect consumers, and promote orderly growth of telecom sector.
கேள்வி 1. TRAI Act, 1997 ą®Žą®©்ą®±ால் ą®Žą®©்ன?
பதில்: Telecom Regulatory Authority of India Act, 1997 28 ą®®ாą®°்ச் 1997-ல் இயற்றப்பட்டது. இது TRAI மற்ą®±ுą®®் TDSAT ą®®ூலம் தொலைத்தொடர்பு சேவைகளை ஒஓுą®™்குபடுத்தவுą®®், நுகர்வோą®°ை பாதுகாக்கவுą®®், தொலைத்தொடர்பு துą®±ையை ą®®ுą®±ையாக வளர்க்கவுą®®் உருவாக்கப்பட்டது.

Q2. What is the NBFID Act, 2021?
A: The National Bank for Financing Infrastructure and Development Act, 2021 was enacted on 28th March 2021. It established NBFID to support long-term non-recourse infrastructure financing in India.
கேள்வி 2. NBFID Act, 2021 ą®Žą®©்ą®±ால் ą®Žą®©்ன?
பதில்: National Bank for Financing Infrastructure and Development Act, 2021 28 ą®®ாą®°்ச் 2021-ல் இயற்றப்பட்டது. இது இந்தியாவில் நீண்ட கால உள்ą®•ą®Ÿ்டமைப்பு நிதி வஓங்குவதற்காக NBFID-ஐ உருவாக்கியது.

Q3. Who is Sundara Sastri Satyamurti?
A: Sundara Sastri Satyamurti was an Indian Independence Activist and Politician born on 19th August 1887 at Thirumayam in Pudukkottai district. He was known as Theerar, Sollin Selvar and Naavarasar. He died on March 28, 1943.
கேள்வி 3. சுந்தர சாஸ்திą®°ி சத்தியமூą®°்த்தி யாą®°்?
பதில்: ą®šுந்தர சாஸ்திą®°ி சத்தியமூą®°்த்தி 19 ஆகஸ்ட் 1887-ல் புதுக்கோட்டை ą®®ாவட்டம் திą®°ுமயத்தில் பிறந்த இந்திய விடுதலை போą®°ாட்ட வீą®°ą®°் மற்ą®±ுą®®் ą®…ą®°ą®šியல்வாதி. இவர் தீą®°ą®°், சொல்லின் செல்வர், நாவரசர் ą®Žą®©்ą®±ு அஓைக்கப்பட்டாą®°். 28 ą®®ாą®°்ச் 1943-ல் மறைந்தாą®°்.

Q4. Why is March 28 the memorial day of Satyamurti?
A: Satyamurti died on March 28, 1943 after suffering from spinal cord injury. Tamil Nadu Congress headquarters Satyamurthi Bhavan is named in his memory.
கேள்வி 4. ą®®ாą®°்ச் 28 ą®ą®©் சத்தியமூą®°்த்தியின் நினைவு தினம்?
பதில்: ą®šą®¤்தியமூą®°்த்தி 28 ą®®ாą®°்ச் 1943-ல் தண்டுவட காயத்தால் மறைந்தாą®°். அவரது நினைவாக தமிஓ்நாடு காą®™்கிரஸ் தலைą®®ை அலுவலகத்திą®±்கு சத்தியமூą®°்த்தி பவன் ą®Žą®©்ą®±ு பெயர் வைக்கப்பட்டது.

Q5. Who is Maxim Gorky?
A: Maxim Gorky was a world-renowned novelist and politician born on March 28, 1868 in Nizhny Novgorod, Russia.
கேள்வி 5. ą®®ாக்சிą®®் காą®°்க்கி யாą®°்?
பதில்: ą®®ாக்சிą®®் காą®°்க்கி 28 ą®®ாą®°்ச் 1868-ல் ą®°ą®·்யாவில் நிஸ்னி நோவ்கோą®°ோடில் பிறந்த உலகப் புகஓ்பெą®±்ą®± நாவலாசிą®°ியர் மற்ą®±ுą®®் ą®…ą®°ą®šியல்வாதி.

Q6. Who is Vethatri Maharishi?
A: Vethatri Maharishi was a philosopher and social worker based on spirituality. He passed away on March 28, 2006.
கேள்வி 6. வேதாத்திą®°ி மகரிą®·ி யாą®°்?
பதில்: ą®µேதாத்திą®°ி மகரிą®·ி ஆன்ą®®ிகத்தை ą®…ą®Ÿிப்படையாக கொண்ட தத்துą®µą®žானி மற்ą®±ுą®®் சமூக சேவையாளர். இவர் 28 ą®®ாą®°்ச் 2006-ல் மறைந்தாą®°்.


šŸ–Š I hope you may have learned little things about the following ;

TRAI Act - NBFID Act - Sundara Sastri Satyamurti, Indian Independence Activist, Politician - Maxim Gorky, World-Renowned Novelist & Politician - Vethatri Maharishi, Philosopher, Social Worker.


šŸ‘‰Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

šŸ‘‡My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Trending Legal Insights

El Nino La Nina Explained in Tamil [Updated: Cyclone Arnab Landfall IMD Report Oct 28]

Praying Mantis in Tamil - Kumbidu Poochi / Kudirai Poochi - Is It Dangerous? Green Mantis Facts, Benefits in Tamil & English

November 11 in History: National Education Day, Abul Kalam Azad, IMU Act & WWI End

14 November 2026: World Diabetes Day - Jawaharlal Nehru, Former Prime Minister of India, Children's Day - POCSO Act - Co-operative Week Celebration - Robert Fulton, Engineer - K.S. Gopalakrishnan, Director

Kakkanji, Freedom Fighter - Rani Lakshmibai, Freedom Fighter - S.Gopalan,Cartoonist - The Life Insurance Corporation Act, 1956 - 18 June