Today's Indian Law and World History - Lokpal and Lokayuktas Act - Satyendra Nath Bose - WTO - Grace Murray Hopper - Euro currency - Money order - 1 January
An Overview about Today's law and world history...
The Lokpal and Lokayuktas Act, 2013 :
- In India, the concept of constitutional ombudsman was first proposed by the then law minister Ashok Kumar Sen in parliament in the early 1960s.
- The term Lokpal and Lokayukta were coined by Dr L. M. Singhvi.
Satyendra Nath Bose - Physicist |
சத்தியேந்திர நாத் போஸ் - Satyendra Nath Bose - Indian mathematician - Physicist :
- இந்திய இயற்பியலாளர் சத்தியேந்திர நாத் போஸ் 1894ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.
- இவர் 1920ஆம் ஆண்டுகளில் குவாண்டம் துறையில் மேற்கொண்ட ஆய்விற்காகவும், அதன் மூலம் போஸ்-ஐன்ஸ்டீன் செறிபொருள், போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல் போன்ற தத்துவங்களுக்காகவும் அறியப்படுகிறார். இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவரான பால் டிராக் என்பவரால் போஸான் வளிமத்திற்கு இவரது நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.
- இவர் அறிவியலில் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி பத்ம விபூஷண் விருது இவருக்கு இந்திய அரசால் 1954ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவர் 1974ஆம் ஆண்டு பிப்ரவரி 4ந் தேதி மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) தனது நிறுவன தினத்தை ஜனவரி 1ஆம் தேதியன்று கொண்டாடுகிறது - Defence Research and Development Organisation (DRDO) has celebrates it's Foundation Day on 1st January.
🌟1995ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி உலக வணிக அமைப்பு உருவாக்கப்பட்டது - The World Trade Organization was created on January 1, 1995.
🌟1992ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கோபால் (COBOL) நிரலாக்க மொழியை கண்டறிந்த கிரேஸ் முர்ரே ஹாப்பர் மறைந்தார் - Grace Murray Hopper, the inventor of the COBOL programming language, passed away on January 1, 1992.
🌟1999ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி யூரோ நாணயம் (ஐரோப்பா) அறிமுகமானது - The euro currency (Europe) was introduced on January 1, 1999.
🌟1881ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி மணியார்டர் அனுப்பும் முறை தொடங்கப்பட்டது - The money order system was introduced on January 1, 1881.
🌟1788ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி, தி டைம்ஸ் முதல் இதழ் லண்டனில் வெளியிடப்பட்டது - On January 1, 1788, The Times first publication released in London.
👉Click here to buy Best Sellers in Books.
Comments
Post a Comment
Thanks for read the post.