SAPMP Act - International Day for Biological Diversity - Raja Ram Mohan Roy, Indian Reformer - World Goth Day - Wright Brothers Patent - Republic Day of Srilanka - May 22
Dear readers, today we would like to remind you once again of some of the things that happened today.It's might be about, Indian Law, World Leaders, Inventions, Inventors, Freedom fighters, the people who made the world look back. It can also be about an event. In that line today we are going to know about "SAPMP Act - International Day for Biological Diversity - Raja Ram Mohan Roy, Indian Reformer - World Goth Day - Wright Brothers Patent - Republic Day of Srilanka."
The Salary, Allowances and Pension of Members of Parliament Act, 1954 :
✒️It was enacted on 22nd May 1954 & came into force on 1st June 1954, to provide for the salary, allowances and pension of Members of Parliament.
உலக பல்லுயிர் பெருக்க தினம் - International Day for Biological Diversity :
✒️World Biodiversity Day is considered very important for nature and human life. This day is celebrated on 22nd May as an effort to save every living thing in the world from extinction.
✒️உலக பல்லுயிர் பெருக்க தினம் என்பது இயற்கைக்கும், மனித வாழ்விற்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உலகில் ஒவ்வொரு உயிரினத்தையும் அழிவில் இருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியாக, இத்தினம் மே 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழ உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமையாகும். உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
உலக கோத் தினம் - World Goth Day :
✒️World Goth Day originated in Britain in 2009 on BBC Radio 6. DJs Cruel Britannia and Martin Old Goth directed a show. Later, they decided to hold this event on May 22 every year. Music, fashion shows, art, exhibitions are celebrated all over the world on this day.
✒️உலக கோத் தினம் என்பது பிரிட்டனில் 2009ஆம் ஆண்டு பிபிசி ரேடியோ 6 என்ற எண்ணில் உருவானது. டிஜேக்கள் க்ரூயல் பிரிட்டானியா மற்றும் மார்டின் ஒல்டு கோத் ஒரு நிகழ்ச்சியை இயக்கினார்கள். பின்பு, ஒவ்வொரு வருடமும் மே 22ஆம் தேதி இந்த நிகழ்வை நடத்த முடிவு செய்தனர். இசை, பேஷன் ஷோக்கள், கலை, கண்காட்சி என இந்நாளில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
Raja Ram Mohan Roy - Indian Reformer |
இராஜாராம் மோகன் ராய் - Raja Ram Mohan Roy - Indian Reformer (known for his efforts to abolish the practices of sati and child marriage) :
✒️Raja Ram Mohan Roy, who brought about caste, religious and social reform in India, was born on May 22, 1772 in Bengal. He worked against social inequalities and injustices. Through this he led all the people to worship the same Lord without any caste or creed. He founded India's first social and religious reform movement, the Brahma Samaj. He led many protests against child marriage, infanticide, untouchability, full rights for women. He strove hard to eradicate the social evil of collusion called sati. Rajaram Mohan Roy, the father of Indian renaissance who fought 200 years ago for women's rights, which is now being emphasized all over the world, died on September 27, 1833.
✒️இந்தியாவில் சாதி, மத, சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்திய இராஜாராம் மோகன் ராய் 1772ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி வங்காளத்தில் பிறந்தார். இவர் சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக செயல்பட்டார். இதன்மூலம் அனைத்து மக்களும் சாதி, மத வித்தியாசமின்றி ஒன்றாக இணைந்து ஒரே இறைவனை வழிபட வழிவகுத்தார். இந்தியாவின் முதல் சமூக, மத சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜத்தை நிறுவினார். குழந்தைத்திருமணம், சிசுக்கொலை, தீண்டாமை, பெண்களுக்கு முழு உரிமை என பல போராட்டங்களை நடத்தினார். சதி என்னும் உடன்கட்டை ஏறும் சமுதாயக் கொடுமையை ஒழிக்க இவர் பெரிதும் பாடுபட்டார். தற்போது உலகம் முழுவதும் வலியுறுத்தப்படும் பெண்ணுரிமைக்காக 200 ஆண்டுகளுக்கு முன்பே போராடிய இந்திய மறுமலர்ச்சியின் தந்தை இராஜாராம் மோகன் ராய் 1833ஆம் ஆண்டு செப்டம்பர் 27ந் தேதி மறைந்தார்.
மற்ற நிகழ்வுகள் - Other Events :
🌟 1906ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர் - On May 22, 1906, the Wright brothers (Orville Wright and Wilbur Wright) received a patent for their flying machine.
(An Overview of the Wright Brothers and their aeroplane technology - The Wright brothers were a pair of American inventors who are best known for their invention of the aircraft that bears their name; they invented powered heavier-than-air human flight in 1903, thus becoming the first people to achieve this feat. This achievement marked the birth of aviation - On December 17th, 1903, Wilbur Wright flew 13 feet (4 meters) in his biplane at Kitty Hawk, North Carolina for 8 seconds – enough time for him to take off, fly 10 yards (9m), and land safely. His brother Orville joined him over a week later, having flown only once before he came along. They would continue to make improvements on their flying machine until 1908, when they took their craft beyond controlled flight. The Wright Brothers Memorial Airport at Kitty Hawk remains as a tribute to the Wright brothers and their accomplishment).
🌟 இன்று இலங்கை குடியரசு தினம் : பிரித்தானிய ஆட்சி முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, 1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி குடியரசு தினம் பிரகடனம் செய்யப்பட்டது - Today is the Republic Day of Sri Lanka: British rule was completely ended and Republic Day was declared on 22nd May 1972.
🖊 I hope you may have learned little things about the following ;
👉Click here to buy Best Sellers in Books.
- Have a nice day 🌹
- C.Thomas Noble.
Comments
Post a Comment
Thanks for read the post.