Presidency Small Cause Courts Act - Dissolution of Muslim Marriages Act - Charitable Endowments Act - Coconut Development Board Act - Kalpana Chawla, Astronaut - Saina Nehwal, Badminton Player - Walter Rudolf Hess, Physiologist, Nobel Laureate - Sheikh Mujibur Rahman, Former President of Bangladesh - World Cup Final Cricket - March 17

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. 

It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Presidency Small Cause Courts Act - Dissolution of Muslim Marriages Act - Charitable Endowments Act - Coconut Development Board Act - Kalpana Chawla, Astronaut - Saina Nehwal, Badminton Player - Walter Rudolf Hess, Physiologist, Nobel Laureate - Sheikh Mujibur Rahman, Former President of Bangladesh - World Cup Final Cricket - March 17".


The Presidency Small Cause Courts Act, 1882 :

✒️It was enacted on 17th March 1882 & came into force on 1st July 1882, to consolidate and amend the law relating to the Courts of Small Causes established in the Presidency-towns.


The Dissolution of Muslim Marriages Act, 1939 :

✒️It was enacted & enforced on 17th March 1939, to consolidate and clarify the provisions of Muslim law relating to suits for dissolution of marriage by women married under Muslim law and to remove doubts as to the effect of the renunciation of Islam by a married Muslim woman on her marriage tie.


The Charitable Endowments Act, 1890 :

✒️It was enacted on 17th March 1890 & came into force on 1st October 1890, to provide for the vesting and administration of property held in trust for charitable purposes.


The Coconut Development Board Act, 1979 :

✒️It was enacted on 17th March 1979 & came into force on 12th January 1981, to provide for the development under the control of the Union of the coconut industry and for matters connected therewith.


கல்பனா சாவ்லா - Kalpana Chawla -  Astronaut - Aerospace Engineer - (First Woman of Indian Origin went to Space) :

✒️India's first female astronaut Kalpana Chawla was born on March 17, 1962 in Karnal, Haryana. (Her school certificates shows that she was born on July 1, 1961). She made the first spacewalk in 1997 with a crew of six aboard the Columbia spacecraft STS-87. The spacecraft spent 16 days of research in space and circled the Earth 252 times. Again in 2003, a crew of seven including Kalpana went aboard the Columbia spacecraft STS-107. On February 1, about 15 minutes before landing, the shuttle exploded and seven people died including Kalpana. Kalpana Chawla who conquered the sky passed away on February 1, 2003 at the age of 40. To honor her, the Government of Karnataka and the Government of India have been giving awards in her name to women achievers.

✒️இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா 1962ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் என்ற நகரத்தில் பிறந்தார். இவருடைய பள்ளி சான்றிதழ்களில் 1961ஆம் ஆண்டு, ஜூலை 1ஆம் தேதி பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் 1997ஆம் ஆண்டு கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ்-87ல் ஆறு வீரர்கள் கொண்ட குழுவுடன் முதல்முறையாக விண்வெளிக்கு சென்றார். இந்த விண்கலம் விண்வெளியில் 372 மணிநேரம் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு 252 தடவை பூமியைச் சுற்றியது. மீண்டும் 2003ஆம் ஆண்டு கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107ல் கல்பனா உள்ளிட்ட ஏழு வீரர்கள் அடங்கிய குழு சென்றனர். பிப்ரவரி 1ஆம் தேதி, பயணம் முடித்து விண்கலம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, விண்கலம் வெடித்துச் சிதறியது. இதில் கல்பனா உட்பட ஏழு பேரும் உயிரிழந்தனர். வானத்தை வசப்படுத்திய கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக கர்நாடக அரசும், இந்திய அரசும் சாதனை புரியும் பெண்களுக்கு இவரது பெயரில் விருது வழங்கி வருகிறது.


Saina Nehwal - Indian Badminton Player

சாய்னா நேவால் - Saina Nehwal - Indian Professional Badminton Player :

✒️Saina Nehwal, the first Indian player to win an Olympic Badminton medal, was born on 17 March 1990 in Haryana. She set a record by winning a bronze medal at the 2012 London Olympics. He has also won various medals. In 2015, she was ranked number one in the women's singles category in the world badminton rankings. She has also received India's highest awards like Padma Shri, Arjuna, Rajiv Gandhi Khel Ratna and many other awards. She has made many records in the World Badminton Tournament.

✒️ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் 1990ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார். இவர் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் பல்வேறு பதக்கங்களையும் வென்றிருக்கிறார். இவர் 2015ஆம் ஆண்டு உலக அளவில் பேட்மிண்டன் தரவரிசையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார். மேலும் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். உலக பேட்மிண்டன் போட்டியில் நிறைய சாதனைகளை படைத்துள்ளார். 


வால்டர் ருடால்ஃப் ஹெஸ் - Walter Rudolf Hess - Physiologist - Nobel Laureate :

✒️Walter Rudolf Hess, winner of the Nobel Prize in Medicine, was born on March 17, 1881 in Switzerland. After graduating in medicine in 1906, he trained as a surgeon. He developed a viscometer to measure the viscosity of blood. He also developed the Hess screen to detect degrees of astigmatism. In 1912, he left his work as an ophthalmologist and joined a scientist named Justus Gaule to engage in physiological research. In the early 1930s, he began using cats to investigate the function of the midbrain region that controls the viscera. For this discovery he won the Nobel Prize in Medicine and Physiology in 1949 along with Egas Moniz. Walter Rudolf Hess, who carried out research in physiology and contributed immensely to the field, died on August 12, 1973.

✒️மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்ற வால்டர் ருடால்ஃப் ஹெஸ் (Walter Rudolf Hess) 1881ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் பிறந்தார். இவர் 1906ஆம் ஆண்டு மருத்துவத்தில் பட்டம் பெற்ற பிறகு, அறுவைசிகிச்சை நிபுணராகப் பயிற்சி பெற்றார். ரத்தத்தின் பிசுபிசுப்புத் தன்மையை அளப்பதற்காக விஸ்கோசிமீட்டர் என்ற கருவியை உருவாக்கினார். மேலும், இவர் விழி விலகலின் அளவுகளைக் கண்டறிய உதவும் ஹெஸ் திரையை உருவாக்கினார். 1912ஆம் ஆண்டு கண் மருத்துவர் பணியை விட்டுவிட்டு ஜஸ்டஸ் காலே என்ற விஞ்ஞானியுடன் இணைந்து உடலியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இவர் 1930ஆண்டுகளின் ஆரம்பத்தில் உள்ளுறுப்புகளை கட்டுப்படுத்தும் நடுமூளைப் பகுதியின் செயல்பாடு குறித்து பூனைகளைப் பயன்படுத்தி ஆராயத் தொடங்கினார். இந்த கண்டுபிடிப்புக்காக இவர் 1949ஆம் ஆண்டு எகாஸ் மோனிஸ் என்பவருடன் இணைந்து மருத்துவம் மற்றும் உடலியலுக்கான நோபல் பரிசை வென்றார். உடலியல் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அந்த துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய வால்டர் ருடால்ஃப் ஹெஸ் 1973ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟வங்காளதேசத்தின் முதல் அதிபர் சேக் முஜிபுர் ரகுமான், 1920 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் நாள் பிறந்தார் - The first President of Bangladesh, Sheikh Mujibur Rahman was born on March 17, 1920.


🌟லாகூரில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி போட்டியில், இலங்கை அணி ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து உலகக் கோப்பையை 1996 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி வென்றது - Sri Lanka defeated Australia in the World Cup Final Cricket Match held in Lahore on March 17, 1996.


✒️I hope you may have learned little things about the following ;

Presidency Small Cause Courts Act - Dissolution of Muslim Marriages Act - Charitable Endowments Act - Coconut Development Board Act - Kalpana Chawla, Astronaut - Saina Nehwal, Badminton Player - Walter Rudolf Hess, Physiologist, Nobel Laureate - Sheikh Mujibur Rahman, Former President of Bangladesh - World Cup Final Cricket.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments