Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.
It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "National Commission for Minority Educational Institutes Act - A.R.Rahman, Indian Music Director & Singer - Kapil Dev, Indian Former Cricketer - Kahlil Gibran, Writer - Louis Braille, Inventor - Gregor Mendel, Biologist - Kalakshetra, Founded - Vladimir Ivanovich Vernadsky, Scientist - Pavel Alekseyevich Cherenkov, Physicist - January 6."
The National Commission for Minority Educational Institutes Act, 2004 :
✒️It was enacted on 6th January 2005 and as per sec 1(3) It shall be deemed to have come into force on the 11th November 2004, to constitute a National Commission for Minority Educational Institutions and to provide for matters connected therewith or incidental thereto.
A.R.RAHMAN-MUSIC DIRECTOR |
ஏ.ஆர்.ரகுமான் - A.R.Rahman - Indian Music Director & Singer :
- இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் 1967ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் திலீப்குமார். இவர் 1992ஆம் ஆண்டு, மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசைத்துறையில் அறிமுகமானார். இவருக்கு முதல் படமே தேசிய விருதை பெற்றுத் தந்தது. இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனர் என்ற திரைப்படம் இவருக்கு திரைப்படத்துறையில் மிகப்பெரிய விருதான ஆஸ்கார் விருதை 2009ஆம் ஆண்டு பெற்றுத் தந்தது. இவர் பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷண் விருது, இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தமிழக திரைப்பட விருது, மலேசிய விருது, கோல்டன் குளோப் விருது, கிராமிய விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
கபில் தேவ் - Kapil Dev - Indian Former Cricketer :
- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் 1959ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி சண்டிகரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் கபில் தேவ் நிகஞ்ச். இவருக்கு சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகமாக காணப்பட்டது. பிறகு ஹரியானா அணியின் நிரந்தர ஆட்டக்காரரானார். தொடர்ந்து இரானி டிராஃபி, துலீப் டிராஃபி உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று ஆல்ரவுண்டராக முத்திரை பதித்தார். இவரது தலைமையிலான இந்திய அணி 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 1994ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவரது சாதனைகளை கௌரவித்து இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷண் விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்ற இவருக்கு லெப்டினென்ட் கர்னல் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டது.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟1883ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி ஓவியர், கவிஞர், எழுத்தாளர் என்ற பன்முகத்திறன் கொண்ட கலீல் ஜிப்ரான் பிறந்தார் - Kahlil Gibran, a multifaceted painter, poet and writer, was born on 6th January, 1883.
👉Click here to buy Kahlil Gibran Collections.
🌟1852ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி பார்வையற்றவர்களுக்கான எழுத்தினை உருவாக்கிய லூயி பிரெயில் மறைந்தார் - Louis Braille, the inventor of writing for the blind, died on 6th January, 1852.
🌟1884ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி மரபியலின் தந்தை கிரிகோர் மெண்டல் மறைந்தார் - Gregor Mendel, the father of genetics, died on 6th January, 1884.
🌟1936ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி கலாஷேத்திரா, சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது - Kalakshetra was started in Chennai on 6th January 1936.
🌟விளாடிமிர் இவனோவிச் வெர்னாட்ஸ்கி, புகழ்பெற்ற ரஷ்ய விஞ்ஞானி, நூஸ்பியர் மற்றும் உயிர் வேதியியல் ஆராய்ச்சிக்காக அறியப்பட்டவர், ஜனவரி 6, 1945 அன்று காலமானார் - Vladimir Ivanovich Vernadsky, Renowned Russian Scientist, Known for his research on Noosphere & Biogeochemistry, was passed away on 6th January 1945.
🌟 பாவெல் அலெக்ஸீவிச் செரென்கோவ், சோவியத் இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர், 1934 இல் நிகழ்த்தப்பட்ட செரென்கோவ் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததற்காக இலியா ஃபிராங்க் மற்றும் இகோர் டாம் ஆகியோருடன் இணைந்து 1958 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார், இவர் ஜனவரி 6, 1990 அன்று காலமானார் - Pavel Alekseyevich Cherenkov, Soviet Physicist, Nobel Laureate, who shared the 1958 Nobel Prize in Physics with Ilya Frank and Igor Tom for the discovery of Cherenkov radiation made in 1934, was passed away on this 6th day of January 1990.
National Commission for Minority Educational Institutes Act - A.R.Rahman, Indian Music Director & Singer - Kapil Dev, Indian Former Cricketer - Kahlil Gibran, Writer - Louis Braille, Inventor - Gregor Mendel, Biologist - Kalakshetra, Founded - Vladimir Ivanovich Vernadsky, Scientist - Pavel Alekseyevich Cherenkov, Physicist."
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.