MCNMP Act - Gopinath Kaviraj, Sanskrit scholar - S.Krishnamurthy, Writer - First Incubator Child - Brazil Independence - ESPN Launch - September 7
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.
It's might be about, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "MCNMP Act - Gopinath Kaviraj, Sanskrit scholar - S.Krishnamurthy, Writer - First Incubator Child - Brazil Independence - ESPN Launch."
The Metal Corporation (Nationalisation and Miscellaneous Provisions) Act, 1976 :
Gopinath Kaviraj - Writer & Philosopher |
கோபிநாத் கவிராஜ் - Gopinath Kaviraj - Indian Sanskrit Scholar - Indologist - Philosopher :
✒️Pandit Gopinath Kaviraj, a Sanskrit scholar and philosopher, was born on September 7, 1887, in the village of Dhamra, near Dhaka, the capital of Bangladesh. A yogi and tantric sage, he was also a creative person. He authored many books including 'Vishuddha Vani', 'Akhanda Mahayoga', 'Bharatiya Sanskriti Aur Sadhana', 'Tantrik Sahitya'. The British Government honored him with the Mahamahopadhyaya Award in 1934. He received many awards including Padma Vibhushan, Sahitya Academi. He was deeply versed in the Vedas, ancient Indian history, mythology, Indo-European literature. He was an encyclopedia with everything about the Shastras at his fingertips. He had a personal library of 1,500 books on philosophies and religions. He would say that book knowledge is not enough, it should be accompanied by self-knowledge. The great philosopher Pandit Gopinath Kaviraj passed away on 12th June 1976.
- சமஸ்கிருத அறிஞரும், தத்துவ ஞானியுமான பண்டிட் கோபிநாத் கவிராஜ் 1887ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி வங்கதேச தலைநகர் தாக்கா அருகே உள்ள தாம்ரே கிராமத்தில் பிறந்தார்.
- யோகியாக, தாந்த்ரீக ஞானியாக விளங்கிய இவர், படைப்பாற்றல் மிக்கவராகவும் திகழ்ந்தார். 'விஷீத்த வாணி (Vishuddha Vani)", 'அகண்ட மஹாயோக் (Akhanda Mahayoga)", 'பாரதிய சன்ஸ்க்ருதி அவுர் சாதனா (Bharatiya Sanskriti Aur Sadhana)", 'தாந்த்ரிக் சாஹித்ய (Tantrik Sahitya)" உட்பட பல நூல்களைப் படைத்தார்.
- பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1934ஆம் ஆண்டு 'மகாமகோபாத்தியாய (Mahamahopadhyaya)" விருது வழங்கி சிறப்பித்தது. பத்ம விபூஷண் (Padma Vibhushan), சாகித்ய அகாடமி (Sahitya Academi) உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.
- வேதம், பண்டைய இந்திய வரலாறு, புராணங்கள், இந்திய - ஐரோப்பிய இலக்கியம் ஆகியவற்றில் ஆழ்ந்த ஞானம் பெற்றவர். சாஸ்திரங்கள் பற்றிய அனைத்து விஷயங்களையும் விரல்நுனியில் வைத்திருந்த கலைக்களஞ்சியமாகத் திகழ்ந்தார்.
- தத்துவங்கள், மதங்கள் தொடர்பான 1,500 புத்தகங்கள் கொண்ட நூலகத்தை தனிப்பட்ட முறையில் வைத்திருந்தார். புத்தக அறிவு போதாது, அது சுய அறிதலோடு சேர்ந்திருக்க வேண்டும் என்று கூறுவார். தலைசிறந்த தத்துவ ஞானியான பண்டிட் கோபிநாத் கவிராஜ் 1976ஆம் ஆண்டு ஜுன் 12ந் தேதி மறைந்தார்.
👉Click here to buy Gopinath Kaviraj Collections.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி எழுத்தாளர் சு.கிருஷ்ணமூர்த்தி மறைந்தார் - Writer S.Krishnamurthy was passed away on September 7, 2014.
🌟 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி, எடித் எலினோர் மெக்லீன் நியூயார்க்கின் வார்ட்ஸ் தீவில் உள்ள ஸ்டேட் எமிகிராண்ட் மருத்துவமனையில் அடை காக்கும் கருவியில் வைக்கப்பட்ட முதல் குழந்தை ஆனார் - On September 7, 1888, Edith Eleanor McLean became the first child placed in an incubator at the State Emigrant Hospital on Wards Island, New York.
🌟 322 ஆண்டுகள் காலனியாக இருந்த பிரேசில் 1822ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதியன்று போர்ச்சுகலிடமிருந்து இருந்து விடுதலையை அறிவித்தது - On September 7, 1822, Brazil declared Independence from Portugal after 322 years as a colony.
🌟 1979ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி இ.எஸ்.பி.என்., தொலைக்காட்சி தனது முதலாவது ஒளிபரப்பை துவக்கியது - On September 7, 1979, ESPN Television launched its first broadcast.
✒️ I hope you may have learned little things about the following ;
MCNMP Act - Gopinath Kaviraj, Sanskrit scholar - S.Krishnamurthy, Writer - First Incubator Child - Brazil Independence - ESPN Launch.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.