Skip to main content

Passports Act Enactment and Other World Events of June 24...

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today. 

It's might be about, Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Passports Act Enactment and Other World Events of June 24."


கடவுச்சீட்டு சட்டம் 1967 -The Passports Act, 1967 :

✒️It was enacted & enforced on 24th June 1967, to provide for the issue of passports and travel documents, to regulate the departure from India of citizens of India and other persons and for matters incidental or ancillary thereto.

✒️கடவுச்சீட்டுகள் மற்றும் பயண ஆவணங்களை வழங்குவதற்கும், இந்திய குடிமக்கள் மற்றும் பிற நபர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறுவதை ஒழுங்குபடுத்துவதற்கும் மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்களுக்காகவும், 24 ஜூன் 1967 அன்று இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டது.


உலக இளம் மருத்துவர்கள் தினம் - World Young Doctors Day :

✒️This day was announced on June 24, 2011 with the aim of creating awareness among young doctors. As the problems faced by young doctors in the changing society are increasing and the need to serve in rural areas, it is essential that young doctors have basic legal knowledge. This day was created to acquire such knowledge.

✒️இன்றைய சமுதாயத்தில் இளம் மருத்துவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் அதிகம் உள்ளது. இவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்ய வேண்டி இருக்கிறது. எனவே, இளம் மருத்துவர்கள் அடிப்படை சட்ட அறிவினைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் 2011ஆம் ஆண்டு, ஜூன் 24ஆம் தேதி இத்தினம் அறிவிக்கப்பட்டது.


கவியரசு கண்ணதாசன் - Kannadasan - One of the greatest Lyricist in India - Indian Philosopher - Poet - Producer - Actor - Script-Writer - Editor - Philanthropist :

✒️Kaviyarasu Kannadasan, who is in the hearts of the Tamil people of the world, was born on June 24, 1927 in Sirukudalpatti, Sivagangai district. His original name is Muthaiya. Karai Muthupulavar, Vanangamudi, Kamakapiriya, Parvathinathan and Arogyasamy are his nicknames. He has written more than 5000 film songs. He has acted in films like "Paraashakti", "Ratthathilakam", "Karuppu Panam", "Suriyagaandhi". He has created epics including "Yesu (Jesus) Kaviyam". He has written short literature including "Pandimaadevi", "Ambigai Azhaghu dharisanam", "Thaipaavai" and "Arthamulla Indhumadham". The poet who brought the deep secrets of life to people through his simple lines passed away on 17th October 1981.

✒️உலக தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற கவியரசு கண்ணதாசன் 1927ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்தார். இவரின் இயற்பெயர் முத்தையா. காரை முத்துப்புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகியவை இவருடைய புனைப்பெயர்கள் ஆகும். இவர் 5000த்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார். "பராசக்தி", "ரத்தத்திலகம்", "கருப்புப் பணம்", "சூரியகாந்தி" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். "இயேசு காவியம்", "பாண்டிமாதேவி" உள்ளிட்ட காப்பியங்கள், "அம்பிகை அழகு தரிசனம்", "தைப்பாவை" உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள், "அர்த்தமுள்ள இந்துமதம்" ஆகியவற்றை படைத்துள்ளார். ஆழமான வாழ்க்கை ரகசியங்களை தன்னுடைய எளிமையான வரிகளின் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்த கவியரசர் 1981ஆம் ஆண்டு அக்டோபர் 17ந் தேதி மறைந்தார்.

👉Click here to buy Kannadasan Collections.



M.S.Viswanathan - India's Greatest Musician

எம்.எஸ்.விஸ்வநாதன் - Manayangath Subramanian Viswanathan (M.S.V) - Music Director - Singer - Actor - (One of the best Music Director in India, Composed Songs for more than 800 Indian Films) :

✒️Famous legendary music composer M.S.Viswanathan was born on 24th June 1928 in Palakkad, Kerala. His full name is Manayangath Subramanian Viswanathan. He first composed music for the 1953 film "Genova". He has composed music for more than 800 films. Also, he has composed the music for the Tamil Thai Vazthu "Neeradam Kadaluduttha" in Mohana Ragam. He has received many awards including Kalaimamani, Music Scholar Award, Filmfare Lifetime Achievement Award and Kerala Government Award for Best Music Composer. The king of melody who touched the hearts of millions of fans passed away on July 14, 2015.

✒️பிரபல பழம்பெரும் இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதன் 1928ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி, கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தார். இவரது முழுப்பெயர் மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன். 1953ஆம் ஆண்டு வெளிவந்த ஜெனோவா திரைப்படத்திற்கு முதன்முதலாக இசையமைத்தார். இவர் 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசையமைத்துள்ளார். கலைமாமணி, இசைப்பேரறிஞர் விருது, ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை தொட்ட மெல்லிசை மன்னர் 2015ஆம் ஆண்டு ஜுலை 14ந் தேதி மறைந்தார்.


மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟 1907ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர் பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரை பிறந்தார் - K.Appadurai, a linguist from Tamil Nadu, was born on June 24, 1907.

👉Click here to buy ; Ka.Appadurai Collections


🌟1939ஆம் ஆண்டு ஜுன் 24ந் தேதி சியாம் நாட்டின் பெயர் தாய்லாந்து என மாற்றப்பட்டது - On June 24, 1939, the name of Siam was changed to Thailand.


🌟 1980ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான வி.வி.கிரி மறைந்தார் - Former President of India V.V.Giri passed away on June 24, 1980. Who served as 4th President of India (from 24 August 1969 to 24 August 1974).


✒️ I hope you may have learned little things about the following ; 

Passports Act Enactment and Other World Events of June 24...

👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com


Comments

Popular posts from this blog

Atomic Energy Act - World Lymphoma Awareness Day - International Day of Democracy - C.N.Annadurai - Politician, Former Chief Minister of Tamilnadu - Sir Mokshagundam Visvesvaraya, Famous Indian Civil Engineer - Maraimalai Adigal, Founder of ThaniThamiz Movement - 15 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

The Reserve Bank (Transfer to Public Ownership) Act - Navanethem "Navi" Pillay, South African Jurist - Ramdhari Singh (Dinkar), Indian Hindi Poet, Essayist, Patriot, Academic - Neptune, Discovery - India-Pakistan War - P.U.Chinnappa, Actor - Mozilla Firefox - Saudi Arabia, National Day - 23 September

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.  It's might be about Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back.

PAC Act - CSB Act - ISC Act - Markandey Katju - James Dewar - Barakatullah - Hindu Newspaper - Annie Besant - PSLV -Sep 20

Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.