Hindu Succession Act - World Day to Combat Desertification and Drought - Leander Paes, Renowned Indian Former Professional Tennis Player - Vanchinathan, Indian Freedom Fighter - Venus Williams, Renowned Tennis Player June 17
Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Hindu Succession Act - World Day to Combat Desertification and Drought - Leander Paes, Renowned Indian Former Professional Tennis Player - Vanchinathan, Indian Freedom Fighter - Venus Williams, Renowned Tennis Player."
The Hindu Succession Act, 1956 :
✒️It was enacted & enforced on 17th June 1956, to amend and codify the law relating to intestate succession among Hindus.
உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம் - World Day to Combat Desertification and Drought :
✒️World Day to Combat Desertification and Drought has been observed every year on June 17 since 1994. Human and climate change are causing droughts and turning lands into deserts. Also, the earth's topography is gradually affected. As a result, people are forced into poverty. The UN Council announced this because it can prevent the occurrence of desertification and drought by preventing environmental damage.
✒️உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 17ஆம் தேதி, 1994ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது. மனிதனாலும், பருவநிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட்டு, நிலங்கள் பாலைவனமாக மாறுகிறது. மேலும், பூமியின் நிலப்பரப்பு படிப்படியாக பாதித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் வறுமைக்கு தள்ளப்படுகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதன் மூலம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதை தடுக்க முடியும் என்ற ஏற்படுத்தவே ஐ.நா.சபை இத்தினத்தை அறிவித்தது.
Leander Paes - Renowned Tennis Player |
லியாண்டர் பயஸ் - Leander Paes - Renowned Indian Former Professional Tennis Player :
✒️Famous Indian tennis player Leander Paes was born on 17th June 1973 in Goa. His mother (Jennifer Paes) was the captain of the Indian basketball team. His Father (Vece Paes) was a hockey player & bronze medalist at the 1972 Olympics in hockey. Leander Paes along with Mahesh Bhupathi has won titles in international tennis arena like Wimbledon and French Open, International Grand Slam tournaments such as Australian Open and American Open. He has won Rajiv Gandhi Khel Ratna, Arjuna, Padma Shri and Padma Bhushan awards.
✒️புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் 1973ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி கோவாவில் பிறந்தார். இவருடைய தாயார் (ஜெனிபர் பயஸ்) இந்திய கூடைப்பந்து அணிக்கு தலைமை வகித்தவர். தந்தை (வெஸ் பயஸ்) 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர். மேலும், இந்திய ஹாக்கி அணியில் விளையாடியவர். இவர் மகேஷ் பூபதியுடன் இணைந்து சர்வதேச டென்னிஸ் அரங்கில் விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபன், சர்வதேச கிராண்ட் ஸ்லாம் போட்டிகளான ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்கன் ஓபன் போட்டி என அனைத்திலும் பட்டங்களை வென்றவர். இவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா, பத்மஸ்ரீ, பத்ம பூஷண் ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.
மற்ற நிகழ்வுகள் - Othet Events :
🌟1911ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி இந்திய விடுதலை போராட்ட வீரர் வாஞ்சிநாதன் மறைந்தார் - Indian freedom fighter Vanchinathan passed away on 17th June 1911.
🌟 1980ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் அமெரிக்காவில் பிறந்தார் - Famous Tennis Player Venus Williams was born on 17th June 1980 in America.
✒️I hope you may have learned little things about the following ;
Hindu Succession Act - World Day to Combat Desertification and Drought - Leander Paes, Renowned Indian Former Professional Tennis Player - Vanchinathan, Indian Freedom Fighter - Venus Williams, Renowned Tennis Player.
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.