Private Security Agencies (Regulation) Act - International Widows Day - United Nations Public Service Day - Alan Mathison Turing, Renowned Mathematician - CAA Act - SEZ Act - SAAL Act - World Tamil Classical Conference - International Olympic Committee Formed - Olympic Day - Wilma Glodean Rudolph, Renowned Athlete - June 23

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Private Security Agencies (Regulation) Act - International Widows Day - United Nations Public Service Day - Alan Mathison Turing, Renowned Mathematician - CAA Act - SEZ Act - SAAL Act - World Tamil Classical Conference - International Olympic Committee Formed - Olympic Day - Wilma Glodean Rudolph, Renowned Athlete."


The Private Security Agencies (Regulation) Act, 2005 :

✒️It was enacted on 23rd June 2005 & came into force on 14th March 2006, to provide for the regulation of private security agencies and for matters connected therewith or incidental thereto.


சர்வதேச கைம்பெண்கள் தினம் - International Widows Day :

✒️In 2010, the United Nations declared June 23 as the International Day of Widows to discuss the problems and hardships faced by millions of widows around the world. It is observed to raise awareness about the plight of helpless handmaidens across the world.

✒️உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விதவைப் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா.சபை விவாதித்து ஜூன் 23ஆம் தேதியை சர்வதேச விதவைகள் தினமாக 2010ஆம் ஆண்டில் அறிவித்தது. உலகம் முழுவதும் ஆதரவின்றி தவிக்கும் கைம்பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.


ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம் - United Nations Public Service Day :

✒️Government employees and administrators are doing their service well. Service is virtuous. To honor service the UN General Assembly declared 23rd June as Public Service Day. Servant behavior is a symbol of virtue. The general assembly is celebrating this day to encourage public service and give awards to those who have served.

✒️அரசு ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களின் சேவையை சிறப்பாக செய்து வருகின்றனர். சேவையானது நல்லொழுக்கம் கொண்டதாக இருக்கிறது. சேவையை கௌரவிக்க ஐ.நா. பொதுச்சபை ஜூன் 23ஆம் தேதி பொதுச்சேவை தினமாக அறிவித்தது. சேவை செய்யும் பண்பானது, நல்லொழுக்கத்தின் அடையாளமாக இருக்கிறது. பொதுச்சேவையை ஊக்குவிக்கவும், சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கவும் ஐ.நா. பொதுச்சபை இத்தினத்தை கொண்டாடி வருகிறது.


Alan Mathison Turing - Mathematician

அலன் மாத்திசன் டூரிங் - Alan Mathison Turing - English Mathematician -  Computer Scientist -  Logician - Cryptanalyst -  Philosopher - Theoretical biologist :

✒️Alan Mathison Turing, the father of modern theoretical computer science, was born on June 23, 1912 in London. His Automatic Computing Engine was the first design for electronic program storage computers. He claimed that machines with artificial intelligence can be created through computer programs. He laid down some rules for it. This is referred to as the Turing test. He passed away on June 7, 1954, laying the foundation for many fields including modern computer, artificial intelligence.

✒️தற்காலக் கோட்பாட்டு கணினி அறிவியலின் தந்தை அலன் மாத்திசன் டூரிங்  1912ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி லண்டனில் பிறந்தார். இவரது ஆட்டோமேட்டிக் கம்ப்யூட்டிங் என்ஜின்தான் மின்னணு நிரல் சேமிப்புக் கணிப்பொறிகளுக்கான முதல் வடிவமைப்பு. இவர் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் மூலம் செயற்கை அறிவு கொண்ட இயந்திரங்களை உருவாக்க முடியும் என்று கூறினார். அதற்கான சில விதிமுறைகளை வகுத்தார். இது டூரிங் டெஸ்ட் எனக் குறிப்பிடப்படுகிறது. நவீன கணினி, செயற்கை நுண்ணறிவு, சங்கேதவியல் உள்ளிட்ட பல துறைகளுக்கு அடித்தளமிட்ட இவர் 1954ஆம் ஆண்டு ஜுன் 7ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟The Coastal Aquaculture Authority Act, 2005: It was enacted on 23rd June 2005 & came into force on 16th December 2005, to provide for the establishment of a Coastal Aquaculture Authority for regulating the activities connected with coastal aquaculture in the coastal areas and for matters connected therewith or incidental thereto.


🌟The Special Economic Zones Act, 2005 :It was enacted on 23rd June 2005 & came into force on 10th February 2006, to provide for the establishment, development and management of the Special Economic Zones for the promotion of exports and for matters connected therewith or incidental thereto.


🌟Scheduled Areas (Assimilation of Laws) Act, 1951 : It was enacted 23rd June 1951 & came into force on 1st October 1951, to assimilate certain laws in force in the scheduled areas to the laws in force in the districts of Darrang and Lakhimpur of the State of Assam.


🌟2010ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி உலக தமிழ் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் ஆரம்பமானது - The World Tamil Classical Conference kicked off on June 23, 2010 in Coimbatore.


🌟1894ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி சர்வதேச ஒலிம்பிக் குழு சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்டது (இந்நாளில் சர்வதேச ஒலிம்பிக் குழு நிறுவப்பட்டதன் நினைவாக ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படுகிறது) இத்தினம் உடல் தகுதி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. வேடிக்கையான ஓட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கல்விப் பட்டறைகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம், இந்நாள் தனிநபர்களை சுறுசுறுப்பான மற்றும் நிறைவான வாழ்க்கையை நடத்த ஊக்குவிக்கிறது. இந்த நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலம், மக்கள் தங்கள் சொந்த நல்வாழ்வுக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தழுவ மற்றவர்களையும் ஊக்குவிக்கிறார்கள். இந்த ஆண்டு, சர்வதேச ஒலிம்பிக் தினத்தின் 2024 இன் கருப்பொருள் 'நகர்வோம் மற்றும் கொண்டாடுவோம்' - The International Olympic Committee is formed in Switzerland on June 23, 1894. (Olympic Day is celebrated on this day to commemorate the founding of the International Olympic Committee). The day emphasizes the importance of physical fitness and healthy living. Through various activities like fun runs, sports events and educational workshops, the day encourages individuals to lead active and fulfilling lives. By participating in these activities, people not only contribute to their own well-being but also encourage others to adopt a healthy lifestyle. This year, the theme of International Olympic Day 2024 is 'Let's Move and Celebrate.'


🌟1940ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி உலகின் வேகமான பெண் வில்மா குளோடியன் ருடால்ஃப் (தடகள வீராங்கனை) அமெரிக்காவின் டென்னஸி மாநிலம் செயின்ட் பெத்லஹேமில் பிறந்தார் - Wilma Glodean Rudolph, World record olympic champion, fastest woman in the world athlete, first American woman to win three gold medals in a row in single Olympic Games, was born on June 23, 1940 in St. Bethlehem, Tennessee, USA.


✒️ I hope you may have learned little things about the following ; 

Private Security Agencies (Regulation) Act - International Widows Day - United Nations Public Service Day - Alan Mathison Turing, Renowned Mathematician - CAA Act - SEZ Act - SAAL Act - World Tamil Classical Conference - International Olympic Committee Formed - Olympic Day - Wilma Glodean Rudolph, Renowned Athlete.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments