F.D.Act - World Blood Donor Day - Karl Landsteiner, Medicine Researcher - Nilakantha Somayaji, Astronomer & Mathematician - Che Guevara, Communist & Revolutionary - ESA Established - Sir C.V.Raman, Lenin Prize - June 14

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. 

It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "F.D.Act - World Blood Donor Day - Karl Landsteiner, Medicine Researcher - Nilakantha Somayaji, Astronomer & Mathematician - Che Guevara, Communist & Revolutionary - ESA Established - Sir C.V.Raman, Lenin Prize."


The Forfeited Deposits Act, 1850 :

✒️It was enacted & enforced on 14th June 1850, for the forfeiture to Government of deposits made on incomplete sales of land under Regulation 8, 1819.


உலக இரத்த தான தினம் - World Blood Donor Day :

Synopsis; The day is observed to honor the birthday of karl Landsteiner, who discovered the A, B, and O blood types, and to blood donors. It is also a good opportunity to encourage future blood donors by observing this event.

  • ஐ.நா சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ஆம் தேதி உலக இரத்த தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.

  • மேலும் ஏ, பி, ஓ இரத்த வகையை கண்டறிந்த கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் பிறந்தநாளையும், இரத்த தானம் வழங்குபவர்களையும் கௌரவிக்கும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தை அனுஷ்டிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இரத்த தானம் செய்வோரை ஊக்குவிக்கும் நல்லதொரு வாய்ப்பாகவும் இது அமைகின்றது.

Karl Landsteiner - Medical Researcher

கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் - Karl Landsteiner - Austrian Biologist -  Physician - Immunologist :

SynopsisKarl Landsteiner, the biologist who classified blood groups, was born on June 14, 1868 in Vienna, the capital of Austria. He was the first to diagnose blood type A, B, and O in 1901 and together with Irwin Popper, he researched polio viruses in 1909 and discovered the polio virus, for this discovery he has received Aronson Prize in 1926 and he was awarded the Nobel Prize in Medicine in 1930 for his discovery of many new blood types in 1927. Karl Landsteiner has made significant contributions in the fields of biology, anatomy, and immunity was died on 1943. Definitely the medical world and humans are indebted to him untill the world is alive.

  • இரத்தப் பிரிவுகளை வகைப்படுத்திய உயிரியல் வல்லுநர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 1868ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி ஆஸ்திரியா தலைநகர் வியன்னா-வில் பிறந்தார்.

  • இவர் ஏ, பி, ஓ என்ற இரத்த வகையை 1901ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டறிந்தார். இர்வின் பாப்பருடன் இவர் இணைந்து 1909ஆம் ஆண்டு போலியோ வைரஸ்கள் குறித்து ஆராய்ந்து போலியோ வைரஸ்-ஐ கண்டறிந்தார். இதற்காக இவருக்கு 1926ஆம் ஆண்டு அரோன்சன் பரிசு (Aronson Prize) கிடைத்தது.
  • 1927ஆம் ஆண்டு பல புதிய வகை இரத்தப் பிரிவுகளை கண்டறிந்ததற்காக 1930ஆம் ஆண்டு இவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

  • உயிரியல், உடற்கூறியல், நோய் எதிர்ப்பாற்றல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 1943ஆம் ஆண்டு ஜுன் 26ந் தேதி மறைந்தார்.


 மற்ற நிகழ்வுகள் - Other Events :


🌟1444ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கணிதவியலாளர் மற்றும் வானியலாளருமான நீலகண்ட சோமயாஜி பிறந்தார் - Nilakantha Somayaji, was a famous astronomer and mathematician in the vedic period, was born on June 14, 1444, who created various works on astronomy. Nilakantha seems to have found the right definition for the planets' centres of mass equation, and his solar system model must be considered authentically heliocentric and he also improved Madhava's power series methods.


🌟 1928ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கியூபாவின் விடுதலைக்காக போராடிய சோசலிசப் புரட்சியாளரான சே குவேரா அர்ஜென்டினாவில் பிறந்தார் - Ernesto Che Guevara was born in Argentina on June 14, 1928, who was a Socialist Revolutionary, Physician, Writer and fought for the liberation of Cuba. He is a  conspicuous communist figure in the Cuban liberation (1956-59), and guerrilla pioneer in South America. After his execution by the Bolivian armed force, he was viewed as a martyred hero by ages of liberals around the world, and his picture turned into a symbol of leftist radicalism and anti-imperialism.

👉Click here to buy che guevara collections.


🌟ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜூன் 14, 1962 இல் பாரிஸில் நிறுவப்பட்டது - The European Space Agency was established in Paris on June 14, 1962.


🌟உலகப் புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி சர் சி.வி.இராமனுக்கு 1958 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி லெனின் அமைதி விருது வழங்கப்பட்டது - World renowned Indian scientist Sir C.V.Raman was awarded the Lenin Peace Prize on 14 June 1958.


✒️I hope you may have learned little things about the following ; 

F.D.Act - World Blood Donor Day - Karl Landsteiner, Medical Researcher - Nilakantha Somayaji, Astronomer & Mathematician - Che Guevara, Communist & Revolutionary - ESA Established - Sir C.V.Raman, Lenin Prize.


👉Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

👇My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments