Skip to main content

The Constitution of India - Republic Day of India - International Customs Day - Edward Jenner, British Physician & Scientist - Cayley, Mathematician - Hindi became the Official Language - January 26

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.

It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "The Constitution of India - Republic Day of India - International Customs Day - Edward Jenner, British Physician & Scientist - Cayley, Mathematician - Hindi became the Official Language."


இந்திய அரசியலமைப்புச் சட்டம் - The Constitution of India : 

✒️On 26th November, 1949, The Constitution of India was passed by the Constituent Assembly and came into effect on 26th January 1950. Indian Constitution had 395 articles in 22 parts and 8 schedules at the time of commencement in the year 1950. Currently, the Constitution of India comprises 470 articles in 25 parts, 12 schedules and 5 appendices. There are 106 amendments have been made in the Indian constitution till this date. It is the longest written constitution of any country on earth.

  • இந்திய அரசியலமைப்புச் சட்டம், நவம்பர் 26, 1949 இல், அரசியலமைப்புச் சபையால் ஏற்கப்பட்டு, 26 ஜனவரி 1950 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்திய அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டில் தொடங்கும் போது 22 பகுதிகள் மற்றும் 8 அட்டவணைகளில் 395 உறுபுகளைக் கொண்டிருந்தது. தற்போது 470 உறுபுகள் 25 பகுதிகள், 12 அட்டவணைகள் மற்றும் 5 பிற்சேர்க்கைகளைக் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதுவரை 106 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பூமியில் உள்ள எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு எழுதப்பட்ட மிக நீண்ட  அரசியலமைப்பாகும்.


இந்திய குடியரசு தினம் - Republic Day of India :

✒️After India's independence, democracy was considered the only sign of a country's excellent development, and the Constitution of India was passed under the leadership of Dr.B.R.Ambedkar, and the Republic Day has been celebrated since January 26, 1950.

  • இந்திய விடுதலைக்குப் பிறகு மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையாளம் எனக் கருதி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.


சர்வதேச சுங்க தினம் - International Customs Day :

✒️The International Customs Organization was established and its first executive meeting was held in Brussels on January 26, 1953. 17 European countries participated in it. After that more than 160 customs officials including related persons joined this organization. The launch of such customs system is celebrated on 26th January as International Customs Day.

  • சர்வதேச சுங்க அமைப்பு அமைக்கப்பட்டு, அதனுடைய முதல் நிர்வாகக் கூட்டம் ஜனவரி 26, 1953ஆம் ஆண்டில் புருசெல்ஸில் நடைபெற்றது. அதில் 17 ஐரோப்பிய நாடுகள் கலந்துகொண்டன. அதன்பின்னர் 160க்கும் மேற்பட்ட சுங்க அதிகாரிகள் உள்பட சுங்கத்துறையினர் இந்த அமைப்பில் இணைந்தனர். இத்தகைய சுங்க அமைப்பு தொடங்கப்பட்ட ஜனவரி 26ஆம் தேதி சர்வதேச சுங்க தினமாக கொண்டாடப்படுகிறது.


எட்வர்ட் ஜென்னர் - Edward Jenner - British Physician & Scientist (Developer of World's first Smallpox Vaccine) :

✒️Today is his memorial day!

✒️Edward Jenner, who discovered the vaccine against smallpox, was born on May 17, 1749 in Berkeley, England. In 1765, John Fewster, a doctor, wrote an article stating that people with cow-pox do not get smallpox and sent it to the London Medical College. Then he researched for 20 years with the determination to find a vaccine for smallpox. He proved that if cowpox germs were softened and injected into a person's body, he could not get smallpox. He gave free measles injections to the poor and needy. Jenner, a great lover of nature and humanity and a protector of millions of lives, died on January 26, 1823.

  • இன்று இவரின் நினைவு தினம்!
  • பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்த எட்வர்ட் ஜென்னர் 1749ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி இங்கிலாந்தின் பெர்க்லே நகரில் பிறந்தார். 1765ஆம் ஆண்டு ஜான் ஃபியூஸ்டர் என்ற மருத்துவர் கவ் பாக்ஸ் (Cow-pox) நோய் உள்ளவர்களுக்கு பெரியம்மை வராது என்ற கட்டுரை எழுதி லண்டன் மருத்துவக் கழகத்துக்கு அனுப்பினார். பிறகு இவர் பெரியம்மைக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் 20 ஆண்டுகாலம் ஆராய்ச்சி மேற்கொண்டார். கவ் பாக்ஸ் கிருமிகளை மென்மைப்படுத்தி ஊசிமூலம் ஒருவரது உடலில் செலுத்தினால் அவரை பெரியம்மை தாக்காது என்பதை நிரூபித்தார். ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக அம்மை ஊசி போட்டார். இயற்கையையும், மனிதகுலத்தையும் அளவுகடந்து நேசித்த மற்றும் கோடிக்கணக்கான உயிர்களைக் காத்தவருமான ஜென்னர் 1823ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி மறைந்தார்.


 மற்ற நிகழ்வுகள் - Other Events :


Cayley - Mathematician

🌟1895ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி கணிதவியலாளர் கெய்லி மறைந்தார் - Mathematician Cayley died on 26th January 1895.


🌟1965ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்தி, இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியானது - Hindi became the official language of India on 26th January 1965.


🖋I hope you may have learned little things about the following ; 

The Constitution of India - Republic Day of India - International Customs Day - Edward Jenner, British Physician & Scientist - Cayley, Mathematician - Hindi became the Official Language.

- அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்...

👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog

Atomic Energy Act - World Lymphoma Awareness Day - International Day of Democracy - C.N.Annadurai - Politician, Former Chief Minister of Tamilnadu - Sir Mokshagundam Visvesvaraya, Famous Indian Civil Engineer - Maraimalai Adigal, Founder of ThaniThamiz Movement - 15 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

The Reserve Bank (Transfer to Public Ownership) Act - Navanethem "Navi" Pillay, South African Jurist - Ramdhari Singh (Dinkar), Indian Hindi Poet, Essayist, Patriot, Academic - Neptune, Discovery - India-Pakistan War - P.U.Chinnappa, Actor - Mozilla Firefox - Saudi Arabia, National Day - 23 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

PAC Act - CSB Act - ISC Act - Markandey Katju - James Dewar - Barakatullah - Hindu Newspaper - Annie Besant - PSLV -Sep 20

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.