SCNJ,NDPS,RPUP,WJFRW,SEP,Acts-Ozone-Albert Szent-Gyorgyi-M.S.Subbulakshmi-Malaysia Formed-Thenkachi Ko.Swaminathan-Sep-16
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.
It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Supreme Court (Number of Judges) Act - Narcotic Drugs and Psychotropic Substances Act - Railway Property (Unlawful Possession) Act - Working Journalists (Fixation of Rates of Wages) Act - Sugar Export Promotion Act - World Ozone Day - Albert Szent-Gyorgyi, Biochemist, Nobel Laureate - M.S.Subbulakshmi, Carnatic Singer - Malaysia Formed - Thenkachi Ko Swaminathan, Speaker & Writer".
The Supreme Court (Number of Judges) Act, 1956 :
The Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985 :
The Railway Property (Unlawful Possession) Act, 1966 :
The Working Journalists (Fixation of Rates of Wages) Act, 1958 :
The Sugar Export Promotion Act, 1958 :
✒️ It was enacted & enforced on 16th September 1958, to provide for the export of sugar in the public interest and for the levy and collection in certain circumstances of an additional duty of excise on sugar produced in India.
உலக ஓசோன் தினம் - World Ozone Day :
- பூமிக்கு கவசம் போல இருக்கும் ஓசோன் படலத்தின், அடர்த்தி குறைந்து ஓட்டை விழ ஆரம்பித்து விட்டதாக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது.
- முதலில் அண்டார்டிகா பகுதியில் ஓசோன் அடர்த்தியை அளக்கும் டாப்சன் அலகில் (Dobson Unit) பார்த்தபோது அடர்த்தி குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து 1987ஆம் ஆண்டு ஓசோன் படலம் குறித்த சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது.
- ஐ.நா.சபையானது, செப்டம்பர் 16ஆம் தேதியை உலக ஓசோன் தினம்/உலக ஓசோன் பாதுகாப்பு தினமாக அறிவித்தது. ஓசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்பை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க உலக நாடுகளுக்கு வலியுறுத்தப்பட்டது.
- ஓசோனை பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும். மேலும், நம்முடைய நடவடிக்கைகள் ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும்.
Albert Szent-Gyorgyi - Biochemist |
ஆல்பர்ட் ஸென்ட் ஜியார்ஜி - Albert Szent-Gyorgyi - Biochemist - Nobel Laureate :
- வைட்டமின் சி-யை கண்டுபிடித்தவரும், மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஹங்கேரி ஆராய்ச்சியாளருமான ஆல்பர்ட் ஸென்ட் ஜியார்ஜி 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் பிறந்தார். செல்கள், வைட்டமின் சி, அஸ்கார்பிக் அமிலத்தின் வேதியியல் மாற்றங்கள் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1937ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.
- இறுதிவரை மனிதகுல நல்வாழ்வுக்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட ஆல்பர்ட் ஸென்ட் ஜியார்ஜி 1986ஆம் ஆண்டு அக்டோபர் 22ந் தேதி மறைந்தார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி - Madurai Shanmukhavadivu Subbulakshmi - Carnatic Singer :
- பாடல்கள் பாடி ஈட்டிய பெருஞ்செல்வத்தை தானமாக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்த ஒப்பற்ற இசைக்கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி 1916ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.
- 1926ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு எல்.வி. இசைத்தட்டில் 'மரகத வடிவும் செங்கதிர் வேலும்" என்னும் பாடலில் சண்முகவடிவின் வீணையும், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டும் இணைந்து வெளிவந்தது. தி ட்வின் ரிகார்டிங் கம்பெனி இதை வெளியிட்டது. இதுதான் இவரது முதல் இசைத்தட்டு.
- இவருக்கு பத்ம பூஷண், சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத கலாநிதி, இசைப்பேரறிஞர் விருது, பத்ம விபூஷண், சங்கீத கலாசிகாமணி விருது, காளிதாஸ் சம்மன் விருது, பாரத ரத்னா மற்றும் மகசேசே பரிசு போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
👉Click here to buy M.S.Subbulakshmi Collections.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟1963ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி மலேசியா நாடு உருவாக்கப்பட்டது (மலாயா, சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை மலேசியாவை உருவாக்கின, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சிங்கப்பூர் ஒரு சுதந்திர நாடாக மாறியது) - Malaysia was formed on September 16, 1963 (Malaya, Sabah, Sarawak and Singapore formed Malaysia, after two years of such merger, Singapore became an independent country).
🌟2009ஆம் ஆண்டு செப்டம்பர் 16ந் தேதி, தமிழகப் பேச்சாளரும், எழுத்தாளருமான, தென்கச்சி கோ.சுவாமிநாதன், மறைந்தார் - On September 16, 2009, Tamil Nadu speaker and writer, Thenkachi Ko. Swaminathan, passed away.
✒️ I hope you may have learned little things about the following ;
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.