Skip to main content

National Productivity Day - Abraham Lincoln, Politician, 16th President of United States, Lawyer - Charles Robert Darwin, Naturalist, Geologist and Biologist - PBMSEC Act - Dayananda Saraswati, Philosopher - February 12

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. 

It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "National Productivity Day - Abraham Lincoln, Politician, 16th President of United States, Lawyer - Charles Robert Darwin, Naturalist, Geologist & Biologist - PBMSEC Act - Dayananda Saraswati, Philosopher - February 12".


The Prevention of Blackmarketing and Maintenance of Supplies of Essential Commodities Act, 1980 :

✒️It was enacted on 12th February 1980 and as per Sec 1(3) It shall be deemed to have come into force on 15th October 1979, to provide for detention in certain cases for the purpose of prevention of blackmarketing and maintenance of supplies of commodities essential to the community and for matters connected therewith.


தேசிய உற்பத்தித்திறன்  தினம் - National Productivity Day :

✒️On 12th February every year, to improve India's productivity National Productivity Day is celebrated. National Productivity Council celebrates this day every year with a theme. From February 12 to February 18, National Productivity Week is celebrated.

  • ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 12ந் தேதியன்று, இந்தியாவின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக தேசிய உற்பத்தித்திறன்  தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளுடன் இந்நாளை கொண்டாடுகிறது. பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 18 வரை, தேசிய உற்பத்தித்திறன் வாரமாக கொண்டாடப்படுகிறது.


ஆபிரகாம் லிங்கன் - Abraham Lincoln - Politician (16th President of United States) - Lawyer :

✒️Abraham Lincoln, former President of the United States, the historical hero who opposed slavery and racism, was born on 12th February, 1809 in Kentucky, USA. When he lived in New Orleans, he was saddened by the persecution of blacks. At a young age, he decided to eradicate this somehow. He studied privately and became a lawyer. He was interested in politics. A favorite son of losers, he suffered successive defeats and then won an Illinois legislative election at the age of 25. He was elected the 16th President of the United States in 1860. He issued the Emancipation Proclamation in 1863 to permanently free the slaves. The civil war against and supporting this lasted for 4 years and the opponents were defeated. The Gettysburg speech in which he spoke about democracy at that time became world famous. This resolution was successfully passed in the US Parliament. In 1864 he was re-elected as President. Lincoln, who played a major role in the abolition of slavery, died on April 15, 1865.

  • அடிமைத்தனத்தையும், இனவெறி கொடுமைகளையும் எதிர்த்த வரலாற்று நாயகரும், அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான ஆபிரகாம் லிங்கன் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் பிறந்தார். இவர் நியு ஆர்லியன்சில் வசித்தபோது கறுப்பினத்தவர்களை கொடுமைப்படுத்தப்படுவதை கண்டு வேதனை அடைந்தார். இதை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என தன்னுடைய சிறு வயதில் உறுதியெடுத்தார். இவர் தனிப்பட்ட முறையில் படித்து வழக்கறிஞரானார். அரசியலில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். தோல்விகளின் செல்ல மகனாக தொடர்ந்து பல தோல்விகளை சந்தித்து, பிறகு 25வது வயதில் இல்லினாய்ஸ் சட்டமன்ற தேர்தலில் வென்றார். 1860ஆம் ஆண்டு அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிமைகளை நிரந்தரமாக விடுவிப்பதற்கான விடுதலைப் பிரகடனத்தை 1863ஆம் ஆண்டு வெளியிட்டார். இதை எதிர்த்தும், ஆதரித்தும் உள்நாட்டுப் போர் 4 ஆண்டுகள் நடைபெற்று, எதிர்ப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது மக்களாட்சி குறித்து இவர் பேசிய கெஸ்டிஸ்பர்க் உரை உலகப்புகழ் பெற்றது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 1864ஆம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிமைத்தனத்தை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றிய லிங்கன் 1865ஆம் ஆண்டு ஏப்ரல் 15ந் தேதி மறைந்தார்.


Charles Robert Darwin - Naturalist

சார்லஸ் ராபர்ட் டார்வின் - Charles Robert Darwin - Naturalist - Geologist and Biologist :

✒️Charles Robert Darwin, who introduced the theory of evolution to the world, was born on 12th February 1809 in Shrewsbury, England. His birthday is celebrated around the world as Darwin's Day to highlight Darwin's contribution to scientific development and to promote science. An early age of his life, he was very interested in animals, worms and insects. After graduation, his entire focus was on research into the origin of living things. He received an invitation from his professor, Robert Fitzroy, captain of the HMS Beagle, to set sail for the South American coast. This research lasted for five years from 1831 onwards. During the research, he has collected a large number of bones and plants and specimens of rocks of various species such as reptiles, birds and reptiles. He compiled his findings and experiences and published the book "The Voyage of the Beagle." Darwin's theory of evolution was developed. He authored a book "On the Origin of Species" explaining the life struggle of living things. The developer of new ideas about the evolution of living things was died on 19th April 1882.

  • உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை உலகுக்கு தந்தவரான சார்லஸ் ராபர்ட் டார்வின் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஷ்ராஸ்பெரி என்ற இடத்தில் பிறந்தார். அறிவியல் வளர்ச்சியில் டார்வினின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தவும், விஞ்ஞானத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இவருடைய பிறந்த தினம் உலகம் முழுவதும் டார்வின் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் சிறுவயதிலிருந்தே விலங்குகள், புழு, பூச்சிகளின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். படித்து முடித்த பிறகு இவருடைய கவனம் முழுவதும் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியிலேயே இருந்து வந்தது. தனது பேராசிரியரின் மூலமாக தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக புறப்படவிருந்த ஹெச்.எம்.எஸ்.பீகில் என்ற கப்பலின் கேப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராயின் அழைப்பைப் பெற்றார். இந்த ஆராய்ச்சி 1831ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் நீடித்தது. அதில் பலவகையான ஊர்வன, பறப்பன, நடப்பன என அரிய வகை உயிரினங்களின் எலும்புகள் மற்றும் தாவரங்கள், பாறைகளின் மாதிரிகளையும் ஏராளமாகச் சேகரித்தார். தன் கண்டுபிடிப்புகளையும் அனுபவங்களையும் திரட்டி "தி வாயேஜ் ஆப் தி பீகல்" (The Voyage of the Beagle) என்ற புத்தகத்தை வெளியிட்டார். டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு உருவானது. உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கி "ஆன் தி ஆரிஜின் ஆப் ஸ்பீசிஸ்" (On the Origin of Species) என்ற புத்தகத்தை எழுதினார். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்து புதிய சிந்தனையை உருவாக்கிய டார்வின் 1882ஆம் ஆண்டு ஏப்ரல் 19ந் தேதி  மறைந்தார்.

👉Click here to buy Charles Robert Darwin Collections.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1824ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி ஆரிய சமாஜ இயக்கத்தினை நிறுவிய தயானந்த சரஸ்வதி பிறந்தார் - Dayananda Saraswati, the founder of the Arya Samaj Movement, was born on February 12, 1824.


✒️I hope you may have learned little things about the following ;

National Productivity Day - Abraham Lincoln, Politician, 16th President of United States, Lawyer - Charles Robert Darwin, Naturalist, Geologist and Biologist - PBMSEC Act - Dayananda Saraswati, Philosopher.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Popular posts from this blog

Atomic Energy Act - World Lymphoma Awareness Day - International Day of Democracy - C.N.Annadurai - Politician, Former Chief Minister of Tamilnadu - Sir Mokshagundam Visvesvaraya, Famous Indian Civil Engineer - Maraimalai Adigal, Founder of ThaniThamiz Movement - 15 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

The Reserve Bank (Transfer to Public Ownership) Act - Navanethem "Navi" Pillay, South African Jurist - Ramdhari Singh (Dinkar), Indian Hindi Poet, Essayist, Patriot, Academic - Neptune, Discovery - India-Pakistan War - P.U.Chinnappa, Actor - Mozilla Firefox - Saudi Arabia, National Day - 23 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

PAC Act - CSB Act - ISC Act - Markandey Katju - James Dewar - Barakatullah - Hindu Newspaper - Annie Besant - PSLV -Sep 20

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.