Titanic - No-Tobacco Day - Births & Deaths Act - Walter Whitman - The Confederation Bridge - Jacques Lucien Monod - 31 May
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.
It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "The Registration of Births and Deaths Act, 1969 - World No-Tobacco Day - Walter Whitman, Poet - The Confederation Bridge, Canada's lengthy bridge - Titanic, the grandeur steamship - Jacques Lucien Monod, sculptor of molecular biology"...
The Registration of Births and Deaths Act, 1969 :
The Departmental Inquiries (Enforcement of Attendance of Witnesses and Production of Documents) Act, 1972:
The Architects Act, 1972:
The Union Territories (Separation of Judicial and Executive Functions) Act, 1969 :
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் - World No-Tobacco Day :
✒️The object of this day is to raise awareness about the dangers of tobacco and the ways to get rid of it.
- உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- புகையிலையில் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய காரணிகள் உள்ளன. புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டுசெல்வதும், புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே இத்தினத்தின் நோக்கம்.
Walter Whitman - Renowned Poet
வால்ட் விட்மன் - Walter Whitman - American Poet, Essayist, Journalist :
- அடிமை வியாபாரத்தை எதிர்த்தவரான வசனநடை கவிதையின் தந்தை வால்ட் விட்மன் 1819ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் ஹன்டிங்டனில் பிறந்தார்.
- இவர் 'Song of Myself" (சாங் ஆஃப் மைசெல்ஃப்) என்ற கவிதை நூலையும், பிராங்க்ளின் இவான்ஸ் என்ற நாவலையும் எழுதியுள்ளார். அடிமைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து 'ப்ரீ சாயில்' (Brooklyn Freeman-Free Soil newspaper) என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
- கருப்பின மக்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க ஆபிரகாம் லிங்கன் எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது.
- போர் வெற்றி பெற்ற சில நாளில் ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மனவேதனையில் விட்மன் எழுதிய O captain! My captain! (ஓ கேப்டன், மை கேப்டன்) என்ற இரங்கற்பா, படிப்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
- பல போராட்டங்களை கடந்து தனக்கான அங்கீகாரத்தைப் பெற்ற புரட்சிக்கவிஞர் வால்ட் விட்மன் 1892ஆம் ஆண்டு மார்ச் 26ந் தேதி மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும், பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலமானது 1997 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி திறக்கப்பட்டது - The Confederation Bridge; Canada's lengthy bridge and the planet's longest bridge over ice-covered water, which connects the Prince Edward Island with New Brunswick was opened on 31st May, 1997.
🌟 1911ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் (சோதனை) விடப்பட்டது - Titanic, the grandeur steamship was launched on 31st may 1911. (Sank on 15th April 1912 after striking an iceberg, leading to the deaths of more than 1,500 passengers and the unit).
🌟 1976ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி மூலக்கூறு உயிரியலின் சிற்பி ஜாக்குவஸ் லூசியன் மோனாட் மறைந்தார் - Jacques Lucien Monod, sculptor of molecular biology, Nobel Laureate, was died on May 31, 1976.
✒️I hope you would have learned a brief about, The Registration of Births and Deaths Act, 1969 - World No-Tobacco Day - Walter Whitman, Poet - The Confederation Bridge, Canada's lengthy bridge - Titanic, the grandeur steamship - Jacques Lucien Monod, sculptor of molecular biology...
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.