Skip to main content

Drugs and Cosmetics Act - World Homeopathy Day - Railway Week - John Thomas Miner, Canadian Conservationist - Ghanshyam Das Birla, Businessman - Abraham Kovoor, Professor - Titanic Voyage - Morarji Desai, Prime Minister of India - April 10

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. 

It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Drugs and Cosmetics Act - World Homeopathy Day - Railway Week - John Thomas Miner, Canadian Conservationist - Ghanshyam Das Birla, Businessman - Abraham Kovoor, Professor - Titanic Voyage - Morarji Desai, Prime Minister of India - April 10".


The Drugs and Cosmetics Act, 1940 :

✒️It was enacted & enforced on 10th April 1940, to regulate the import, manufacture, distribution and sale of drugs and cosmetics.


உலக ஹோமியோபதி தினம் - World Homeopathy Day :

✒️World Homeopathy Day is celebrated on 10th April every year. Homeopathy, an alternative medicine, was discovered in 1796 by the physician Samuel Hahnemann. Samuel Hahnemann was born on April 10, 1755 in Germany. In honor of him, his birthday is celebrated as World Homeopathy Day.

✒️ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது. ஹோமியோபதி என்ற மாற்று மருத்துவ முறை, மருத்துவர் சாமுவேல் ஹானிமன் (Samuel Hahnemann) என்பவரால் 1796ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சாமுவேல் ஹானிமன் 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். இவரை போற்றும் வகையில் இவரது பிறந்தநாள் உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடப்படுகிறது.


ரயில்வே வாரம் - Railway Week :

✒️Railway Week is celebrated from 10th to 16th April. People use trains for very long journeys in India. India has the fourth largest railway network in the world. The pioneers of railway transport in India were the British. First passenger train started on 16th April 1853 between Mumbai and Thane. The first train was run on a 34km track with three steam engines. They named the three steam engines Sultan, Sahib and Sind. To commemorate this event Railway Week is observed every year in India.

✒️ரயில்வே வாரம் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மிக நீண்ட பயணத்திற்கு ரயில்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்க்கை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவில் ரயில் போக்குவரத்திற்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர்கள். முதன்முதலாக 1853ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி மும்பை - தானே இடையில் முதல் பயணிகள் ரயில் துவங்கப்பட்டது. மூன்று நீராவி எஞ்சின்களுடன் 34கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்ட பாதையில் முதல் ரயில் இயக்கப்பட்டது. மூன்று நீராவி எஞ்சின்களுக்கும் சுல்தான், சாஹிப் மற்றும் சிந்த் எனப் பெயரிட்டனர். இதனை நினைவுக்கூறும் வகையில் ரயில்வே வாரம் கடைபிடிக்கப்படுகிறது.


Jack Miner - Conservationist

ஜாக் மைனர் - John Thomas Miner - Canadian Conservationist :

✒️Jack Miner, the father of North American bird conservation, was born on April 10, 1865 in Ohio, USA. He became interested in bird conservation and created a pond on his land. From 1911, large number of ducks started arriving. In 1909, he developed the method of bird banding to monitor the path of migratory birds. In 1923, he published "Jack Miner and the Birds, and Some Things I Know about Nature", a book containing his findings and conservation studies of waterfowl. Even though he did not go to school, his name was given to many educational institutions. Jack Miner, who fought for the protection of birds throughout his life, died on November 3, 1944.

✒️வடஅமெரிக்க பறவைகள் பாதுகாப்பின் தந்தை, ஜாக் மைனர் (Jack Miner) 1865ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் பிறந்தார். இவர் பறவைகள் பாதுகாப்பதில் ஆர்வம் காட்டி, தனது நிலத்தில் ஒரு குளத்தை உருவாக்கினார். 1911ஆம் ஆண்டு முதல் ஏராளமான வாத்துகள் வரத் தொடங்கின. 1909ஆம் ஆண்டு வலசை போகும் (இடப்பெயர்வு) பறவைகளின் பாதையைக் கண்காணிக்க, அவற்றிற்கு பட்டயம் கட்டும் (Bird Banding) முறையை மேம்படுத்தினார். 1923ஆம் ஆண்டு தான் கண்டறிந்த முறைகள் மற்றும் நீர்ப்பறவைகளின் பாதுகாப்பு ஆய்வுகள் அடங்கிய ஜாக் மைனர் அண்ட் தி பேர்ட்ஸ் (Jack Miner and the Birds, and Some Things I Know about Nature) என்ற புத்தகத்தை வெளியிட்டார். பள்ளி சென்று படிக்காத இவரது பெயர் பல கல்வி நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டது. வாழ்நாள் முழுவதும் பறவைகள் பாதுகாப்புக்காக பாடுபட்ட ஜாக் மைனர் 1944ஆம் ஆண்டு நவம்பர் 3ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟1894ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி பிர்லா சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய கன்ஷ்யாம் தாஸ் பிர்லா, ராஜஸ்தான் மாநிலம் பிலானியில் பிறந்தார் - On April 10, 1894, Ghanshyam Das Birla, the founder of the Birla empire, was born in Pilani, Rajasthan.


🌟இந்திய பேராசிரியர் மற்றும் பகுத்தறிவாளரான ஆபிரகாம் கோவூர் 1898 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி பிறந்தார் - Indian professor and rationalist Abraham Kovoor was born on 10th April 1898.


🌟1912ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி டைட்டானிக் கப்பல் தனது முதல் மற்றும் கடைசி பயணத்தை துவக்கியது - On April 10, 1912, the Titanic embarked on its maiden and final voyage.


🌟1995ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் மறைந்தார் - Former Prime Minister of India Morarji Desai passed away on 10th April 1995.


✒️I hope you may have learned little things about the following ;

Drugs and Cosmetics Act - World Homeopathy Day - Railway Week - John Thomas Miner, Canadian Conservationist - Ghanshyam Das Birla, Businessman - Abraham Kovoor, Professor - Titanic Voyage - Morarji Desai, Prime Minister of India.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog

Atomic Energy Act - World Lymphoma Awareness Day - International Day of Democracy - C.N.Annadurai - Politician, Former Chief Minister of Tamilnadu - Sir Mokshagundam Visvesvaraya, Famous Indian Civil Engineer - Maraimalai Adigal, Founder of ThaniThamiz Movement - 15 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

The Reserve Bank (Transfer to Public Ownership) Act - Navanethem "Navi" Pillay, South African Jurist - Ramdhari Singh (Dinkar), Indian Hindi Poet, Essayist, Patriot, Academic - Neptune, Discovery - India-Pakistan War - P.U.Chinnappa, Actor - Mozilla Firefox - Saudi Arabia, National Day - 23 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

PAC Act - CSB Act - ISC Act - Markandey Katju - James Dewar - Barakatullah - Hindu Newspaper - Annie Besant - PSLV -Sep 20

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.