OOCHSC Act - Rahul Sankrityayan, Indian Independence Activist, Writer, Polyglot - Sharan Rani, Indian Classical Sarod Player & Music Scholar - Henry V King - Dante Gabriel Rossetti, Poet - Gregory Goodwin Pincus, Biologist - Dorrit Hoffleit, Astronomer - April 9
Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today.
It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "OOCHSC Act - Rahul Sankrityayan, Indian Independence Activist, Writer, Polyglot - Sharan Rani, Indian Classical Sarod Player & Music Scholar - Henry V King - Dante Gabriel Rossetti, Poet - Gregory Goodwin Pincus, Biologist - Dorrit Hoffleit, Astronomer - April 9".
The Orphanages and other Charitable Homes (Supervision and Control) Act, 1960 :
✒️It was enacted & enforced on 9th April 1960, to provide for the supervision and control of orphanages, homes for neglected women or children and other like institutions and for matters connected therewith.
Rahul Sankrityayan - Independence Activist |
ராகுல் சாங்கிருத்தியாயன் - Rahul Sankrityayan - Indian Independence Activist, Writer, Polyglot :
✒️Known as the father of Hindi travel literature, Maha Pandit Rahul Sankrityayan was born on 9th April 1893 in Azamgarh, a village in Uttar Pradesh. His birth name is Kedarnath Pandey. He also participated in the Indian freedom struggle. His book "Volga se Ganga" is a mirror of time from pre-Vedic days to 1944. This historical fiction book has been translated into a total of 14 languages. After becoming a Buddhist monk, he changed his name to Rahul Sankrityayan. Although he had no formal education, the University of Leningrad in the Soviet Union appointed him as a professor of Indology. He has received many titles including Sahitya Akademi Award, Padma Bhushan Award, MahaPandit. MahaPandit Rahul Sankrityayan National Award, Sankrityayan Tourism Award and many other awards are given in his name. Rahul Sankrityayan, who is admired as an ocean of knowledge, a philosopher and a Mahapandit, passed away on 14th April 1963.
✒️ இந்தி பயண இலக்கியத்தின் தந்தை என்று அறியப்படுபவரும், மஹா பண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் 1893ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் ஆஸிம்கார் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் கேதார்நாத் பாண்டே. இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். இவர் எழுதிய "வால்கா ஸே கங்கா" (Volga se Ganga) நூல் வேதகாலத்திற்கு முந்தைய நாட்களிலிருந்து 1944ஆம் ஆண்டு வரையிலான காலக் கண்ணாடி. இந்த வரலாற்றுப் புனைவு நூல் மொத்தம் 14 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இவர் புத்த துறவியாக மாறிய பிறகு தன் பெயரை ராகுல் சாங்க்ருத் தியாயன் என்று மாற்றிக்கொண்டார். இவர் முறைப்படி கல்வி எதுவும் கற்கவில்லை என்றாலும் சோவியத் யூனியனின் லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்தியவியல் பேராசிரியராக நியமித்தது. இவர் சாகித்ய அகாடமி விருது, பத்ம பூஷண் விருது, மகாபண்டிட் உள்ளிட்ட பல பட்டங்களையும் பெற்றுள்ளார். மகாபண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் தேசிய விருது, சாங்கிருத்தியாயன் சுற்றுலா விருது உள்ளிட்ட பல விருதுகள் இவர் பெயரில் வழங்கப்பட்டு வருகின்றன. அறிவுக்கடல், தத்துவஞானி, மகாபண்டிதர் என்று போற்றப்படும் ராகுல் சாங்கிருத்தியாயன் 1963ஆம் ஆண்டு ஏப்ரல் 14ந் தேதி மறைந்தார்.
👉 Click here to buy Rahul Sankrityayan Collections.
சரண் ராணி பாக்லீவால் - Sharan Rani - Indian Classical Sarod Player & Music Scholar :
✒️Sharan Rani Backliwal, Hindustani Sangeet genius and renowned sarod player, was born on 9th April 1929 in Delhi. She has also participated in the liberation struggles. From 1930 onwards, she started playing sarod in stage concerts. She also excelled in sarod music which was played only by men. She was the first Indian woman to tour the world as a musician. She collected 450 rare instruments and donated them to the National Museum in Delhi to preserve Indian heritage. She has received many awards including Padma Shri, Padma Bhushan, National Artist, Sahitya Kala Parishad. Hailed as 'Cultural Ambassador of India' by Jawaharlal Nehru and hailed as 'Queen of Sarod' was passed away on 8th April 2008.
✒️இந்துஸ்தானி சங்கீத மேதையும், புகழ்பெற்ற சரோட் வாத்தியக் கலைஞருமான சரண் ராணி பாக்லீவால் 1929ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். இவர் விடுதலைப் போராட்டங்களிலும் கலந்துக் கொண்டுள்ளார். 1930ஆம் ஆண்டு முதல் மேடை கச்சேரிகளில் சரோட் வாசிக்க ஆரம்பித்தார். ஆண்கள் மட்டுமே வாசித்த சரோட் இசையில் இவரும் வல்லமை பெற்றார். இசைக்கலைஞர் என்ற வகையில் உலகம் முழுவதும் பயணம் செய்த முதல் இந்தியப் பெண் இவர்தான். இவர் இந்திய பாரம்பரியத்தை நிலைப்படுத்துவதற்காக அரிதான 450 வாத்தியங்களை சேகரித்து அதை டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். இவர் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், தேசிய கலைஞர், சாகித்ய கலா பரிஷத் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். 'இந்தியாவின் கலாச்சாரத் தூதர்" என ஜவஹர்லால் நேருவால் புகழப்பட்டவர். 'சரோட் ராணி" என போற்றப்பட்ட இவர் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 8ந் தேதி மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟ஐந்தாம் ஹென்றி இங்கிலாந்து மன்னராக 1413 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி முடிசூட்டப்பட்டார் - Henry V was crowned as King of England on April 9, 1413.
🌟 1882ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி ஆங்கில கவிஞர், ஓவியர் மற்றும் மொழிப்பெயர்ப்பாளரான டேன்டி கெய்பிரியல் ரோசட்டி மறைந்தார் - English Poet, Painter and Translator Dante Gabriel Rossetti died on 9th April 1882.
👉Click here to buy Dante Gabriel Rossetti Collections.
🌟 1903ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி அமெரிக்க உயிரியலறிஞர் கிரிகோரி குட்வின் பிங்கஸ் பிறந்தார் - American Biologist Gregory Goodwin Pincus was born on April 9, 1903.
🌟 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி அமெரிக்க வானியலாளர் டோரிட் ஹாப்லீட் மறைந்தார் - On April 9, 2007, American Astronomer Dorrit Hoffleit passed away.
✒️I hope you may have learned little things about the following ;
OOCHSC Act - Rahul Sankrityayan, Indian Independence Activist, Writer, Polyglot - Sharan Rani, Indian Classical Sarod Player & Music Scholar - Henry V King - Dante Gabriel Rossetti, Poet - Gregory Goodwin Pincus, Biologist - Dorrit Hoffleit, Astronomer.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.