Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "PDB Act - World Arthritis Day - Elmer Ambrose Sperry, American Inventor, Entrepreneur - K.K.Birla, Indian Industrialist - Vaskhod 1 spacecraft launch - World's Population."
The Punjab District Boards Act, 1883 :
✒️It was enacted & enforced on 12th October 1883, to make better provision for local self government in the Districts of the Punjab.
உலக ஆர்த்ரிடிஸ் தினம் - World Arthritis Day :
✒️Since 1996, October 12 has been observed as International Arthritis Day (a) World Arthritis Day. The event is observed to create awareness among people about Arthritis and Musculoskeletal Diseases (RMDs). The aim is to not only create awareness about the disease but also inform the caregivers about the disease sufferers through social networking sites.
- 1996ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 12ஆம் தேதியை சர்வதேச மூட்டு அழற்சி நோய் தினம் (அ) உலக ஆர்த்ரிடிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
- இத்தினம் கீல்வாதம் மற்றும் தசை நோய்கள் (RMDs) பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.
- நோய்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை சமூக வலைதளங்களின் மூலம் பராமரிப்பாளர்களுக்கு தகவல் தெரிவிப்பது இத்தினத்தின் நோக்கமாகும்.
Elmer Ambrose Sperry |
எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி - Elmer Ambrose Sperry - American Inventor - Entrepreneur :
- கப்பல்களில் பயன்படும் சுழிதிசைகாட்டியை (gyrocompass) கண்டறிந்த எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி 1860ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.
- இவர் ஜப்பானீஸ் நிறுவனங்கள் மற்றும் ஜப்பானீஸ் அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளார்.
- அமெரிக்க கண்டுபிடிப்பாளரான எல்மர் அம்ப்ரோஸ் ஸ்பெர்ரி 1930ஆம் ஆண்டு ஜுன் 16ந் தேதி நியூயார்க்கில் மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 1918ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி இந்திய தொழிலதிபர் கிருஷ்ண குமார் பிர்லா (கே.கே.பிர்லா) பிறந்தார் - Indian businessman Krishna Kumar Birla (K.K.Birla) was born on October 12, 1918.
Vaskhod-1 - Spacecraft |
🌟 1964ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி சோவியத் ஒன்றியம் வஸ்கோத் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. அதுவே பல விண்வெளி வீரர்களை விண்ணுக்கு கொண்டு சென்ற முதலாவது விண்கலம் ஆகும் - On October 12, 1964, the Soviet Union launched the Vaskhod 1 spacecraft. It was the first spacecraft to carry many astronauts into space.
🌟 1999ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி உலகின் மக்கள் தொகை 6 பில்லியனை எட்டியது - On October 12, 1999, the world's population reached 6 billion.
PDB Act - World Arthritis Day - Elmer Ambrose Sperry, American Inventor, Entrepreneur - K.K.Birla, Indian Industrialist - Vaskhod 1 spacecraft launch - World's Population.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.