Image
šŸ”“ UPDATE: Cyclone Arnab Makes Landfall - 28th October 2026 (Live) šŸ”“ [LIVE UPDATE / நேரலை அப்டேட்: Next System in Bay of Bengal? / வங்கக்ą®•ą®Ÿą®²ில் ą®…ą®Ÿுத்த புயல்? - Nov 2 Forecast] 2026-ல் சென்னையில் வெள்ளமா? வறட்சியா? ą®Žą®²் நினோ ą®Žą®©்ą®±ால் ą®Žą®©்ன? Is Chennai facing flood or drought in 2026? Learn what is El NiƱo La NiƱa in simple Tamil & English with IMD report, scientific reason and Chennai impact. Normal vs El NiƱo Conditions தமிஓில்: ą®Žą®²் நினோ ą®Žą®©்ą®±ால் ą®Žą®©்ன? ✒️ பல பேą®°் நினைக்கிą®± ą®®ாதிą®°ி ą®Žą®²் நினோ ą®Žą®©்பது மஓை இல்லை. இது ą®’ą®°ு ą®•ą®Ÿą®²் நிகஓ்வு. தென் ą®…ą®®ெą®°ிக்காவில் பெą®°ு நாட்டின் ą®…ą®°ுகில் உள்ள பசிபிக் பெą®°ுą®™்ą®•ą®Ÿą®²் திடீą®°ென சூடாகிவிடுą®®். சாதாரணமாக இருப்பதை விட ą®•ą®Ÿą®²் நீą®°ின் வெப்பம் 0.5°C ą®®ுதல் 3.8°C வரை அதிகமானால் அதற்கு பெயர் தான் ą®Žą®²் நினோ. 2026-ல் தற்போது நினோ 3.4 பகுதியில் வெப்பம் +2.20°C அதிகமாக உள்ளது. இது வலுவான ą®Žą®²் நினோ ą®Žą®©்ą®±ு ą®…ą®°்த்தம். ą®ą®©் இப்படி ą®Øą®Ÿą®•்கிறது? ą®…ą®±ிவியல் காரணம்? சாதாரண நேரத்தில் கிஓக்கில் இருந்து ą®®ேą®±்கு நோக்கி காą®±்ą®±ு வீசுą®®். அந்த காą®±்ą®±ு வெப்பமான நீą®°ை ą®†ą®šியா பக்கம் தள்ளிவிடுą®®். ...

Explosive Substances Act - CBAAD Act - World Oceans Day - World Brain Tumour Day - R.N.Veerappan, Tamil Scholar, Writer, Teacher - Andrew Jackson, Former 7th U.S. President - June 8

Dear Readers, Today we would like to remind you once again of some of the things that happened today. 

It's might be about World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "Explosive Substances Act - CBAAD Act - World Oceans Day - World Brain Tumour Day - R.N.Veerappan, Tamil Scholar, Writer, Teacher - Andrew Jackson, Former 7th U.S. President."


The Explosive Substances Act, 1908:

✒️It was enacted & enforced on 8th June 1908, further to amend the law relating to explosive substances.


The Coal Bearing Areas (Acquisition and Development) Act, 1957 :

✒️It was enacted on 8th June 1957 & came into force on 12th June 1957, to establish in the economic interest of India greater public control over the coal mining industry and its development by providing for the acquisition by the State of unworked land containing or likely to contain coal deposits or of rights in or over such land, for the extinguishment or modification of such rights accruing by virtue of any agreement, lease, licence or otherwise, and for matters connected therewith.


உலக பெą®°ுą®™்ą®•ą®Ÿą®²் தினம் - World Oceans Day:

✒️In 1992, on 8th June, at Earth summit held at Brazil, the concept of protection of Oceans was formed. We celebrate that day as World Ocean Day. The ocean is affected by environmental damage. As a result, marine life is dying. World Oceans Day is celebrated to protect marine life, learn about seafood and pay respect to the ocean.

✒️1992ஆம் ஆண்டு, ஜூன் 8ஆம் தேதி பூą®®ியை பாதுகாப்போą®®் ą®Žą®©்கின்ą®± ą®‰ą®Ÿą®©்படிக்கை உருவானது. அந்த தினத்தையே உலக பெą®°ுą®™்ą®•ą®Ÿą®²் தினமாக கொண்டாடுகிą®±ோą®®். சுą®±்ą®±ுச்சூஓல் பாதிப்பால் ą®•ą®Ÿą®²் பாதிப்படைகிறது. இதனால் ą®•ą®Ÿą®²ில் வாஓுą®®் உயிą®°ினங்கள் அஓிகின்றன. ą®•ą®Ÿą®²்வாஓ் உயிą®°ினங்களை பாதுகாக்கவுą®®், ą®•ą®Ÿą®²் உணவுகள் பற்ą®±ி ą®…ą®±ியவுą®®், பெą®°ுą®™்ą®•ą®Ÿą®²ுக்கு மரியாதை செலுத்தவுą®®் உலக பெą®°ுą®™்ą®•ą®Ÿą®²் தினம் கொண்டாடப்படுகிறது.


உலக ą®®ூளைக்ą®•ą®Ÿ்டி தினம் - World Brain Tumour Day :

✒️World Brain Tumor Day is observed on 8th June every year. This day has been observed since 2000 to create awareness among all brain tumor patients and their families.

✒️ஒவ்வொą®°ு ஆண்டுą®®் ஜூன் 8ஆம் தேதி உலக ப்ą®°ெய்ன் டியூமர் தினம் (ą®…) உலக ą®®ூளைக்ą®•ą®Ÿ்டி தினம் ą®•ą®Ÿைபிடிக்கப்படுகிறது. இத்தினம் அனைத்து ą®®ூளைக்ą®•ą®Ÿ்டி நோயாளிகளுக்குą®®் மற்ą®±ுą®®் அவர்களது குடுą®®்பங்களுக்குą®®் விஓிப்புணர்வை ą®ą®±்படுத்துą®®் விதமாக 2000ஆம் ஆண்டிலிą®°ுந்து அனுசரிக்கப்படுகிறது.


R.N.VEERAPPAN, TAMIL SCHOLAR

இர.ந.வீரப்பன் - R.N.Veerappan - Tamil Scholar, Writer, Teacher :

✒️R.N.Veerappan, who dedicated himself to the development of Tamils ​​worldwide, was born on June 8, 1930 in Sri Lanka. He is a philanthropist in many fields like short story, research articles, research works, conducting literary drama, language struggle, global Tamil cultural relations. Books have been written about him by Ayya Kathir Muthaiyanar, a poet from Tamil Nadu and Suratha Murugaiyanar from London. He founded the Tamil Cultural Movement for the upliftment of Tamil and served as its leader. R.N. Veerappan, who always called for the preservation of race, language and culture and also carried out creative works, passed away on 3rd September 1999.

✒️உலக தமிஓர் ą®®ேą®®்பாட்டிą®±்காக தன்னை ą®…ą®°்ப்பணித்து கொண்ட இர.ந.வீரப்பன் 1930ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி இலங்கையில் பிறந்தாą®°். இவர் சிą®±ுகதை, ஆராய்ச்சி ą®•ą®Ÿ்டுą®°ைகள், ஆய்வு பணிகள், இலக்கிய நாą®Ÿą®•ą®®் நடத்துதல், ą®®ொஓி போą®°ாட்டம், உலகளாவிய தமிஓ் பண்பாட்டு தொடர்புகள் ą®Žą®© பல துą®±ைகளில் தொண்டாą®±்ą®±ியவர். இவரைப் பற்ą®±ி தமிஓகத்தின் பாவலர் ஐயா கதிą®°் ą®®ுத்தையனாą®°ுą®®், லண்டனை சேą®°்ந்த சுரதா ą®®ுą®°ுகையனாą®°ுą®®் நூல்களை ą®Žą®“ுதியுள்ளனர். இவர் தமிஓ் உயர்வுக்காக தமிஓ் பண்பாட்டு இயக்கத்தை தோą®±்ą®±ுவித்து, அதன் தலைவராக தொண்டாą®±்ą®±ினாą®°். இனம், ą®®ொஓி, பண்பாடு காக்கப்பட வேண்டுą®®் ą®Žą®©்ą®±ு காலமெல்லாą®®் ą®®ுஓங்கியதோடு அதற்குą®°ிய ஆக்கப்பூą®°்வமான பணிகளையுą®®் ą®®ேą®±்கொண்ட இர.ந.வீரப்பன் 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 3ந் தேதி மறைந்தாą®°்.


மற்ą®± நிகஓ்வுகள் - Other Events :


🌟 1845ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி ą®…ą®®ெą®°ிக்காவின் ą®®ுன்னாள் அதிபரான ஆன்ட்ą®°ூ ஜாக்ஸன் மறைந்தாą®°் -  Former 7th U.S. President Andrew Jackson dies on June 8, 1845.


✒️ I hope you may have learned little things about the following ; 

Explosive Substances Act - CBAAD Act - World Oceans Day - World Brain Tumour Day - R.N.Veerappan, Tamil Scholar, Writer, Teacher - Andrew Jackson, Former 7th U.S. President.


šŸ‘‰Click here to buy Best Sellers in Books.

- Have a nice day 🌹

- C.Thomas Noble.

šŸ‘‡My Other Blogs:


email: christothomasnoble@gmail.com

Comments

Trending Legal Insights

El Nino La Nina Explained in Tamil [Updated: Cyclone Arnab Landfall IMD Report Oct 28]

Praying Mantis in Tamil - Kumbidu Poochi / Kudirai Poochi - Is It Dangerous? Green Mantis Facts, Benefits in Tamil & English

November 11 in History: National Education Day, Abul Kalam Azad, IMU Act & WWI End

Saikhom Mirabai Chanu Biography: Asian Games Silver 23 Sep 2026 & 3rd CWG Gold

14 November 2026: World Diabetes Day - Jawaharlal Nehru, Former Prime Minister of India, Children's Day - POCSO Act - Co-operative Week Celebration - Robert Fulton, Engineer - K.S. Gopalakrishnan, Director