Image
šŸ”“ UPDATE: Cyclone Arnab Makes Landfall - 28th October 2026 (Live) šŸ”“ [LIVE UPDATE / நேரலை அப்டேட்: Next System in Bay of Bengal? / வங்கக்ą®•ą®Ÿą®²ில் ą®…ą®Ÿுத்த புயல்? - Nov 2 Forecast] 2026-ல் சென்னையில் வெள்ளமா? வறட்சியா? ą®Žą®²் நினோ ą®Žą®©்ą®±ால் ą®Žą®©்ன? Is Chennai facing flood or drought in 2026? Learn what is El NiƱo La NiƱa in simple Tamil & English with IMD report, scientific reason and Chennai impact. Normal vs El NiƱo Conditions தமிஓில்: ą®Žą®²் நினோ ą®Žą®©்ą®±ால் ą®Žą®©்ன? ✒️ பல பேą®°் நினைக்கிą®± ą®®ாதிą®°ி ą®Žą®²் நினோ ą®Žą®©்பது மஓை இல்லை. இது ą®’ą®°ு ą®•ą®Ÿą®²் நிகஓ்வு. தென் ą®…ą®®ெą®°ிக்காவில் பெą®°ு நாட்டின் ą®…ą®°ுகில் உள்ள பசிபிக் பெą®°ுą®™்ą®•ą®Ÿą®²் திடீą®°ென சூடாகிவிடுą®®். சாதாரணமாக இருப்பதை விட ą®•ą®Ÿą®²் நீą®°ின் வெப்பம் 0.5°C ą®®ுதல் 3.8°C வரை அதிகமானால் அதற்கு பெயர் தான் ą®Žą®²் நினோ. 2026-ல் தற்போது நினோ 3.4 பகுதியில் வெப்பம் +2.20°C அதிகமாக உள்ளது. இது வலுவான ą®Žą®²் நினோ ą®Žą®©்ą®±ு ą®…ą®°்த்தம். ą®ą®©் இப்படி ą®Øą®Ÿą®•்கிறது? ą®…ą®±ிவியல் காரணம்? சாதாரண நேரத்தில் கிஓக்கில் இருந்து ą®®ேą®±்கு நோக்கி காą®±்ą®±ு வீசுą®®். அந்த காą®±்ą®±ு வெப்பமான நீą®°ை ą®†ą®šியா பக்கம் தள்ளிவிடுą®®். ...

Employees Compensation Act - Indian Naval Armament Act - Gangubai Hangal, Indian Singer - Gandhi-Irwin Pact - Lynn Margulis, Biologist - Gloster Meteor Launch - Gamma-Ray Burst - Tree Planting Day - March 05

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. 

It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Employees Compensation Act - Indian Naval Armament Act - Gangubai Hangal, Indian Singer - Gandhi-Irwin Pact - Lynn Margulis, Biologist - Gloster Meteor Launch - Gamma-Ray Burst - Tree Planting Day - March 05".


The Employees Compensation Act, 1923 :

✒️It was enacted on 5th March 1923 & came into force on 1st July 1924, to provide for the payment by certain classes of employers to their workmen of compensation for injury by accident.


The Indian Naval Armament Act, 1923 :

✒️It was enacted on 5th March 1923 & came into force on 10th November 1923, to give effect The words "in the Provinces "repealed by the A.O.1950. to the Treaty for the Limitation Naval Armament.


Gangubai Hangal - Renowned Singer

கங்குபாய் ஹங்கல் - Gangubai Hangal - Indian Singer :

✒️Gangubai Hangal, a famous Hindustani singer with a unique voice, was born on March 5, 1913 in Dharwad, Karnataka. Seeing his interest in Hindustani music, her mother arranged for her to learn music from Hindustani genius Krishnacharya. He had only primary education, learned music from greats like Dattopant Desai, Sawai Gandharva and was hailed as a great musician. She performed Hindustani music concerts in many cities and her fame spread across the country. She was awarded the Karnataka Sangeetha Nrithya Academy Award in 1962 for her contribution to music over many years. She received many awards including Padma Bhushan, Padma Vibhushan, Lifetime Achievement Award. At a time when women were kept at home, Gangubai Hangal, who fought hard against many obstacles and succeeded in becoming a great singer, passed away on 21st July 2009.

✒️ தனித்துவம் வாய்ந்த குரல் வளத்தைப் பெą®±்ą®± பிரபல இந்துஸ்தானி பாą®Ÿą®•ி கங்குபாய் ஹங்கல் 1913ஆம் ஆண்டு ą®®ாą®°்ச் 5ஆம் தேதி கர்நாą®Ÿą®• ą®®ாநிலம் தாą®°்வாத் நகரில் பிறந்தாą®°். இந்துஸ்தானி ą®‡ą®šை ą®®ேல் இவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்ட அவரது தாய், இந்துஸ்தானி ą®®ேதை கிą®°ுą®·்ணாச்சாą®°்யாவிடம் ą®‡ą®šை கற்க ą®ą®±்பாடு செய்தாą®°். ஆரம்பக்கல்வி மட்டுą®®ே கற்ą®± இவர், தத்தோபன்ட் தேசாய், சவாய் கந்தர்வா உள்ளிட்ட ஜாą®®்பவான்களிடம் ą®‡ą®šை கற்ą®±ு சிறந்த ą®‡ą®šைக்கலைą®žą®°் ą®Žą®©ą®Ŗ் போą®±்றப்பட்டாą®°். பல நகரங்களில் இந்துஸ்தானி ą®‡ą®šைக் ą®•ą®š்சேą®°ிகள் நிகஓ்த்தி, நாடு ą®®ுஓுவதுą®®் இவரது புகஓ் பரவியது. பல ஆண்டுகளுக்கு ą®®ேல் தொடர்ந்த இவரது ą®‡ą®šைப் பங்களிப்பிą®±்காக 1962ஆம் ஆண்டு கர்நாą®Ÿą®• ą®šą®™்கீத் நிą®°ுத்யா அகாடமி விą®°ுது பெą®±்ą®±ாą®°். பத்ą®® பூஷண், பத்ą®® விபூஷண், வாஓ்நாள் சாதனையாளர் விą®°ுது உள்ளிட்ட ą®ą®°ாளமான விą®°ுதுகளை பெą®±்ą®±ாą®°். பெண்கள் வீட்டிலேயே ą®…ą®Ÿைந்து கிடந்த காலக்ą®•ą®Ÿ்டத்தில், தான் சிறந்த பாą®Ÿą®•ியாக வரவேண்டுą®®் ą®Žą®©்ą®± வைą®°ாக்கியத்துடனுą®®், பல தடைகளை ą®Žą®¤ிą®°்த்து ą®•ą®Ÿுą®®ையாகப் போą®°ாடி வெą®±்ą®±ி பெą®±்ą®± கங்குபாய் ஹங்கல் 2009ஆம் ஆண்டு ஜூலை 21ந் தேதி மறைந்தாą®°்.


மற்ą®± நிகஓ்வுகள் - Other Events :


🌟மாą®°்ச் 5, 1931 இல், ą®®ோகன்தாஸ் கே. காந்தி மற்ą®±ுą®®் லாą®°்ட் இர்வின் ą®‡ą®Ÿையே காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெஓுத்தானது - On 5th March 1931, Gandhi-Irwin pact was signed between Mohandas K. Gandhi and Lord Irwin.


🌟 1938ஆம் ஆண்டு ą®®ாą®°்ச் 5ஆம் தேதி ą®…ą®®ெą®°ிக்க உயிą®°ியலாளர் லின் மர்குலிஸ் பிறந்தாą®°் - American biologist Lynn Margulis was born on March 5, 1938.


🌟 1943ஆம் ஆண்டு ą®®ாą®°்ச் 5ஆம் தேதி ஐரோப்பாவின் ą®®ுதல் விą®®ானமான குலோஸ்டர் ą®®ெட்டர் பறக்க விடப்பட்டது - Europe's first aircraft, the Gloster Meteor, was launched on March 5, 1943.


🌟1979ஆம் ஆண்டு, ą®®ாą®°்ச் 5ந் தேதி, சோவியத் விண்கலங்கள் வெனேą®°ா 11, வெனேą®°ா 12, மற்ą®±ுą®®் செą®°ுமனிய-ą®…ą®®ெą®°ிக்க விண்கலம் ஈலியோசு II ஆகியவற்ą®±ை காą®®ா கதிą®°் வெடிப்பு தாக்கியது - On March 5, 1979, a gamma-ray burst struck the Soviet spacecraft Venera 11, Venera 12, and the German-American spacecraft Ilios II.


🌟 ą®®ாą®°்ச் 5ஆம் தேதி தேசிய மரம் நடு தினம் ஈரானில் கொண்டாடப்படுகிறது - National Tree planting Day is celebrated in Iran on 5th March.


✒️I hope you may have learned little things about the following ;

Employees Compensation Act - Indian Naval Armament Act - Gangubai Hangal, Indian Singer - Gandhi-Irwin Pact - Lynn Margulis, Biologist - Gloster Meteor Launch - Gamma-Ray Burst - Tree Planting Day.


šŸ‘‰Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

šŸ‘‡My Other Blogs:

šŸ‘†Dear readers, if you like my work, buy me a coffee...

Comments

Trending Legal Insights

El Nino La Nina Explained in Tamil [Updated: Cyclone Arnab Landfall IMD Report Oct 28]

Praying Mantis in Tamil - Kumbidu Poochi / Kudirai Poochi - Is It Dangerous? Green Mantis Facts, Benefits in Tamil & English

November 11 in History: National Education Day, Abul Kalam Azad, IMU Act & WWI End

Is Probate of Will Mandatory in Chennai & Tamil Nadu After 2025? Supreme Court & New Law Explained

14 November 2026: World Diabetes Day - Jawaharlal Nehru, Former Prime Minister of India, Children's Day - POCSO Act - Co-operative Week Celebration - Robert Fulton, Engineer - K.S. Gopalakrishnan, Director