Union Territories (Laws) Act - World Art Day - Leonardo Di Ser Piero Da Vinci, Italian Polymath - Guru Nanak Dev, Founder of Sikhism - Valluvar Kottam - Abraham Lincoln, Former President of the United States - General Electric Company - Nel (Paddy) Jayaraman, Agronomist - April 15

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. 

It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Union Territories (Laws) Act - World Art Day - Leonardo Di Ser Piero Da Vinci, Italian Polymath - Guru Nanak Dev, Founder of Sikhism - Valluvar Kottam - Abraham Lincoln, Former President of the United States - General Electric Company - Nel (Paddy) Jayaraman, Agronomist - April 15 ".


The Union Territories (Laws) Act, 1950 :

✒️It was enacted on 15th April 1950 & came into force on 16th April 1950, to provide for the extension of laws to certain Union territories.


உலக கலை தினம் - World Art Day :

✒️World Art Day is celebrated on 15th April every year to honor the contribution of artists and promote the importance of art in our lives. The day also commemorates the birthday of Leonardo da Vinci, the famous artist who is considered one of the greatest artists of all time.

✒️கலைஞர்களின் பங்களிப்பை கவுரவிக்கவும், நம் வாழ்வில் கலையின் முக்கியத்துவத்தை மேம்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி உலக கலை தினம் கொண்டாடப்படுகிறது. எல்லா காலத்திலும் சிறந்த கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படும் புகழ்பெற்ற கலைஞரான லியோனார்டோ டா வின்சியின் பிறந்தநாளையும் இந்நாளில் நினைவு கூறப்படுகிறது.


Leonardo Da Vinci - Polymath

லியானார்டோ டா வின்சி - Leonardo Di Ser Piero Da Vinci - Italian Polymath :

✒️Leonardo da Vinci, who painted the world famous Mona Lisa, was born on April 15, 1452 in Florence, Italy. He designed and built military equipment including chemical fumes and armored vehicles. He also designed many machines. He started his world-famous painting 'The Last Supper' in 1490 and completed it in 1498. He started painting the famous Mona Lisa in 1503 and completed it in three years. His imaginations ranged from airplanes and submarines to what a child would look like in the womb. Leonardo da Vinci, a world-renowned artist and multifaceted genius, died on May 2, 1519.

✒️உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்த லியானார்டோ டா வின்சி 1452ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி இத்தாலியின் ஃபிளாரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் வேதிப் புகை, கவச வாகனங்கள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை வடிவமைத்து உருவாக்கினார். பல இயந்திரங்களையும் வடிவமைத்துள்ளார். உலகப் புகழ்பெற்ற தனது 'தி லாஸ்ட் சப்பர்" (The Last Supper) ஓவியத்தை 1490ஆம் ஆண்டு வரையத் தொடங்கி, 1498ஆம் ஆண்டு நிறைவு செய்தார். 1503ஆம் ஆண்டு புகழ்பெற்ற மோனலிசா வண்ண ஓவியத்தைத் தீட்டத் தொடங்கி, மூன்றாண்டுகளில் அதை நிறைவு செய்தார். விமானம், நீர்மூழ்கிக் கப்பல் தொடங்கி கருவில் குழந்தை எப்படி இருக்கும் என்பதுவரை இவரது கற்பனைகள் விரிந்திருந்தது. உலகம் போற்றும் உயர்ந்த கலைஞரும் பன்முகத் திறன் வாய்ந்த மேதையுமான லியானார்டோ டா வின்சி 1519ஆம் ஆண்டு மே 2ந் தேதி மறைந்தார்.

👉Click here to buy Leonardo da Vinci Collections.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟1469ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்தார் - Guru Nanak Dev, the founder of Sikhism, was born on April 15, 1469.


🌟 1976ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி தமிழகத்தில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்டது - Valluvar Kottam was inaugurated on April 15, 1976 in Tamil Nadu.


🌟 1865ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் மறைந்தார் - Abraham Lincoln, former President of the United States, died (assassinated) on April 15, 1865.


🌟1892ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது - General Electric company Founded on April 15, 1892.


🌟பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த தமிழக இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் 1968ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறந்தார் - Nel (Paddy) Jayaraman, a natural agronomist from Tamil Nadu who revived traditional paddy varieties, was born on April 15, 1968 in Thiruthuraipoondi, Thiruvarur district.


✒️I hope you may have learned little things about the following ;

Union Territories (Laws) Act - World Art Day - Leonardo Di Ser Piero Da Vinci, Italian Polymath - Guru Nanak Dev, Founder of Sikhism - Valluvar Kottam - Abraham Lincoln, Former President of the United States - General Electric Company - Nel (Paddy) Jayaraman, Agronomist.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments